1. சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் தற்போதைய நீர்மட்டம் எவ்வளவு? | chennai lakes water level list  tv.puthiyathalaimurai.com
  2. தொடர்மழை : சென்னைக்கு குடி நீர் வழங்கும் ஏரிகளின் நீர் மட்டம் அதிகரிப்பு  தினத் தந்தி
  3. சென்னை மக்களுக்கு ஒரு நல்ல செய்தி:  தினமணி
  4. 2015-க்கு பிறகு சென்னை ஏரிகள்.. கோடையில் தண்ணீர் பற்றாக்குறை கிடையாது.. குட் நியூஸ் சொன்ன வெதர்மேன்  Oneindia Tamil
  5. சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர்வரத்து அதிகரிப்பு! | chennai district main water source lake raised tha water level  நக்கீரன்
  6. Google செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு
தொடர்மழையால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் நிரம்பி வருகின்றன.தொடர்மழையால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகள் நிரம்பி வருகின்றன.

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் தற்போதைய நீர்மட்டம் எவ்வளவு? | chennai lakes water level list

Tamilnadu weatherman Pradeep John says that Chennai Water supply lakes sees the highest inflows since the 2015 floods. Tamilnadu weatherman Pradeep John says that Chennai Water supply lakes sees the highest inflows since the 2015 floods.

2015-க்கு பிறகு சென்னை ஏரிகள்.. கோடையில் தண்ணீர் பற்றாக்குறை கிடையாது.. குட் நியூஸ் சொன்ன வெதர்மேன் | Tamilnadu weatherman says that We wont have water problem next year in Chennai - Tamil Oneindia

தொடர் கனமழையால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர் மட்டம் வெகுவாக அதிகரித்து உள்ளது.

TN Rains: Chennai’s water reservoirs receive copious inflows over the weekend || தொடர்மழை : சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளின் நீர் மட்டம் அதிகரிப்பு

சென்னை மக்களுக்கு ஒரு நல்ல செய்தி: தமிழ்நாடு வெதர்மேன் | Chennai Water supply lakes water levelசென்னை மக்களுக்கு ஒரு நல்ல செய்தி இருப்பதாக தமிழ்நாடு வெதர்மேன் தனது ஃபேஸ்புக் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

சென்னை மக்களுக்கு ஒரு நல்ல செய்தி: தமிழ்நாடு வெதர்மேன் | Chennai Water supply lakes water level- Dinamani

Tamil Nadu News: தமிழகத்தில் தொடர் காண மழை காரணமாக குடிநீர் ஆதாரமாக இருக்கும் ஏரிகளின் நீர் இருப்பு ஒரே நாளில் 188 மி.கனஅடி உயர்ந்துள்ளது.Tamil Nadu News: தமிழகத்தில் தொடர் காண மழை காரணமாக குடிநீர் ஆதாரமாக இருக்கும் ஏரிகளின் நீர் இருப்பு ஒரே நாளில் 188 மி.கனஅடி உயர்ந்துள்ளது.

tamil nadu weather: தமிழகத்தில் நீடிக்கும் கனமழை, வெள்ளத்தால் தத்தளிக்கும் அறந்தாங்கி... சென்னையின் நிலைமை என்ன.? - heavy rainfall in tamil nadu the lakes water status | Samayam Tamil

சென்னையின் குடிநீர் ஆதாரமான செம்பரம்பாக்கம், பூண்டி, புழல் ஏரிகளுக்கு மழையால் நீர்வரத்து அதிகரித்துள்ளது.    கடந்த மூன்று தினங்களாக தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழையும், ஒரு சில மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்தது. சென்னையின் குடிநீர் ஆதாரமான செம்பரம்பாக்கம், பூண்டி, புழல் ஏரிகளுக்கு மழையால் நீர்வரத்து அதிகரித்துள்ளது.    கடந்த மூன்று தினங்களாக தமிழகத்தில் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழையும், ஒரு சில மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்து வருகிறது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்தது.  /--> /--> /--> /--> /--> /--> இதனால் சென்னை அருகே உள்ள செம்பரம்பாக்கம் எரிக்கு நீர்வரத்து 1,923 கனஅடியாக அதிகரித்துள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவான 24 அடியில் தற்போது நீர்மட்டம் 11.20 அடியாக உள்ளது. இந்த ஏரியில் நீர் இருப்பு 749 மில்லியன் கனஅடியில் இருந்து 913 மில்லியன் கனஅடியாக உயர்ந்துள்ளது. அதேபோல் புழல் ஏரிக்கு நீர்வரத்து 1,500 கனஅடியில் இருந்து 2,161 கனஅடியாக அதிகரித்துள்ளது. மேலும் பூண்டி ஏரியில் நீர்வரத்து 1,042 கனஅடியில் இருந்து 2,925 அதிகரித்துள்ளது.   

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் நீர்வரத்து அதிகரிப்பு!  | chennai district main water source lake raised tha water level | nakkheeran

அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் இதுவரை தமிழகத்தில் 40 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. வழக்கமாகப் பெய்யும் மழையளவு 36 சென்டிமீட்டராகும். தற்போது பெய்துள்ள மழை, வழக்கத்தைவிட 11 சதவீதம் அதிகம்.அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் இதுவரை தமிழகத்தில் 40 சென்டி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. வழக்கமாகப் பெய்யும் மழையளவு 36 சென்டிமீட்டராகும். தற்போது பெய்துள்ள மழை, வழக்கத்தைவிட 11 சதவீதம் அதிகம்.

தமிழ்நாட்டில் கன மழை எங்கெங்கு நீடிக்கும்? சென்னை ஏரிகள் எவ்வளவு நிரம்பியுள்ளன? - BBC News தமிழ்

கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததன் காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறதுகடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்ததன் காரணமாக சென்னை உள்பட தமிழகத்தின் பல பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது

செம்பரம்பாக்கம், வீராணம் ஏரிகள் நிரம்பியது: மணல் மூட்டைகள் தயார் | Webdunia Tamil