1. `கழிவறையில் ஸ்பை கேமரா; ஹார்டுடிஸ்க்கில் ஆபாச வீடியோ!' - ஐ.டி.ரெய்டில் சிக்கிய சென்னை கணக்காளர்  Vikatan
  2. வருமானவரி சோதனையில் சிக்கிய அந்தரங்க வீடியோ காட்சிகள் - ஊழியர் திடீர் தற்கொலை | it raid in chennai based seafood export company - one employee suicide  tv.puthiyathalaimurai.com
  3. வருமானவரித்துறை சோதனை: தனியார் நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை - சாவில் சந்தேகம் உறவினர்கள் போலீசில் புகார்  தினத் தந்தி
  4. ஐ.டி ரெய்டின் போது தூக்கிட்டு தற்கொலை செய்த ஊழியர்...! பாத்ரூம் ரகசிய கேமரா பதிவுகள் சிக்கியது காரணமா?  News18 தமிழ்
  5. பெண்கள் கழிவறையில் கேமரா வைத்து சிக்கியவர் தற்கொலை! | chennai private company employee fixed camera in women toilet hard disk incident  நக்கீரன்
  6. Google செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு

ஆய்வு நடந்து கொண்டிருந்த நேரத்தில்தான் செந்தில்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். ஆய்வு நடந்து கொண்டிருந்த நேரத்தில்தான் செந்தில்குமார் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். 

வருமானவரி சோதனையில் சிக்கிய அந்தரங்க வீடியோ காட்சிகள் - ஊழியர் திடீர் தற்கொலை  | it raid in chennai based seafood export company - one employee suicide

வருமானவரித்துறை சோதனைக்கு உட்படுத் தப்பட்ட தனியார் நிறுவனத்தின், ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது சாவில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

Income Tax Check Private company employee Suicide by hanging || வருமானவரித்துறை சோதனை: தனியார் நிறுவன ஊழியர் தூக்குப்போட்டு தற்கொலை - சாவில் சந்தேகம் உறவினர்கள் போலீசில் புகார்

சென்னை அடையாறில் உள்ள தனியார் நிறுவனத்தில் வருமான வரி சோதனை நடைபெற்று வந்த நிலையில், நிறுவனத்தின் உதவி கணக்காளர் அலுவலகத்திற்குள்ளேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.சென்னை அடையாறில் உள்ள தனியார் நிறுவனத்தில் வருமான வரி சோதனை நடைபெற்று வந்த நிலையில், நிறுவனத்தின் உதவி கணக்காளர் அலுவலகத்திற்குள்ளேயே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Chennai IT raid employee suicide in office– News18 Tamil

சென்னையில் தனியார் நிறுவன பெண்கள் கழிவறையில் ஸ்பை கேமரா வைத்து சிக்கிய ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.   சென்னையில் தனியார் நிறுவன பெண்கள் கழிவறையில் ஸ்பை கேமரா வைத்து சிக்கிய ஊழியர் தற்கொலை செய்து கொண்டார்.    சென்னை அடுத்த அடையாறில் அஸ்வினி பிஷரிஸ் என்ற நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது நிறுவனத்தில் இருந்து ஒரு ஹார்ட் டிஸ்க் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த ஹார்ட் டிஸ்க்கை ஆராய்ந்த அதிகாரிகள், ஊழியர் செந்தில்குமார் பெண்கள் கழிவறையில் ஸ்பை கேமரா வைத்திருப்பதை கண்டறிந்தனர். இந்நிலையில் கழிவறையில் கேமரா வைத்தது தெரிய வந்ததால் ஊழியர் செந்தில்குமார் நிறுவன வளாகத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். /--> /--> /--> /--> /--> /--> இது குறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பெண்கள் மற்றும் ஊழியர்கள் மத்தியில் கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.   

பெண்கள் கழிவறையில் கேமரா வைத்து சிக்கியவர் தற்கொலை! | chennai private company employee fixed camera in women toilet hard disk incident | nakkheeran

fisheries export company employee suicide and chennai police have seized more than 150 porn videos from his hard disk fisheries export company employee suicide and chennai police have seized more than 150 porn videos from his hard disk

செந்தில் குமாரின் ஹார்ட் டிஸ்க் முழுக்க.. நிரம்பி வழிந்த ஆபாச வீடியோக்கள்.. அதிர்ந்து போன போலீஸ்! | fisheries export company employee suicide case - Tamil Oneindia

camera in toiletசென்னையில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தியபோது, பெண்கள் கழிவறையில் கேமரா பொருத்தி அதில் பெண் ஊழியர்கள்  உடைமாற்றும் காட்சிகள் எடுக்கப்பட்டது அம்பலமாகியுள்ளது.

சோதனை நடத்தியது வருமானவரிக்காக !! சிக்கியது பெண்கள் கழிவறையில் ரகசிய கேமரா !! ஊழியரின் பலான வேலை!!

சென்னையில் தனியார் நிறுவன ஊழியர் ஒருவர் அலுவலகத்திலேயே தற்கொலைசென்னையில் தனியார் நிறுவன ஊழியர் ஒருவர் அலுவலகத்திலேயே தற்கொலை

Chennai IncomeTax Raid Ashwini Fisheries Employee Commits Suicide | Tamil Nadu News

சென்னை அடையாறில் இறால் ஏற்றுமதி நிறுவனத்தில் 4-வது நாளாக வருமான வரித்துறையினர் சோதனை நடைபெற்று வரும் நிலையில், அந்நிறுவனத்தின் ஊழியர் அலுவலகத்திலேயே தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இறால் ஏற்றுமதி செய்து வரும்...

இறால் ஏற்றுமதி நிறுவனத்தில் 4வது நாளாக வருமான வரித்துறை சோதனை - ஊழியர் அலுவலகத்திலேயே தற்கொலை