1. 31 மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகளுக்கான இடஒதுக்கீடு பட்டியல் வெளியீடு...!  News18 தமிழ்
  2. தமிழகத்தில் டிசம்பர் 27 மற்றும் 30 தேதிகளில் உள்ளாட்சி தேர்தல்.. மாநில தேர்தல் ஆணையர் அறிவிப்பு!  Oneindia Tamil
  3. டிசம்பர் 27, 30ம் தேதிகளில் இரண்டு கட்டமாக உள்ளாட்சி தேர்தல் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு  தினத் தந்தி
  4. உள்ளாட்சி தேர்தல் தேதிகள் அறிவிப்பு..!  Sathiyam TV
  5. உங்க திட்டம் புரிகிறது.. நடக்க விடமாட்டோம்.. தேர்தல் அறிவிப்பிற்கு எதிராக ஸ்டாலின் கொந்தளிப்பு!  Oneindia Tamil
  6. Google செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு
கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் இன்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 31 மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகளுக்கான இடஒதுக்கீடு சுழற்சி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.கிராமப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் இன்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், 31 மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிகளுக்கான இடஒதுக்கீடு சுழற்சி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

TamilNadu Local Body Election district panchayat chairman reservation details– News18 Tamil

Election Commission to announce to Tamilnadu body election dates today. Election Commission to announce to Tamilnadu body election dates today.

தமிழகத்தில் டிசம்பர் 27 மற்றும் 30 தேதிகளில் உள்ளாட்சி தேர்தல்.. மாநில தேர்தல் ஆணையர் அறிவிப்பு! | Tamilnadu Local Body Election to be Held on December 27 and 30 - Tamil Oneindia

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் டிசம்பர் 27 மற்றும் 30ந்தேதிகளில் 2 கட்டமாக நடைபெறும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

local elections on December 27 - 30 Official announcement || டிசம்பர் 27, 30ந்தேதிகளில் இரண்டு கட்டமாக உள்ளாட்சி தேர்தல் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு

எதிர்வரும் டிசம்பர் 27 ஆம் தேதி உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. டிசம்பர் 27 மற்றும் டிசம்பர் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெறும் என தேர்தல் ஆணையர் பழனிச்சாமி அறிவித்துள்ளார். டிசம்பர் 6 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கி 13 ஆம் தேதி வரை வேட்புமனு பெறப்படும் என தெரிவித்த அவர், 16 ஆம் தேதி வேட்புமனு மீதான மறுபரிசீலனை நடைபெறும் என தெரிவித்தார். மேலும் வாக்கு எண்ணிக்கை […]

உள்ளாட்சி தேர்தல் தேதிகள் அறிவிப்பு..! - Sathiyam TV

“உள்ளாட்சித் தேர்தலைத் தடுக்க மறைமுகமாக மேற்கொள்ளப்படும் முயற்சிகள் கண்டிக்கத் தக்கவை. தோல்விபயம் காரணமாக மேற்கொள்ளப்படும் இந்த சதியாட்டங்களைப் பொருட்படுத்தாமல், உச்சநீதிமன்றத்துக்கு அளிக்கப்பட்ட உறுதிமொழிப்படி உள்ளாட்சித் தேர்தல் அட்டவணையை மாநில தேர்தல் ஆணையம் அறிவிக்க வேண்டும்!”

Dr S RAMADOSS on Twitter: "உள்ளாட்சித் தேர்தலைத் தடுக்க மறைமுகமாக மேற்கொள்ளப்படும் முயற்சிகள் கண்டிக்கத் தக்கவை. தோல்விபயம் காரணமாக மேற்கொள்ளப்படும் இந்த சதியாட்டங்களைப் பொருட்படுத்தாமல், உச்சநீதிமன்றத்துக்கு அளிக்கப்பட்ட உறுதிமொழிப்படி உள்ளாட்சித் தேர்தல் அட்டவணையை மாநில தேர்தல் ஆணையம் அறிவிக்க வேண்டும்!"

“திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் நடைபெறும் உள்ளாட்சி தேர்தல் தயாரிப்பு பணிகள் பற்றிய ஆய்வுக்கூட்டம்.... Preparation work of Tirupur and erode Dts for local body election at Tirupur . @BJP4TamilNadu @blsanthosh @PMuralidharRao”

Vanathi Srinivasan on Twitter: "திருப்பூர், ஈரோடு மாவட்டங்களில் நடைபெறும் உள்ளாட்சி தேர்தல் தயாரிப்பு பணிகள் பற்றிய ஆய்வுக்கூட்டம்.... Preparation work of Tirupur and erode Dts for local body election at Tirupur . @BJP4TamilNadu @blsanthosh @PMuralidharRao… https://t.co/kF3prpTWYm"

தமிழகத்தில் கிராமப்புற ஊராட்சிகளுக்கான தேர்தல் தேதி மட்டும் அறிவிக்கப்பட்டுள்ளது. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை.

நகர்ப்புற உள்ளாட்சிகளுக்கு தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை || No election date has been announced for Tamil Nadu Urban local bodies

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கானத் தேர்தல் வரும் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 2 கட்டங்களாக நடைபெறவிருக்கும் கிராமப்புற உள்ளாட்சி தேர்தல்!

2 கட்டங்களாக நடைபெறவிருக்கும் கிராமப்புற உள்ளாட்சி தேர்தல்! | Local elections to be held in two phases! | News7 Tamil

| - Dinakaran

உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பை மாநில தேர்தல் ஆணையம் இன்று வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உள்ளாட்சி தேர்தல் தேதி இன்று அறிவிப்பு? - தேர்தல் முன்னேற்பாடு பணிகள் தீவிரம்

tamilnadu local body elections date ! தமிழகத்தில் உள்ளாட்சித் தோ்தல் நடைபெறும் தேதி நாளை அறிவிக்கப்பட வாய்ப்பிருப்பதாக மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.தமிழகத்தில் உள்ளாட்சித் தோ்தல் நடைபெறும் தேதி நாளை அறிவிக்கப்பட வாய்ப்பிருப்பதாக மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

local body election in TN ! நாளை அறிவிக்கப்படுகிறதா தமிழக உள்ளாட்சித் தோ்தல் தேதி?- Dinamani

Tamil Nadu News: இன்று காலை 10 மணிக்கு உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு Tamil Nadu News: இன்று காலை 10 மணிக்கு உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு

local body: இன்று காலை 10 மணிக்கு உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு - local body elections to be announced today | Samayam Tamil

மாவட்ட ஊராட்சி, ஊராட்சி ஒன்றியத் தலைவர், துணைத் தலைவர், கிராம ஊராட்சி துணைத் தலைவர் ஆகியோரைத் தேர்வுசெய்வதற்கான மறைமுகத் தேர்தல் ஜனவரி 11ஆம் தேதி நடக்குமெனவும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.மாவட்ட ஊராட்சி, ஊராட்சி ஒன்றியத் தலைவர், துணைத் தலைவர், கிராம ஊராட்சி துணைத் தலைவர் ஆகியோரைத் தேர்வுசெய்வதற்கான மறைமுகத் தேர்தல் ஜனவரி 11ஆம் தேதி நடக்குமெனவும் தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

தமிழ்நாடு ஊரகப் பகுதிகளுக்கு மட்டும் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு - திமுக கண்டனம் - BBC News தமிழ்

உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் தேதி நாளை அறிவிக்க வாய்ப்பிருப்பதாக தேர்தல் ஆணையர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் தேதி நாளை அறிவிக்க வாய்ப்பிருப்பதாக தேர்தல் ஆணையர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

உள்ளாட்சி தேர்தல் தேதி நாளை அறிவிப்பு!? – கட்சிகள் மும்முரம்! | Webdunia Tamil

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் டிசம்பர் 27, டிசம்பர் 30 என இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார். இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளான மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, வார்டு கவுன்சிலர் உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என ஆணையர் அறிவிப்பு. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டும் டிசம்பர் 27, டிசம்பர் 30 என இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையர் அறிவித்துள்ளார். இந்நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளான மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, வார்டு கவுன்சிலர் உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என ஆணையர் அறிவிப்பு.  கிராம உள்ளாட்சித் தேர்தல் வழக்கம் போல் வாக்குச்சீட்டு முறையில் நடத்தப்படுகிறது. மேலும் நான்கு வண்ணங்களில் வாக்குச்சீட்டு பயன்படுத்தப்படும். முதல் கட்டத்தேர்தலில் 33,698 வாக்கு இயந்திரம், இரண்டாம் கட்டத்தேர்தலில் 32,092 இயந்திரம் பயன்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 31 மாவட்ட ஊராட்சிகளுக்கு உட்பட்ட 655 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கும் தேர்தல் நடத்தப்படுகிறது. ஊரக உள்ளாட்சித் தேர்தல் காலை 07.00 மணிக்கு தொடங்கி மாலை 05.00 மணியுடன் நிறைவடைகிறது. முதல் கட்ட தேர்வில் 1.64 கோடி வாக்காளர்களும், இரண்டாம் கட்டத் தேர்தலில் 1.67 கோடி வாக்காளர்களும் வாக்களிக்க உள்ளனர்.  /--> /--> /--> /--> /--> /--> ஊரக உள்ளாட்சி அமைப்பு தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் டிசம்பர் 6- ஆம் தேதி தொடங்குகிறது. வேட்பு மனுவை தாக்கல் செய்ய டிசம்பர் 13- ஆம் தேதி கடைசி நாளாகும். வேட்பு மனு மீதான பரிசீலனை டிசம்பர் 16- ஆம் தேதி நடைபெறுகிறது. அதேபோல் வேட்பு மனுவை வாபஸ் பெற டிசம்பர் 18- ஆம் தேதி கடைசி நாள். பதிவான வாக்குகள்அனைத்தும் 02.01.2020 அன்று எண்ணப்பட்டு, அன்றே முடிவுகள் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. தேர்தலில் வெற்றி பெறுவோர் ஜனவரி 6 ஆம் தேதி பதவியேற்கின்றனர். மறைமுக தேர்தல் ஜனவரி 11 ஆம் தேதி நடைபெறும் என்றும், அதில் மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர், ஊராட்சி ஒன்றிய தலைவர், துணை தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்க்கு தேர்தெடுக்கப்படுவார்கள் என குறிப்பிட்டுள்ளது.  தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான நடத்தை விதிகள் உடனே அமலுக்கு வந்தன.   

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை! | TAMILNADU LOCAL BODY ELECTION MUNICIPALITY AREA ELECTION DATE NOT ANNOUNCED | nakkheeran

தமிழகத்தின் உள்ளாட்சி தேர்தலுக்கான தேதி நாளை அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.தமிழகத்தின் உள்ளாட்சி தேர்தலுக்கான தேதி நாளை அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாளை வெளியாகிறது உள்ளாட்சி தேர்தல் தேதி ? - புதிய தலைமுறைக்கு தேர்தல் ஆணையர் தகவல் | Tamil Nadu Local Body Election dates will announced tomorrow

தமிழகத்தில்  இரண்டு கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும்  என மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி அறிவித்துள்ளார்.தமிழகத்தில்  இரண்டு கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும்  என மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி அறிவித்துள்ளார். 

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் தேதி... தேர்தல் ஆணையர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!