அதிபருக்கே அபராதமா! ட்ரம்ப் 20 லட்சம் டாலர் செலுத்த உத்தரவு  Samayam TamilGoogle செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு
international news: முன்னாள் பாதுகாப்பு படை வீரர்களுக்காக அறக்கட்டளை பெயரைச் சொல்லி வசூல் செய்த பணத்தை ட்ரம்ப் தேர்தலில் பயன்படுத்தியிருக்கிறார்.international news: முன்னாள் பாதுகாப்பு படை வீரர்களுக்காக அறக்கட்டளை பெயரைச் சொல்லி வசூல் செய்த பணத்தை ட்ரம்ப் தேர்தலில் பயன்படுத்தியிருக்கிறார்.

Donald Trump: அதிபருக்கே அபராதமா! ட்ரம்ப் 20 லட்சம் டாலர் செலுத்த உத்தரவு - new york state judge fines trump 2 million dollars for misusing charity foundation | Samayam Tamil

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு அபராதம் விதித்த பெண் நீதிபதி

Donald Trump fined $2m for misusing charity for political ends || அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு அபராதம்

தனது சொந்த நலன்களுக்காக 'டொனால்ட் ஜே டிரம்ப் பவுண்டேஷன்' எனும் அந்த அறக்கட்டளையை டிரம்ப் பயன்படுத்துகிறார் என்று குற்றச்சாட்டு எழுந்ததால், 2018ஆம் ஆண்டு அது மூடப்பட்டது.தனது சொந்த நலன்களுக்காக 'டொனால்ட் ஜே டிரம்ப் பவுண்டேஷன்' எனும் அந்த அறக்கட்டளையை டிரம்ப் பயன்படுத்துகிறார் என்று குற்றச்சாட்டு எழுந்ததால், 2018ஆம் ஆண்டு அது மூடப்பட்டது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புக்கு அபராதம் விதித்த பெண் நீதிபதி மற்றும் பிற செய்திகள் - BBC News தமிழ்

அமெரிக்க அதிபர் டிரம்ப் மீதான மோசடி புகார் நிரூபிக்கப்பட்ட நிலையில், அமெரிக்க நீதிமன்றம் அவருக்கு 14 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.    அமெரிக்க அதிபர் டிரம்ப் மீதான மோசடி புகார் நிரூபிக்கப்பட்ட நிலையில், அமெரிக்க நீதிமன்றம் அவருக்கு 14 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது.     /--> /--> /--> /--> /--> /-->   அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 'டொனால்ட் ஜே டிரம்ப் பவுண்டேஷன்' எனும் அறக்கட்டளையை நடத்தி வருகிறார். கடந்த 2016 ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலின் போது இந்த அறக்கட்டளையின் நிதியை முறைகேடான வகையில், தேர்தல் செலவுகளுக்கு பயன்படுத்தியதற்காக நியூயார்க் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.  இந்த விசாரணையில், டிரம்ப் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், அதற்கான தண்டனையாக அவருக்கு இரண்டு மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 14 கோடி ) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் டிரம்ப் அபராதமாக செலுத்தும் பணம், அவருடன் தொடர்பில்லாத எட்டு தொண்டு நிறுவனங்களுக்கு பகிர்ந்து வழங்கப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.    

டிரம்ப் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டதால், தண்டனை அளித்த நியூயார்க் நீதிமன்றம்... | trump fined for misusing his trust funds | nakkheeran

Dinamalar world no.1 Tamil website | Tamil News | Tanil Nadu | Breaking News | Political | Business | Cinema | Sports |