உள்ளாட்சி தேர்தல் எப்போது?.. இன்று தேதிகளை அறிவிக்கிறது தேர்தல் ஆணையம்.. எகிறும் எதிர்பார்ப்பு!  Oneindia TamilGoogle செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு
Election Commission to announce to Tamilnadu body election dates today. Election Commission to announce to Tamilnadu body election dates today.

உள்ளாட்சி தேர்தல் எப்போது?.. இன்று தேதிகளை அறிவிக்கிறது தேர்தல் ஆணையம்.. எகிறும் எதிர்பார்ப்பு! | Election Commission to announce to TN body election dates today - Tamil Oneindia

உள்ளாட்சி தேர்தல் தேதி நாளை அறிவிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Local election date to be announced tomorrow || உள்ளாட்சி தேர்தல் தேதி நாளை அறிவிக்கப்பட வாய்ப்பு

உள்ளாட்சித் தேர்தல் தேதி வரும் ஏழாம் தேதிக்குள் உறுதியாக அறிவிக்கப்படும் என மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.உள்ளாட்சித் தேர்தல் தேதி வரும் ஏழாம் தேதிக்குள் உறுதியாக அறிவிக்கப்படும் என மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

டிச.7-ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பு - தமிழகத் தேர்தல் ஆணையர் | tamil nadu local body election announcement coming this week– News18 Tamil

Tamil Nadu News: உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிப்பு குறித்து மாநில தேர்தல் ஆணையர் இன்று அதிரடியாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.Tamil Nadu News: உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிப்பு குறித்து மாநில தேர்தல் ஆணையர் இன்று அதிரடியாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

local body election: உள்ளாட்சித் தேர்தல் தேதி அறிவிப்பு எப்போது: தேர்தல் ஆணையம் ட்விஸ்ட் !! - state election commissioner told local body election date will be announced | Samayam Tamil

“உள்ளாட்சித் தேர்தலைத் தடுக்க மறைமுகமாக மேற்கொள்ளப்படும் முயற்சிகள் கண்டிக்கத் தக்கவை. தோல்விபயம் காரணமாக மேற்கொள்ளப்படும் இந்த சதியாட்டங்களைப் பொருட்படுத்தாமல், உச்சநீதிமன்றத்துக்கு அளிக்கப்பட்ட உறுதிமொழிப்படி உள்ளாட்சித் தேர்தல் அட்டவணையை மாநில தேர்தல் ஆணையம் அறிவிக்க வேண்டும்!”

Dr S RAMADOSS on Twitter: "உள்ளாட்சித் தேர்தலைத் தடுக்க மறைமுகமாக மேற்கொள்ளப்படும் முயற்சிகள் கண்டிக்கத் தக்கவை. தோல்விபயம் காரணமாக மேற்கொள்ளப்படும் இந்த சதியாட்டங்களைப் பொருட்படுத்தாமல், உச்சநீதிமன்றத்துக்கு அளிக்கப்பட்ட உறுதிமொழிப்படி உள்ளாட்சித் தேர்தல் அட்டவணையை மாநில தேர்தல் ஆணையம் அறிவிக்க வேண்டும்!"

“திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் நடைபெறும் உள்ளாட்சி தேர்தல் தயாரிப்பு பணிகள் பற்றிய ஆய்வுக்கூட்டம்.... Preparation work of Tirupur and erode Dts for local body election at Tirupur . @BJP4TamilNadu @blsanthosh @PMuralidharRao”

Vanathi Srinivasan on Twitter: "திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் நடைபெறும் உள்ளாட்சி தேர்தல் தயாரிப்பு பணிகள் பற்றிய ஆய்வுக்கூட்டம்.... Preparation work of Tirupur and erode Dts for local body election at Tirupur . @BJP4TamilNadu @blsanthosh @PMuralidharRao… https://t.co/kF3prpTWYm"

“அதிமுக-வை மக்கள் நிராகரிப்பார்கள் என்ற தோல்வி பயத்தில் மாநகராட்சி மேயர், நகராட்சி & பேரூராட்சித் தலைவர் பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் என அவசரச் சட்டம் பிறப்பித்துள்ளனர். ஊழல் அதிமுக அரசிடம் இருந்து உள்ளாட்சி அமைப்புகளை மக்களின் பேராதரவுடன் கைப்பற்றி, வெற்றி வாகை சூடுவோம்!”

M.K.Stalin on Twitter: "அதிமுக-வை மக்கள் நிராகரிப்பார்கள் என்ற தோல்வி பயத்தில் மாநகராட்சி மேயர், நகராட்சி & பேரூராட்சித் தலைவர் பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் என அவசரச் சட்டம் பிறப்பித்துள்ளனர். ஊழல் அதிமுக அரசிடம் இருந்து உள்ளாட்சி அமைப்புகளை மக்களின் பேராதரவுடன் கைப்பற்றி, வெற்றி வாகை சூடுவோம்!… https://t.co/120lt4Itk6"

| - Dinakaran

தமிழகத்தின் உள்ளாட்சி தேர்தலுக்கான தேதி நாளை அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.தமிழகத்தின் உள்ளாட்சி தேர்தலுக்கான தேதி நாளை அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாளை வெளியாகிறது உள்ளாட்சி தேர்தல் தேதி ? - புதிய தலைமுறைக்கு தேர்தல் ஆணையர் தகவல் | Tamil Nadu Local Body Election dates will announced tomorrow

உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதியை நாளை (02.11.2019) அறிவிக்க வாய்ப்பு இருப்பதாக மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி தகவல். உள்ளாட்சி தேர்தலுக்கான அனைத்து முன்னேற்பாடு பணிகளும் நிறைவடைந்த நிலையில், நாளை அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் நாளை அறிவிக்கப்படாவிட்டால் டிசம்பர் 7- ஆம் தேதிக்குள் உறுதியாக தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்ற மற்றொரு தகவல் வெளியாகியுள்ளது.உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதியை நாளை (02.11.2019) அறிவிக்க வாய்ப்பு இருப்பதாக மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி தகவல். உள்ளாட்சி தேர்தலுக்கான அனைத்து முன்னேற்பாடு பணிகளும் நிறைவடைந்த நிலையில், நாளை அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம் நாளை அறிவிக்கப்படாவிட்டால் டிசம்பர் 7- ஆம் தேதிக்குள் உறுதியாக தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என்ற மற்றொரு தகவல் வெளியாகியுள்ளது. /--> /--> /--> /--> /--> /--> உச்சநீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் டிசம்பர் 2-ல் தேர்தல் தேதியை அறிவிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக கூறியிருந்தது. இருப்பினும் டிசம்பர் 13- க்குள் உள்ளாட்சி தேர்தல் தேதியை அறிவிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.   

உள்ளாட்சி தேர்தல் தேதி நாளை அறிவிப்பு? | tamilnadu local body election may be announced for tomorrow | nakkheeran

உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் தேதி நாளை அறிவிக்க வாய்ப்பிருப்பதாக தேர்தல் ஆணையர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் தேதி நாளை அறிவிக்க வாய்ப்பிருப்பதாக தேர்தல் ஆணையர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

உள்ளாட்சி தேர்தல் தேதி நாளை அறிவிப்பு!? – கட்சிகள் மும்முரம்! | Webdunia Tamil

tamilnadu local body elections date ! தமிழகத்தில் உள்ளாட்சித் தோ்தல் நடைபெறும் தேதி நாளை அறிவிக்கப்பட வாய்ப்பிருப்பதாக மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் உள்ளாட்சித் தோ்தல் நடைபெறும் தேதி நாளை அறிவிக்கப்பட வாய்ப்பிருப்பதாக மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

local body election in TN ! நாளை அறிவிக்கப்படுகிறதா தமிழக உள்ளாட்சித் தோ்தல் தேதி?- Dinamani