நயன்தாராவின் அசைவ `மேஜிக்'.. - வைரல் வீடியோவிற்கு குவியும் ரசிகர்களின் கமெண்ட்ஸ்..! - Sathiyam TV  Sathiyam TVGoogle செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு
நடிகை நயன்தாரா அசைவ உணவுடன் தனது நண்பர்களுடன் இருக்கும் வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. தர்பார் படத்தில் நடித்து முடித்திருக்கும் நயன்தாரா, நெற்றிக்கண் படத்திலும், ஆர்.ஜே.பாலாஜியுடன் மூக்குத்தி அம்மன் படத்திலும் நடிக்க உள்ளார். வேல்ஸ் ஃபிலிம்ஸ் தயாரிக்கும் மூக்குத்தி அம்மன் படத்தில் நயன்தாராவுடன் ஆர்.ஜே.பாலாஜி நடிக்கிறார். இந்தப் படத்தின் துவக்க விழா கன்னியாகுமரியில் உள்ள பகவதி அம்மன் கோவிலில் நடைபெற்றது. அதில் கலந்துகொள்ளாத நடிகை நயன்தாரா அசைவ உணவுடன் நண்பர்களுடன் பார்ட்டி ஒன்றில் கலந்துகொண்டுள்ளார். அதற்கான […]

நயன்தாராவின் அசைவ `மேஜிக்’.. - வைரல் வீடியோவிற்கு குவியும் ரசிகர்களின் கமெண்ட்ஸ்..! - Sathiyam TV

நடிகை நயன்தாரா அசைவ உணவுடன் தனது நண்பர்களுடன் இருக்கும் வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.நடிகை நயன்தாரா அசைவ உணவுடன் தனது நண்பர்களுடன் இருக்கும் வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

நயன்தாராவின் அசைவ வீடியோ - கொஞ்சி விளாசும் நெட்டிசன்ஸ்! |nayanthara latest non veg video - netizen comments– News18 Tamil

Access Denied

Nayanthara’s Thanks giving day feast video goes viral in social media. After noticed her with Turkey chicken some of the netizens asked no fasting for Mookuthi Amman.Nayanthara’s Thanks giving day feast video goes viral in social media. After noticed her with Turkey chicken some of the netizens asked no fasting for Mookuthi Amman.

மூக்குத்தி அம்மனுக்கு விரதம் இல்லையா.. வான்கோழியுடன் வீடியோ போட்ட நயன்தாராவை விளாசும் நெட்டிசன்ஸ்! | No Fasting for Mookuthi Amman, Fans trolled Nayanthara after her video goes viral - Tamil Filmibeat

தமிழ் சினிமாவில் தற்போதைய ஹாட் காதல் ஜோடி நயன்தாரா - விக்னேஷ் சிவன் தான். இவர்கள் இருவரும் காதலிப்பது மட்டுமல்லால் சேர்ந்து அடிக்கும் லூட்டிகளை அவ்வப்போது சோசியல் மீடியாக்களில் பதிவேற்றம் செய்துவிடுவார்கள்.தமிழ் சினிமாவில் தற்போதைய ஹாட் காதல் ஜோடி நயன்தாரா - விக்னேஷ் சிவன் தான். இவர்கள் இருவரும் காதலிப்பது மட்டுமல்லால் சேர்ந்து அடிக்கும் லூட்டிகளை அவ்வப்போது சோசியல் மீடியாக்களில் பதிவேற்றம் செய்துவிடுவார்கள்.

முக்குத்தி அம்மன் படத்திற்கு தான் அசைவ விரதமா? அப்போ இது என்ன...? | Webdunia Tamil

தமிழ் சினிமாவில் பல ஆண்டுகளாக லேடி சூப்பர்ஸ்டார் என்ற பட்டத்துடன் முன்னணி நடிகைகளில் ஒருவராக திகழ்ந்து வருகிறார் நடிகை நயன்தாரா. தமிழ் சினிமா திரையுலகில் உள்ள முன்னணி நடிகர்களுக்கு நிகராக சம்பளத்தை வாங்கும் ஒரே நடிகையும் இவர் தான்.நடிகை நயன்தாரா சினிமா திரை உலகில் முன்னதாக கவர்ச்சி தோற்றத்தில் நடித்து இருந்தாலும், இப்போது கதைக் களத்திற்கு ஏற்றவாறு தோற்றத்தில் தான் நடித்து வருகிறார். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி படங்களில் நடித்து வருகிறார். …

Nayanthara Spirtual Fasting For Mookuthi Amman Got Trolled

நடிகை நயன்தாரா மூக்குத்தி அம்மன் என்ற படத்தில் நடிப்பதால் அவர் விரதம் இருக்கிறார், படக்குழுவும் சைவமாக மாறும்படி அவர் கூறிவிட்டார் என ஆர்ஜே பாலாஜி பேட்டி.நடிகை நயன்தாரா மூக்குத்தி அம்மன் என்ற.

இதுதான் விரதமா? வீடியோ பார்த்துவிட்டு நயன்தாராவை விமர்சிக்கும் நெட்டிசன்கள் - Cineulagam

அங்கமட்டும் வரமாட்டேன்... தொடர்ந்து அடம்பிடிக்கும் நயன்தாரா... "மூக்குத்தி அம்மன்" நியூ அப்டேட்...!Lady Super Star Nayanthara Avoid Mookuthi Amman Film Poojaiஇந்நிலையில் கன்னியாகுமரியில் உள்ள பகவதி அம்மன் கோவிலில் படத்திற்கான பூஜை வெகு விமரிசையாக போடப்பட்டுள்ளது. ஆர்.ஜே.பாலாஜி, ஊர்வசி, இயக்குநர் சரவணன் உள்ளிட்டோர் பூஜையில் பங்கேற்றனர். படத்தின் முக்கிய கதாபாத்திரமான நயன்தாரா மட்டும் பூஜையில் மிஸ் ஆகியுள்ளார்.