1. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் இன்று கனமழை இருக்காது...!  News18 தமிழ்
  2. 8 மாவட்டங்களில் இன்று அதீத மழைக்கு வாய்ப்பு.. சென்னையில் எப்படி?  Oneindia Tamil
  3. `14 இடங்களில் மிகக் கனமழை; 53 இடங்களில் கனமழை!' - தமிழகத்தில் தொடரும் மழை  Vikatan
  4. தமிழகத்தில் இன்று ஒரு சில இடங்களில் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளது - சென்னை வானிலை ஆய்வு மையம்  தினத் தந்தி
  5. "தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 2 நாட்களுக்கு மழை" - வானிலை ஆய்வு மையம் தகவல்  தந்தி டிவி
  6. Google செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் பொறுத்தவரை இன்று கனமழைக்கு வாய்ப்பு இல்லை என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் பொறுத்தவரை இன்று கனமழைக்கு வாய்ப்பு இல்லை என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Weather update for chennai and rural areas– News18 Tamil

Chennai Meteorological department says that 8 districts in Tamilnadu gets very heavy rainfall. Chennai Meteorological department says that 8 districts in Tamilnadu gets very heavy rainfall.

8 மாவட்டங்களில் இன்று அதீத மழைக்கு வாய்ப்பு.. சென்னையில் எப்படி? | 8 districts from Tamilnadu gets very heavy rainfall - Tamil Oneindia

வளிமண்டலத்தில் நிலவும் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த இரண்டு நாட்களுக்கு பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்று வா னிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

"தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 2 நாட்களுக்கு மழை" - வானிலை ஆய்வு மையம் தகவல்

ஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளதாக அறிவிப்புஆரஞ்சு அலர்ட் விடப்பட்டுள்ளதாக அறிவிப்பு

‘நாளை முதல் மழை படிப்படியாக குறையும்’ - இந்திய வானிலை மையம் | rain update in tamil nadu

அரபிக் கடலில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை வலுப்பெற்றுள்ளதால், தமிழகத்துக்கு விடுக்கப்பட்ட கனமழை எச்சரிக்கை தொடர்வதாக, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் இன்றும் கனமழை நீடிக்கும் : வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் இன்றும் கனமழை நீடிக்கும் : வானிலை ஆய்வு மையம் | Heavy rain will continue today : IMD chennai | News7 Tamil

வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் தமிழகத்தில் குறிப்பாக சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் தென்கிழக்கு அரபிக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதியால் மழையின் அளவு மேலும் அதிகரிக்கும் என வானிலைவடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் தமிழகத்தில் குறிப்பாக சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில் தென்கிழக்கு அரபிக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வுப்பகுதியால் மழையின் அளவு மேலும் அதிகரிக்கும் என வானிலை

அரபிக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி: மழை மேலும் வலுக்கும் என தகவல் | Webdunia Tamil

தமிழகத்தில் இன்று ஒரு சில இடங்களில் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Heavy rainfall is expected in a few places in Tamil Nadu today Chennai Meteorological Center || தமிழகத்தில் இன்று ஒரு சில இடங்களில் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளது - சென்னை வானிலை ஆய்வு மையம்

தென் அரபிக்கடல் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு நிலை வடமேற்கு நோக்கி நகர்வதால் கேரளாவில் மழை அதிகரிக்கும் என்றும் தமிழகத்தில் இதன்காரணமாக பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  Heavy rain for next 48 hoursதென் அரபிக்கடல் பகுதியில் அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு நிலை வடமேற்கு நோக்கி நகர்வதால் கேரளாவில் மழை அதிகரிக்கும் என்றும் தமிழகத்தில் இதன்காரணமாக பெரிய அளவில் பாதிப்பு இருக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

உருவாகிறது அடுத்த காற்றழுத்த தாழ்வு பகுதி..! 48 மணி நேரத்திற்கு கொட்டித்தீர்க்கபோகும் கனமழை..!

| - Dinakaran

தமிழகத்தில் தென்மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை, மேலடுக்கு சுழற்சி காரணமாக கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் சனிக்கிழமை பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக குலசேகரன்பட்டினத்தில் 77 மி.மீ. மழை பதிவானது. தொடர் மழை காரணமாக மாவட்டத்தில் உள்ள உப்பளங்கள், தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளது. மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளதால், மறு அறிவிப்பு வரும் வரை தூத்துக்குடி […]

"நாங்க சொன்னா தான் போகணும்.." மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்..! - Sathiyam TV

குமரிக்கடல் மற்றும் அதையொட்டிய வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் டிசம்பா் 1, 2 ஆகிய இரு நாள்கள் மழை பெய்ய வாய்ப்புகுமரிக்கடல் மற்றும் அதையொட்டிய வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் டிசம்பா் 1, 2 ஆகிய இரு நாள்கள் மழை பெய்ய வாய்ப்பு

தமிழகத்தில் 2 நாள்களுக்கு கன மழைக்கு வாய்ப்பு- Dinamani

Access Denied