1. இந்தியா தரவில்லை என்றால்.. சீனாவிடம் வாங்கிக்கொள்வோம்.. கோத்தபய ராஜபக்சே மறைமுக மிரட்டல்!  Oneindia Tamil
  2. பிரதமரைச் சந்தித்த பிறகு இப்படி  தினமணி
  3. இந்தியா உதவ முன்வராவிட்டால் சீனாவையே நாடுவோம்: கோத்தபய  Tamil Murasu
  4. ஈழத் தமிழருக்கான அதிகாரப்பகிர்வுக்கு முன்னுரிமை இல்லை என்பதா? கோத்தபாயவுக்கு ஸ்டாலின் கண்டனம்  Oneindia Tamil
  5. Google செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு
If India is didnt invest in Sri Lanka, Then we would seek Chinas help says, President Gotabaya Rajapakse. If India is didnt invest in Sri Lanka, Then we would seek Chinas help says, President Gotabaya Rajapakse.

இந்தியா தரவில்லை என்றால்.. சீனாவிடம் வாங்கிக்கொள்வோம்.. கோத்தபய ராஜபக்சே மறைமுக மிரட்டல்! | If India is didn't invest in SL, Then we would seek China's help says, President Gotabaya Rajapakse - Tamil Oneindia

இலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு 99 ஆண்டுகால குத்தகைக்கு கொடுத்திருக்கும் ஒப்பந்தம் குறித்து மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென, இலங்கையின் புதிய அதிபர் கோத்தபய ராஜபட்சஇலங்கையின் அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு 99 ஆண்டுகால குத்தகைக்கு கொடுத்திருக்கும் ஒப்பந்தம் குறித்து மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென, இலங்கையின் புதிய அதிபர் கோத்தபய ராஜபட்ச

சீனாவின் கடன் வலையால் இலங்கையின் மனமாற்றம்- Dinamani

இந்தியாவும் மேற்கத்திய நாடுகளும் இலங்கையில் முதலீடு செய்யாவிட்டால் மறுபடியும் நிதி உதவிக்காக சீனாவை நாடவேண்டிய நிலை ஏற்படும் என்று இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே தெரிவித்துள்ளார். மாற்று நிதி உதவி கிட்டாத இதர ஆசிய நாடுகள்கூட சீனாவின் பிரம்மாண்டமான ‘பெல்ட் அண்ட் ரோடு’ உள்கட்டமைப்புத் திட்டத்தை அணுக வேண்டி இருக்கும் என்றும் அவர் இந்தியாவின் ‘த இந்து’ நாளிதழிடம் கூறியுள்ளார்.இந்தியாவும் மேற்கத்திய நாடுகளும் இலங்கையில் முதலீடு செய்யாவிட்டால் மறுபடியும் நிதி உதவிக்காக சீனாவை நாடவேண்டிய நிலை ஏற்படும் என்று இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே தெரிவித்துள்ளார். மாற்று நிதி உதவி கிட்டாத இதர ஆசிய நாடுகள்கூட சீனாவின் பிரம்மாண்டமான ‘பெல்ட் அண்ட் ரோடு’ உள்கட்டமைப்புத் திட்டத்தை அணுக வேண்டி இருக்கும் என்றும் அவர் இந்தியாவின் ‘த இந்து’ நாளிதழிடம் கூறியுள்ளார்.

இந்தியா உதவ முன்வராவிட்டால் சீனாவையே நாடுவோம்: கோத்தபய | Tamil Murasu

“இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் இன்றைய "தி இந்து" ஆங்கில பத்திரிகை பேட்டி அதிர்ச்சியளிக்கிறது! பெரும்பான்மை, சிறுபான்மை என்று பிளவுபடுத்தி பிரித்துப் பேசுவது, அவர் மனதை எது ஆட்கொண்டுள்ளது என்பதற்கான அறிகுறியே தவிர, ஜனநாயகத்தைப் போற்றுவதாகாது.”

M.K.Stalin on Twitter: "இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவின் இன்றைய "தி இந்து" ஆங்கில பத்திரிகை பேட்டி அதிர்ச்சியளிக்கிறது! பெரும்பான்மை, சிறுபான்மை என்று பிளவுபடுத்தி பிரித்துப் பேசுவது, அவர் மனதை எது ஆட்கொண்டுள்ளது என்பதற்கான அறிகுறியே தவிர, ஜனநாயகத்தைப் போற்றுவதாகாது.… https://t.co/cocZF1vcza"