1. நித்யானந்தாவின் ஆசிரமத்தில் குஜராத் போலீசார் சோதனை  MALAI MURASU
  2. தொடர் புகார்கள்.. குஜராத்தில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தை மாவட்ட நிர்வாகம் மூடல்  Oneindia Tamil
  3. நித்யானந்தா ஆசிரமத்தை அதிரடியாக மூடிய அதிகாரிகள்... | nithyanandha's gujarat ashram closed by district officials  நக்கீரன்
  4. நித்யானந்தாவை விடாமல் துரத்தும் பாலியல் சர்ச்சை... போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து எஸ்கேப்..!  Asianet News Tamil
  5. `பிடதிக்குள் காவல்துறை.. இடமாற்றப்பட்ட பணம், நகை?'- நித்யானந்தாவுக்கு பிடி இறுகுகிறது!  Vikatan
  6. Google செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு
குஜராத் போலீசார் பிடதியில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்துக்கு சென்று சோதனை நடத்தினர். மேலும் நித்யானந்தா சீடர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள்.

நித்யானந்தாவின் ஆசிரமத்தில் குஜராத் போலீசார் சோதனை || Gujarat Police search in Nithyananda ashram

Nithyananda Ashram in Gujarat is being closed after complaints received. Nithyananda Ashram in Gujarat is being closed after complaints received.

தொடர் புகார்கள்.. குஜராத்தில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தை மாவட்ட நிர்வாகம் மூடல் | Nityananda Ashram in Hirapur closed - Tamil Oneindia

நித்யானந்தாவிற்கு உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஆசிரமம் செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் தனது இரண்டு மகள்களை நித்யானந்தா கடத்திக்கொண்டு குஜராத்தில் செயல்படும் அவரது ஆசிரமத்தில் வைத்திருப்பதாக ஜனார்த்தனா ஷர்மா புகார் அளித்தார். இதன்பின் நித்யானந்தா மீதும் குஜராத்தில் செயல்படும் அந்த ஆசிரமம் குறித்து பல புகார்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு வந்துள்ளது.  நித்யானந்தாவிற்கு உலகம் முழுவதும் பல்வேறு இடங்களில் ஆசிரமம் செயல்பட்டு வருகிறது. சமீபத்தில் தனது இரண்டு மகள்களை நித்யானந்தா கடத்திக்கொண்டு குஜராத்தில் செயல்படும் அவரது ஆசிரமத்தில் வைத்திருப்பதாக ஜனார்த்தனா ஷர்மா புகார் அளித்தார். இதன்பின் நித்யானந்தா மீதும் குஜராத்தில் செயல்படும் அந்த ஆசிரமம் குறித்து பல புகார்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு வந்துள்ளது.       இந்நிலையில், குஜராத் மாநிலத்திலுள்ள ஹீராபூர் பகுதியில் உள்ள நித்யானந்தாவின் ஆசிரமத்தை மாவட்ட நிர்வாகம் மூடியுள்ளது.தனியார் பள்ளியில் சட்டவிரோதமாக ஆசிரமம் செயல்பட்டதாக வந்த புகாரை அடுத்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. ஆசிரமத்தில் இருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர் அதிகாரிகள். ஆசிரமம் மீதான தொடர் புகாரை அடுத்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது.    

நித்யானந்தா ஆசிரமத்தை அதிரடியாக மூடிய அதிகாரிகள்... | nithyanandha's gujarat ashram closed by district officials | nakkheeran

Nithayanandas Gujarat ashram closed after leased land issue நித்யானந்தாவின் குஜராத் ஆசிரமம் இழுத்து மூடப்பட்டதுNithayanandas Gujarat ashram closed after leased land issue நித்யானந்தாவின் குஜராத் ஆசிரமம் இழுத்து மூடப்பட்டது

Nithayanandas Gujarat ashram closed after leased land issue | India News

நித்தியானந்தா ஆசிரமத்தில் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டுள்ள தங்களது இரண்டு மகள்களை மீட்டுத்தருமாறு பெற்றோர் புகார் அளித்தனர்.நித்தியானந்தா ஆசிரமத்தில் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டுள்ள தங்களது இரண்டு மகள்களை மீட்டுத்தருமாறு பெற்றோர் புகார் அளித்தனர்.

நித்தியானந்தா ஆசிரமம் மீதான புகார்: இரு பெண் உதவியாளர்கள் கைது? | Ahmedabad Couples Complaint two care takers from Nithyananda Ashram arrested

நித்யானந்தா ஆசிரமத்தில் நடக்கின்ற பாலியல் துன்புறுத்தல்கள் குறித்தும், பாலியல் இச்சைக்கு பயன்படுத்தப்பட்ட சிஷ்யைகள் குறித்தும் குறிப்பிட்டு கனடா நாட்டு சிஷ்யை ஒருவர் அளித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தற்போது, மதத்தை முகமூடியாக அணிந்து கொண்டு நித்யானந்தா செய்யும் சேட்டைகள் ஒவ்வொன்றாக வெளிச்சத்திற்கு வந்த வண்ணம் உள்ளன.சிறுமிகள் மாயமான விவகாரம் தொடர்பாக நீதிமன்றம் உத்தரவை தொடர்ந்து நித்யானந்தா ஆசிரமத்துக்கு சென்று சோதனையில் ஈடுபட்டுள்ளனர். மேலும், அங்குள்ள நித்யானந்தா சீடர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நித்யானந்தாவை விடாமல் துரத்தும் பாலியல் சர்ச்சை... போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து எஸ்கேப்..!