பட்னவிஸ் முதல்வரானதால் ரூ.40,000 கோடி தப்பியதா?  Samayam TamilGoogle செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு
India News: "அனைத்தும் முன்கூட்டியே திட்டமிடப்பட்டதுதான். மூன்று கட்சிகளும் சேர்ந்து ஆட்சி அமைக்கவுள்ளன என்று அறிந்ததும் இந்த நாடகத்தை நடத்த முடிவு செய்துவிட்டோம்." என பாஜக எம்.பி. அனந்த் குமார் ஹெக்டே பேசியுள்ளார்.India News: "அனைத்தும் முன்கூட்டியே திட்டமிடப்பட்டதுதான். மூன்று கட்சிகளும் சேர்ந்து ஆட்சி அமைக்கவுள்ளன என்று அறிந்ததும் இந்த நாடகத்தை நடத்த முடிவு செய்துவிட்டோம்." என பாஜக எம்.பி. அனந்த் குமார் ஹெக்டே பேசியுள்ளார்.

ananth kumar hegde: பட்னவிஸ் முதல்வரானதால் ரூ.40,000 கோடி தப்பியதா? - former maha cm devendra fadnavis refutes claims made by bjp leader ananth kumar hegde | Samayam Tamil

Karnatakas BJP MP Anant K Hegde said that Maharashtra Former Chief Minister Devendra Fadnavis returned back Rs 40,000 Crore to Centre during his 80 hour long stint. Karnatakas BJP MP Anant K Hegde said that Maharashtra Former Chief Minister Devendra Fadnavis returned back Rs 40,000 Crore to Centre during his 80 hour long stint.

ரூ40,000 கோடியை மத்திய அரசுக்கு திருப்பி அனுப்பிய பட்னாவிஸ்.. பாஜக எம்.பி. பேச்சால் சர்ச்சை | Fadnavis returned back Rs 40,000 Crore to Centre, says BJP MP Anant K Hegde - Tamil Oneindia

ரூ. 40 ஆயிரம் கோடி நிதியை மத்திய அரசுக்கு திருப்பி அனுப்ப நாடகம் அரங்கேற்றப்பட்டது என்று பாஜக தலைவர் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Devendra Fadnavis Oath A 'Drama To Protect Rs 40,000 Crore': BJP Leader || தேவேந்திர பட்னாவிஸ் முதல்வராக பொறுப்பேற்றது ஒரு நாடகம் : பாஜக தலைவர் கருத்தால் சலசலப்பு

மகாராஷ்டிராவில் பாஜக நடத்திய அவசர பதவி பிரமாணம் சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில் அதற்கு நியாயம் கற்பிக்கும் வகையில் கட்சியின் மூத்த தலைவர் கருத்து தெரிவித்திருக்கிறார். இதுவும் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது - BJP Leader Ananth Kumar Hegde: Devendra Fadnavis Oath Drama To Protect Rs 40,000 Croreமகாராஷ்டிராவில் பாஜக நடத்திய அவசர பதவி பிரமாணம் சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில் அதற்கு நியாயம் கற்பிக்கும் வகையில் கட்சியின் மூத்த தலைவர் கருத்து தெரிவித்திருக்கிறார். இதுவும் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது.

Bjp Leader Ananth Kumar Hegde: Devendra Fadnavis Oath Drama To Protect Rs 40,000 Crore | ‘’ரூ. 40 ஆயிரம் கோடியை காப்பாற்றத்தான் பட்னாவீஸ் அவசர அவசரமாக முதல்வரானார்’’ : பாஜக கருத்து

மகாராஷ்டிரா சட்டசபையில் ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மை பலம் இல்லாமல் தேவேந்திர பட்னாவிஸ் பதவி ஏற்றது ஏன்? என்பது தொடர்பாக பாஜக புதிய விளக்கம் அளித்துள்ளது.

40 ஆயிரம் கோடி ரூபாயை காப்பாற்றிய 80 மணி நேர முதல்-மந்திரி?: பாஜகவின் நாடக விளக்கம் || Fadnavis made CM second time to protect Rs 40k crore central funds: Ananth Kumar Hegde

மகாராஷ்டிராவில் தேவேந்திர பட்னாவிஸ் பதவியேற்றதே 40 ஆயிரம் கோடியை காப்பாற்றதான் என பாஜக மூத்த தலைவர் பேசியிருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

40 ஆயிரம் கோடியை காப்பாற்றவே இந்த நாடகம்! – பாஜக தலைவர் விட்ட கதை!