1. அமெரிக்காவில் 1 வருடம் கெடாமல் இருக்கும் புதிய ரக ஆப்பிள் அறிமுகம்  மாலை மலர்
  2. புதிய ரக ஆப்பிள் அறிமுகம்: ஓராண்டுக்கு கெடாமல் இருக்கும்  BBC தமிழ்
  3. Google செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு
குளிர்சாதன பெட்டியில் வைத்தால் சுமார் 1 வருடத்துக்கு கெடாமல் இருக்கும் புதிய வகை ஆப்பிள் அமெரிக்காவில் விற்பனைக்கு வந்துள்ளது.

அமெரிக்காவில் 1 வருடம் கெடாமல் இருக்கும் புதிய ரக ஆப்பிள் அறிமுகம் || Cosmic Crisp: Scientists Have Invented a New Apple That Can Stay Fresh for a Year

'திடமான, மிருதுவான, சாறு நிறைந்த இந்த ஆப்பிளை' கண்டறிந்து வணிகரீதியாக வெளியிடுவதற்கு 10 மில்லியன் டாலர்கள் (சுமார் 72 கோடி ரூபாய்) செலவிடப்பட்டுள்ளது.'திடமான, மிருதுவான, சாறு நிறைந்த இந்த ஆப்பிளை' கண்டறிந்து வணிகரீதியாக வெளியிடுவதற்கு 10 மில்லியன் டாலர்கள் (சுமார் 72 கோடி ரூபாய்) செலவிடப்பட்டுள்ளது.

புதிய ரக ஆப்பிள் அறிமுகம்: ஓராண்டுக்கு கெடாமல் இருக்கும் - BBC News தமிழ்