பாஜகவில் ராதாரவி.. பெண்களுக்கு என்ன செய்தி சொல்ல வருகிறீர்கள்... சின்மயி விமர்சனம்  Oneindia TamilGoogle செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு
actor radha ravi join bjp on resently xdq : What message are you giving to women now? asked chinmayi actor radha ravi join bjp on resently xdq : What message are you giving to women now? asked chinmayi

பாஜகவில் ராதாரவி.. 'பெண்களுக்கு என்ன செய்தி சொல்ல வருகிறீர்கள்'... சின்மயி விமர்சனம் | radha ravi on bjp : What message are you giving to women now? asked chinmayi - Tamil Oneindia

நடிகர் ராதாரவி பாஜகவில் இணைந்திருப்பதை அறிந்த சின்மயி, பெண்கள் நலத்துறை அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளார்.நடிகர் ராதாரவி பாஜகவில் இணைந்திருப்பதை அறிந்த சின்மயி, பெண்கள் நலத்துறை அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்றுள்ளார்.

பாஜகவில் இணைந்த ராதாரவி - பெண்கள் நலத்துறை அமைச்சரிடம் கோரிக்கை வைத்த சின்மயி! | radharavi joins bjp - chinmayee tweet– News18 Tamil

பாஜகவில் ராதாரவி இணைந்திருப்பதன் மூலம் 'பெண்களுக்கு என்ன செய்தி சொல்ல வருகிறீர்கள்' என பாடகி சின்மயி கேள்வி எழுப்பி உள்ளார்.

What message are you giving to women now? Chinmayi Sripaada || பாஜகவில் ராதாரவி இணைந்திருப்பதன் மூலம் பெண்களுக்கு என்ன செய்தி சொல்ல வருகிறீர்கள்- சின்மயி கேள்வி

Mr Radha Ravi has joined your party in Tamilnadu. He has used many a stage / event to slutshame women. He runs / is the President of the Tamilnadu Dubbing Union where he bans those who complain of sexual harassment or financial mismanagement from work.Mr Radha Ravi has joined your party in Tamilnadu. He has used many a stage / event to slutshame women. He runs / is the President of the Tamilnadu Dubbing Union where he bans those who complain of sexual harassment or financial mismanagement from work.

பா.ஜ.க.,வில் ராதாரவி.. சின்மயி காட்டம்.. செவி சாய்ப்பாரா ஸ்மிரிதி இரானி? | After Radha Ravi joined in BJP, Chinmayi rise question to Smriti irani - Tamil Filmibeat

நடிகா் ராதாரவி, பாஜக செயல் தலைவா் ஜே.பி. நட்டா முன்னிலையில் அக் கட்சியில் சனிக்கிழமை இணைந்தாா்.நடிகா் ராதாரவி, பாஜக செயல் தலைவா் ஜே.பி. நட்டா முன்னிலையில் அக் கட்சியில் சனிக்கிழமை இணைந்தாா்.

பாஜகவில் இணைந்தாா் ராதாரவி- Dinamani

கடந்த 3 ஆண்டுகளாக பிரதமர் மோடியின் செயல்பாடுகளைத் தொடர்ந்து கவனித்து வருகிறேன். நாட்டின் வளர்ச்சிக்காகவும் பெண்கள் நலனுக்காகவும் குழந்தைகள் கல்வி உள்ளிட்ட திட்டங்களுக்காகவும் பல்வேறு பணிகளை செய்துவருகிறார். இந்தத் திட்டங்கள் என்னை கவர்ந்தன. அதனாலேயே பாஜகவில் இணைய முடிவெடுத்தேன். ஜெயலலிதாவும் பெண்கள் மேம்பாடு, குழந்தைகள் நலனையே கொண்டு இருந்ததார். மோடியும் அதையே கொண்டிருக்கிறார்.கடந்த 3 ஆண்டுகளாக பிரதமர் மோடியின் செயல்பாடுகளைத் தொடர்ந்து கவனித்து வருகிறேன். நாட்டின் வளர்ச்சிக்காகவும் பெண்கள் நலனுக்காகவும் குழந்தைகள் கல்வி உள்ளிட்ட திட்டங்களுக்காகவும் பல்வேறு பணிகளை செய்துவருகிறார். இந்தத் திட்டங்கள் என்னை கவர்ந்தன. அதனாலேயே பாஜகவில் இணைய முடிவெடுத்தேன். ஜெயலலிதாவும் பெண்கள் மேம்பாடு, குழந்தைகள் நலனையே கொண்டு இருந்ததார். மோடியும் அதையே கொண்டிருக்கிறார்.  

ஜெயலலிதா போலவே மோடியும் கலக்குகிறார்... பாஜகவில் இணைந்த நமீதா பேட்டி!

தமிழ் சினிமாவில் தனது குணச்சித்திர நடிப்பினால் தனக்கென்று தனி இடத்தை பிடித்துள்ளவர் நடிகர் ராதா.தமிழ் சினிமாவில் தனது குணச்சித்திர நடிப்பினால்.

ராதாரவி பிரபல கட்சியில் இணைந்ததற்கு சின்மயி எழுப்பிய கேள்விகள் - Cineulagam

நடிகர் ராதா ரவி, அதிமுகவில் இருந்து விலகி சென்னையில் இன்று பாஜகவில் இணைந்தார்.நடிகர் ராதா ரவி, அதிமுகவில் இருந்து விலகி சென்னையில் இன்று பாஜகவில் இணைந்தார்.

கையில் கொடி ஏந்தியப் படி பாஜகவில் இணைந்த சர்ச்சை பிரபலம்! | Webdunia Tamil

பா.ஜ.க செயல் தலைவர் ஜெ.பி.நட்டா இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க சென்னை வந்துள்ளார்.பா.ஜ.க செயல் தலைவர் ஜெ.பி.நட்டா இன்று பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க சென்னை வந்துள்ளார்.

பாஜகவில் இணைந்தார் நடிகர் ராதாரவி ! | Actor Radha Ravi joined in BJP in front of J.P.Natta

கடந்த ஏப்ரல் மாதம் கொலையுதிர் திரைப்பட விழாவில் நடிகை நயன்தாராவைப் பற்றி நடிகர் ராதாரவி கூறிய கருத்து பெரும் சர்ச்சையானது. அப்போது பேசிய அவர், நடிகை நயன்தாரா பேயாகவும் நடிக்கிறார், சீதையாகவும் நடிக்கிறார் எனத் தொடங்கி மீ டு விவகாரம் குறித்து நடிகைகளை, நடிகர்கள் எங்கு வேண்டுமானாலும் தொட்டு கொள்ளலாம் என முன்னரே ஒப்பந்தம் போட்டுக் கொண்டால் பின்னர் பிரச்னைகள் வராது” என பேசினார். இந்த கருத்துக்கு சினிமா துறையில் பலரும் கண்டனம் தெரிவித்தனர்.  பின்பு திமுகவில் இருந்து அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார்.கடந்த ஏப்ரல் மாதம் கொலையுதிர் திரைப்பட விழாவில் நடிகை நயன்தாராவைப் பற்றி நடிகர் ராதாரவி கூறிய கருத்து பெரும் சர்ச்சையானது. அப்போது பேசிய அவர், நடிகை நயன்தாரா பேயாகவும் நடிக்கிறார், சீதையாகவும் நடிக்கிறார் எனத் தொடங்கி மீ டு விவகாரம் குறித்து நடிகைகளை, நடிகர்கள் எங்கு வேண்டுமானாலும் தொட்டு கொள்ளலாம் என முன்னரே ஒப்பந்தம் போட்டுக் கொண்டால் பின்னர் பிரச்னைகள் வராது” என பேசினார். இந்த கருத்துக்கு சினிமா துறையில் பலரும் கண்டனம் தெரிவித்தனர்.  பின்பு திமுகவில் இருந்து அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார். திமுகவில் நீக்கப்பட்ட பிறகு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்துள்ளார். இதை அதிமுக, அதிகாரப்பூர்வ அறிக்கையில் கூறியிருந்தனர். இதனையடுத்து சென்னை வந்த பாஜக செயல்தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் நடிகர் ராதாரவி இணைந்தார். திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்த அவர் இன்று காலை பாஜகவில் இணைந்தார்.    /--> /--> /--> /--> /--> /--> இந்த நிலையில் தற்போது தமிழ் சினிமாவில் பிரபல நடிகையாக இருக்கும் நமீதா பாஜகவில் இணையபோகிறார் என்ற தகவல் வெளி வருகிறது. நடிகை நமீதா ஜெயலலிதா இருக்கும் போது அதிமுகவில் 2016ஆம் ஆண்டு ஏப்ரல் 23ஆம் தேதி அதிமுகவில் இணைந்தார். அப்போது அதிமுக வேட்பாளர்களுக்கு ஆதரவாக தேர்தல் பிரச்சாரமும் மேற்கொண்டார். தேர்தல் நேரங்களில் அதிமுகவின் நட்சத்திர பேச்சாளர்களில் நமிதாவும் ஒருவர் என்பது குறிப்படத்தக்கது. இந்த நிலீயல் தமிழகம் வந்துள்ள பாஜக செயல்தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் நடிகை நமீதா இணைய உள்ளதாக கூறிவருகின்றனர்.மேலும் இன்று ஒரே நாளில் அதிமுகவில் இருந்து ராதாரவி காலையில் இணைந்தார். தற்போது நடிகை நமிதாவும் இணைய உள்ளது அதிமுகவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்கின்றனர்.      

நடிகை நமீதா பாஜகவில் இணையப் போகிறார்? அதிமுகவிற்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி! | actress namitha will be joined bjp political parties, admk got shocked | nakkheeran

நடிகை நமீதா இன்று பாஜகவில் இணைந்தார். கட்சியின் செயல் தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் அவர் பா.ஜ.க.வில் இணைந்துள்ளார்.நடிகை நமீதா இன்று பாஜகவில் இணைந்தார். கட்சியின் செயல் தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் அவர் பா.ஜ.க.வில் இணைந்துள்ளார்.

பாஜகவில் இணைந்தார் நடிகை நமீதா || actress namitha join BJP

movie news: நடிகர் ராதா ரவி இன்று பாஜகவில் இணைந்துள்ளார்.movie news: நடிகர் ராதா ரவி இன்று பாஜகவில் இணைந்துள்ளார்.

radha ravi: 6 மாதத்தில் அதிமுகவில் இருந்து பாஜகவுக்கு தாவிய ராதாரவி - actor radha ravi joins bjp | Samayam Tamil

Access Denied