1. ஆவணங்களை ஒப்படைக்க வேண்டும்! பொன் மாணிக்கவேல் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அதிரடி  News18 தமிழ்
  2. பொன் மாணிக்கவேல் வழக்கு : சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு  தினமலர்
  3. Supreme Court order to hand over documents to the Tamil Nadu government  தினகரன்
  4. சிலை கடத்தல் ஆவணங்களை ஏ.டி.ஜி.பி.யிடம் ஒப்படைக்க பொன். மாணிக்கவேலுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு  தினத் தந்தி
  5. சிலை கடத்தல் வழக்கு: ஆவணங்களை சமர்ப்பிக்க பொன் மாணிக்கவேலுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு  BBC தமிழ்
  6. Google செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு
சிலை கடத்தல் வழக்குகள் தொடர்பான ஆவணங்களை உயர் அதிகாரிகளிடம் ஒப்படைக்க பொன் மாணிக்கவேலுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. sc has ordered the pon manikavel to hand over the documents relating to the idols theft caseசிலை கடத்தல் வழக்குகள் தொடர்பான ஆவணங்களை உயர் அதிகாரிகளிடம் ஒப்படைக்க பொன் மாணிக்கவேலுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. sc has ordered the pon manikavel to hand over the documents relating to the idols theft case

ஆவணங்களை ஒப்படைக்க வேண்டும்! பொன் மாணிக்கவேல் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அதிரடி | sc has ordered the pon manikavel to hand over the documents relating to the idols theft case– News18 Tamil

Dinamalar world no.1 Tamil website | Tamil News | Tanil Nadu | Breaking News | Political | Business | Cinema | Sports |

| - Dinakaran

பொன் மாணிக்கவேல் பதவி நீடிப்பு வழங்குவது தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றமே முடிவெடுத்துக் கொள்ள வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவு.பொன் மாணிக்கவேல் பதவி நீடிப்பு வழங்குவது தொடர்பான வழக்கில் சென்னை உயர் நீதிமன்றமே முடிவெடுத்துக் கொள்ள வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவு.

சிலை கடத்தல் வழக்கு: ஆவணங்களை சமர்ப்பிக்க பொன் மாணிக்கவேலுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு - BBC News தமிழ்

சிலை கடத்தல் ஆவணங்களை ஏ.டி.ஜி.பி.யிடம் ஒப்படைக்க பொன். மாணிக்கவேலுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்து உள்ளது.

Supreme Court directs Pon.Manickavel to hand over idolatrous documents to ADGP || சிலை கடத்தல் ஆவணங்களை ஏ.டி.ஜி.பி.யிடம் ஒப்படைக்க பொன். மாணிக்கவேலுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

ஆவணங்களை ஏடிஜிபியிடம் ஒப்படையுங்கள்: உச்ச நீதிமன்றம்| Hand over the documents to the ADGP : SCசிலை கடத்தல் வழக்கு ஆவணங்களை ஏடிஜிபியிடம் ஒப்படைக்குமாறு சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு சிறப்பு அதிகாரியாக பணியாற்றி வந்த ஏ.ஜி.பொன் மாணிக்கவேலுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆவணங்களை ஏடிஜிபியிடம் ஒப்படையுங்கள்: உச்ச நீதிமன்றம்| Hand over the documents to the ADGP : SC- Dinamani

India News: இந்த நாள் (30.11.19) ஜார்க்கண்ட் மாநிலத் தேர்தல், பொன்.மாணிக்கவேலின் ஆய்வு முடிவு உள்ளிட்ட செய்திகள் நடைபெற்றன. மேலும் இன்றை நாளின் பல செய்திகளை அறிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்...India News: இந்த நாள் (30.11.19) ஜார்க்கண்ட் மாநிலத் தேர்தல், பொன்.மாணிக்கவேலின் ஆய்வு முடிவு உள்ளிட்ட செய்திகள் நடைபெற்றன. மேலும் இன்றை நாளின் பல செய்திகளை அறிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்...

Nov 30: 30.11.19 - என்னவெல்லாம் நடந்துருக்கு தெரியுமா இன்னைக்கு ? - today news summary roundup 301119 | Samayam Tamil

   சிலை கடத்தல் ஆவணங்களை ஒப்படைக்கக்கோரும் அரசாணை எனக்கு பொருந்தாது.  சில கடத்தல் வழக்குகளை விசாரிக்க உயர்நீதிமன்றம் என்னை நியமித்தது.  அதை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. ஆகவே, உயர்நீதிமன்றமோ, உச்சநீதிமன்றமோ உத்தரவிடாமல் ஆவணங்களை ஒப்படைக்க முடியவே முடியாது என்று சிலை கடத்தல் விவகாரத்தில் தமிழக அரசுக்கு பதிலளித்து சிறப்பு அதிகாரி பொன்.மாணிக்கவேல் கடிதம் எழுதியுள்ளார்.  பொன்.மாணிக்கவேலுவின் இந்த கடிதம் அரசுக்கு கிலியை ஏற்படுத்தியுள்ளது.   திருச்சியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவின் சிறப்பு அதிகாரியாக பொன். மாணிக்கவேல் கடந்த 2018ம் ஆண்டு டிசம்பர் மாதம் 1ம் தேதி முதல் 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் 30ம் தேதி வரை நியமிக்கப்பட்டிருந்தார்.   உச்சநீதிமன்ற உத்தரவுப்படி நடைபெற்ற இந்த நியமனத்தின் அடிப்படையிலான பொன். மாணிக்கவேலின் பதவிக் காலம் இன்றுடன் முடிவடைகிறது.  இதனை சுட்டிக்காட்டி, சிலை கடத்தல் வழக்குகள் தொடர்பான கோப்புகளை இன்றைக்குள் ஒப்படைக்கும்படி தமிழக அரசு உத்தரவிட்டது.   சிலை கடத்தல் வழக்குகள் தொடர்பாக பொன் மாணிக்கவேலிடம் இருக்கும் கோப்புகள், விவரங்களை சிலை கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஜிபி அபய் குமார் சிங்கிடம் இன்றைக்குள் ஒப்படைக்கும் படி அரசாணை வெளியிடப்பட்டது.  இது குறித்து தமிழக அரசுக்கு எழுதியுள்ள கடிதத்தில்,  சிலை கடத்தல் ஆவணங்களை ஒப்படைக்கக்கோரும் அரசாணை எனக்கு பொருந்தாது.  சில கடத்தல் வழக்குகளை விசாரிக்க உயர்நீதிமன்றம் என்னை நியமித்தது.  அதை உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. ஆகவே, உயர்நீதிமன்றமோ, உச்சநீதிமன்றமோ உத்தரவிடாமல் ஆவணங்களை ஒப்படைக்க முடியவே முடியாது என்று தெரிவித்துள்ளார் பொன்.மாணிக்கவேல்.  

 ஆவணங்களை ஒப்படைக்க முடியவே முடியாது!- அரசுக்கு கிலி கிளப்பிய பொன்.மாணிக்கவேல்  | pon manikkavel | nakkheeran

Tamilnadu government orders Pon Manickavel to hand over statue smuggling related documents as his work extension gets over. Tamilnadu government orders Pon Manickavel to hand over statue smuggling related documents as his work extension gets over.

பொன் மாணிக்கவேலுவுக்கு பதவி நீட்டிப்பு இல்லை?.. சிலை கடத்தல் ஆவணங்களை ஒப்படைக்க தமிழக அரசு உத்தரவு | Tamilnadu government orders Pon Manickavel to hand over statue smuggling related documents - Tamil Oneindia

சிலைக்கடத்தல் ஆவணங்களை அரசிடம் ஒப்படைக்க முடியாது: பொன்.மாணிக்கவேல் உறுதி!

எங்கப்பன் குதிருக்குள் இல்லை கதையாக... ஆவணங்களை ஒப்படைக்க பொன்.மாணிக்கவேலுக்கு உத்தரவிட்ட அரசு! - தமிழ் தினசரி

பணிக்காலம் முடிவடைவதால் ஆவணங்களை ஒப்படைக்க வேண்டும் என தமிழக அரசு அனுப்பிய கடிதத்திற்கு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன். மாணிக்கவேல் பதிலளித்துள்ளார். அதில், நீதிமன்ற அனுமதியில்லாமல் ஆவணங்களை ஒப்படைக்க தனக்கு அதிகாரம் இல்லை எனவும் கூறியுள்ளார்.பணிக்காலம் முடிவடைவதால் ஆவணங்களை ஒப்படைக்க வேண்டும் என தமிழக அரசு அனுப்பிய கடிதத்திற்கு சிலை கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன். மாணிக்கவேல் பதிலளித்துள்ளார். அதில், நீதிமன்ற அனுமதியில்லாமல் ஆவணங்களை ஒப்படைக்க தனக்கு அதிகாரம் இல்லை எனவும் கூறியுள்ளார்.

ஆவணங்களை ஒப்படைக்க முடியாது... தமிழக அரசுக்கு பொன். மாணிக்கவேல் அதிரடி பதில்..!

சிலை கடத்தல் தொடர்பான ஆவணங்கள் அனைத்தையும் ஒப்படைக்க வேண்டும் என்று பொன் மாணிக்கவேலுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சிலை கடத்தல் ஆவணங்களை ஒப்படையுங்கள்- பொன். மாணிக்கவேலுக்கு தமிழக அரசு உத்தரவு || TN Govt order Pon Manickavel for Statue kidnap case all documents hand over

சிலைக் கடத்தல் வழக்குகள் தொடர்பான ஆவணங்களை தமிழக அரசிடம் ஒப்படைக்க முடியாது என சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் தெரிவித்துள்ளார். சிலைக் கடத்தல் வழக்குகள் தொடர்பான ஆவணங்களை தமிழக அரசிடம் ஒப்படைக்க முடியாது என சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் தெரிவித்துள்ளார். 

''ஆவணங்களை ஒப்படைக்க முடியாது'' - தமிழக அரசுக்கு கடிதம் எழுதிய பொன்.மாணிக்கவேல்  | TN govt tells Ponn Manickavel to hand over idol theft case records to ADGP, Idol Wing CID