பாலியல் தொல்லை - பாஜக இளைஞரணி பிரமுகர் மீது நடிகை பரபரப்பு புகார்  News18 தமிழ்Google செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு
தெலங்கானா முன்னாள் சட்டமன்ற உறுப்பினரின் மகன் மீது பாலியல் தொல்லை புகார் கொடிடுத்துள்ளர் நடிகை சஞ்சனா.தெலங்கானா முன்னாள் சட்டமன்ற உறுப்பினரின் மகன் மீது பாலியல் தொல்லை புகார் கொடிடுத்துள்ளர் நடிகை சஞ்சனா.

பாலியல் தொல்லை - பாஜக பிரமுகர் மகன் மீது நடிகை புகார்! | sanjana files police complaint on ex-mla nandeshwar goud son– News18 Tamil

actress sanjana complaint against former mlas son and Madhapur police investigation is going on it actress sanjana complaint against former mlas son and Madhapur police investigation is going on it

நைட் பப்பில் தப்பா நடந்துக்கிட்டார்.. மாடியிலிருந்து தள்ளவும் பார்த்தார்.. நடிகை பரபர புகார் | actress sanjana complaint against former mlas son - Tamil Oneindia

தெலுங்கு படங்களில் நடித்துள்ளவர் சஞ்சனா. இவர் ஐதராபாத் மாதாபூரில் உள்ள ஒரு இரவு கேளிக்கை விடுதிக்கு சென்று இருந்தார். அந்த விடுதிக்கு தெலுங்கானா எம்.எல்.ஏ. நந்தீஸ்வர் கவுடு மகன் ஆஷிஷ் கவுடுவும் வந்திருந்தார். அங்கு பலரும் மது அருந்தி விட்டு நடனம் ஆடிக்கொண்டிருந்தனர்.

MLA On the son The actress complained of paliyal || எம்.எல்.ஏ. மகன் மீது நடிகை பாலியல் புகார்

எம்.எல்.ஏ.வின் மகன் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நடிகை ஒருவர் போலீசில் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.எம்.எல்.ஏ.வின் மகன் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக நடிகை ஒருவர் போலீசில் பரபரப்பு புகார் தெரிவித்துள்ளார்.

எம்.எல்.ஏ. மகன் பாலியல் தொல்லை கொடுத்தார் - நடிகை பரபரப்பு புகார் || SANJANA FILED CASE AGAINST MLA SON

தெலுங்கு சினிமாவில் நடித்து வரும் 27 வயதான மாடல் அழகி சஞ்சனா. இவர் ஐதராபாத் மந்தாப்பூரில் உள்ள ஒரு இரவு கேளிக்கை விடுதிக்கு சென்றுள்ளார். அங்கு தெலங்கானா முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும் பாஜக பிரமுகருமான நந்தேஷ்வர் கவுடு மகன் ஆஷிஷ் கவுடு சஞ்சனாவிற்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.  தெலுங்கு சினிமாவில் நடித்து வரும் 27 வயதான மாடல் அழகி சஞ்சனா. இவர் ஐதராபாத் மந்தாப்பூரில் உள்ள ஒரு இரவு கேளிக்கை விடுதிக்கு சென்றுள்ளார். அங்கு தெலங்கானா முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினரும் பாஜக பிரமுகருமான நந்தேஷ்வர் கவுடு மகன் ஆஷிஷ் கவுடு சஞ்சனாவிற்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.     இது குறித்து சஞ்சனா மந்தாப்பூர் காவல் நிலையத்தில் "ஓட்டலில் வைத்து ஆஷிஷ் கவுடு தன்னிடம் தவறாக நடந்து கொண்டார்" என்று புகார் அளித்துள்ளார். இதையடுத்து இந்திய தண்டனைச் சட்டம் 354 மற்றும் 509 உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் ஆஷிஷ் மற்றும் அவரது நண்பர்கள் மீது  மந்தாப்பூர் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தலைமறைவாகி விட்ட ஆஷிஷ் கவுடு, "சஞ்சனா புகார் அளித்ததிற்கு  பின்னால் எதிர்கட்சியினரின் அரசியல் உள்ளது. இந்த பொய் வழக்கிற்கு நான் பயப்பட மாட்டேன். விரைவில் காவல்நிலையத்தில் ஆஜராகி உண்மையை தெரிவிப்பேன்" என்று தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தெலங்கான அரசியலில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. 

பாஜக பிரமுகர் மகன் மீது மாடல் அழகி பாலியல் புகார்! | actress sanjana complained bjp ex.mla son ashish kaudu | nakkheeran