கனமழை.. இன்று 9 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு  Oneindia TamilGoogle செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு
Schools and Colleges shut closed today ahead of Very heavy rainfall likely to be in most of the places in Tamilnadu. Schools and Colleges shut closed today ahead of Very heavy rainfall likely to be in most of the places in Tamilnadu.

கனமழை.. இன்று 9 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு | Government announces schools and colleges shut for 9 districts - Tamil Oneindia

கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட பல மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Heavy Rain across tamilnadu school and college leave– News18 Tamil

மழை காரணமாக சென்னை உட்பட 9 மாவட்டப் பள்ளிகளுக்கு திங்கள்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.மழை காரணமாக சென்னை உட்பட 9 மாவட்டப் பள்ளிகளுக்கு திங்கள்கிழமை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

9 மாவட்டப் பள்ளிகளுக்கும், 4 மாவட்டக் கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை- Dinamani

கனமழை காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களின் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.கனமழை காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களின் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கனமழை காரணமாக இன்று ஒன்பது மாவட்டங்களுக்கு விடுமுறை | Holiday declared for schools in some districts

தமிழகத்தில் மேலும் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. தமிழகத்துக்கு ‘ஆரஞ்சு அலர்ட்’ விடப்பட்டது. மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு தமிழகம், புதுவையில் உள்ள பெரும்பாலான மாவட்டங்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 24 மணிநேரத்துக்கு ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, வேலூர், திருவள்ளூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து கனமழை […]

தமிழகத்தை மிரட்டும் கனமழை.. - நாளை இந்த மாவட்டங்களுக்கெல்லாம் விடுமுறை.. - ஆட்சியர்கள் அறிவிப்பு..! - Sathiyam TV

வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்று வா னிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

"தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 2 நாட்களுக்கு மழை" - வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னையில் பள்ளிகள், கல்லூரிகள் விடுமுறை விடுவது பற்றி இன்னும் முடிவு எடுக்கவில்லை எனவும்,சென்னையில் பள்ளிகள், கல்லூரிகள் விடுமுறை விடுவது பற்றி இன்னும் முடிவு எடுக்கவில்லை எனவும்,

சென்னையில் நாளை பள்ளிகள் விடுமுறையா? மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமியின் அறிவிப்பு | Webdunia Tamil

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை நீடித்து வருகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் மழை பாதிப்பிற்கு ஏற்ப, கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு வருகிறது.  காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர் மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புதுவையில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டுள்ளது.கனமழை எதிரொலியாக தமிழகத்தின் 7 மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை!

கனமழை எதிரொலியாக தமிழகத்தின் 7 மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை! | Holidays for schools tomorrow in 7 districts of Tamil Nadu | News7 Tamil

extreme heavy rain alert in 6 districts and chennai helpline chennai imd tnextreme heavy rain alert in 6 districts and chennai helpline chennai imd tn

Extreme heavy rain alert in 6 districts and chennai helpline | Tamil Nadu News

Access Denied

தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான இடங்களில் மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

Thunder showers in Tamil Nadu, Puducherry for the next 2 days; Meteorological Center || தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 2 நாட்களுக்கு பெரும்பாலான இடங்களில் மழை; வானிலை ஆய்வு மையம்

பலத்த மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் புதுச்சேரியில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது. leave for schools in puducherryபலத்த மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் புதுச்சேரியில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டிருக்கிறது.  

விடாமல் மிரட்டும் கனமழை..! நாளை பள்ளிகளுக்கு விடுமுறை..!

| - Dinakaran

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மேலும் இருநாட்கள் மிதமான மழை நீடிக்கும் என அறிவித்துள்ள சென்னை வானிலை ஆய்வு மையம் இந்த ஆண்டில் பருவமழை 8 சதவீதம் அதிகமாக பெய்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

தமிழகம், புதுச்சேரியில் மேலும் இருநாட்கள் மழை நீடிக்கும் - வானிலை மையம் || MET forecasts moderate rains in TN and Puducherry for 48 hours

திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, கனமழை காரணமாக சென்னையிலும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது - Heavy rains: Holidays for schools and colleges in various districts including Chennaiதிருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, கனமழை காரணமாக சென்னையிலும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

Heavy Rains: Holidays For Schools And Colleges In Various Districts Including Chennai | தொடர் கனமழை: சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை!

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் காற்றின் மேலடுக்கு சுழற்சியால் இரண்டு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு என  சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.    செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன், "தமிழகத்தில் அதிகபட்சமாக சாத்தான்குளத்தில் 19 செ.மீ மழை பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளார். அதேபோல் கடலூர், தூத்துக்குடி, குறிஞ்சிப்பாடியில் தலா 17 செ.மீ, மணிமுத்தாறு 15 செ.மீ, வேதாரண்யத்தில் 14 செ.மீ மழை பதிவாகியுள்ளதாக கூறினார்.   தமிழகம் மற்றும் புதுச்சேரியில் காற்றின் மேலடுக்கு சுழற்சியால் இரண்டு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு என  சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.    செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன், "தமிழகத்தில் அதிகபட்சமாக சாத்தான்குளத்தில் 19 செ.மீ மழை பதிவாகியுள்ளதாக தெரிவித்துள்ளார். அதேபோல் கடலூர், தூத்துக்குடி, குறிஞ்சிப்பாடியில் தலா 17 செ.மீ, மணிமுத்தாறு 15 செ.மீ, வேதாரண்யத்தில் 14 செ.மீ மழை பதிவாகியுள்ளதாக கூறினார்.    சென்னை நகர் மற்றும் புறநகர் பகுதியில் இரண்டு தினங்களுக்கு மழை நீடிக்கும். சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.  /--> /--> /--> /--> /--> /--> லட்சத்தீவில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியில் சூறாவளிக்காற்று வீச வாய்ப்பு உள்ளதால், லட்சத்தீவு கடல் பகுதிக்கு மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல வேண்டாம். வடகிழக்கு பருவமழை கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 8 சதவீதம் அதிகமாக பெய்துள்ளது. வடகிழக்கு பருவமழை அக்டோபர் 1 முதல் இயல்பு அளவான 39 செ.மீ  பதிலாக 42 செ.மீ வரை மழை பெய்துள்ளது. வங்கக்கடலில் புயல் சின்னம் எதுவும் உருவாகவில்லை.  தமிழகத்தில் 14 இடங்களில் மிக கனமழையும், 53 இடங்களில் கனமழையும் பெய்துள்ளது.    தமிழகத்தில் ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, வேலூர், திருவள்ளூர், திருவண்ணாமலை உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில் அதி கனமழை பெய்யும். மேலும் சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், ஈரோடு, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் உள்பட 10 மாவட்டங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. புதுச்சேரி மாநிலத்திலும் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது". இவ்வாறு வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் குறிப்பிட்டார்.  

தமிழகம் மற்றும் புதுவையில் மழை நீடிக்கும்- வானிலை ஆய்வு மையம்! | tamilnadu and puducherry heavy rains possible chennai meteorological director | nakkheeran

தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என அறிவிப்பு!

தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என அறிவிப்பு! | It will rain for 2 days in TamilNadu: Says IMD Chennai | News7 Tamil

Tamil Nadu News: தொடர் கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.Tamil Nadu News: தொடர் கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Tamilnadu rain: கனமழை எச்சரிக்கை: சென்னை பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை... - holidays for tomorrow chennai,kanchipuram schools in chennai | Samayam Tamil

தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் 10 மாவட்டங்களிலும் அடுத்த 48 மணி நேரத்தில் 19 மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.  சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு...

அடுத்த 24 மணி நேரத்தில் 10 மாவட்டங்களிலும், 48 மணி நேரத்தில் 19 மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு