Rajinikanth Darbar: போலீஸ் கையில் கத்தி: ரஜினியின் தர்பார் மோஷன் போஸ்டர் வெளியீடு!  Samayam TamilGoogle செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு
movie news: ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள தர்பார் படத்தின் மோஷன் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.movie news: ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள தர்பார் படத்தின் மோஷன் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.

darbar motion poster: Rajinikanth Darbar: போலீஸ் கையில் கத்தி: ரஜினியின் தர்பார் மோஷன் போஸ்டர் வெளியீடு! - kamal haasan launches rajinikanth murugadoss darbar movie motion poster | Samayam Tamil

Rajinikanths Darbar Motion Poster released in Tamil, Telugu, Malayalam and Hindi languages. Kamal haasan, Salman Khan, Mohan Lal, Mahesh Babu just now released the motion poster.Rajinikanths Darbar Motion Poster released in Tamil, Telugu, Malayalam and Hindi languages. Kamal haasan, Salman Khan, Mohan Lal, Mahesh Babu just now released the motion poster.

தர்பார் மோஷன் போஸ்டரை வெளியிட்ட இந்திய சூப்பர்ஸ்டார்கள்! | Darbar Motion Poster released by Indian Superstars - Tamil Filmibeat

ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் படம் தர்பார் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது.   நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் ஏ.ஆர் தமிழ் மொழி மோஷன் போஸ்டரை நடிகர் கமல்ஹாசனும், இந்திமொழியில் நடிகர் சல்மான்கானும், மலையாளத்தில் நடிகர் மோகன்லாலும், மற்றும் தெலுங்கில் நடிகர் மகேஷ்பாபுவும் தங்கள் ட்விட்டர் பக்கத்தில்  வெளியிட்டனர்.    https://www.youtube.com/watch?v=FQX9jN_vpvs  தர்பார் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு!

தர்பார் படத்தின் மோஷன் போஸ்டர் வெளியீடு! | Darbar | News7 Tamil

“நண்பர் @rajinikanth அவர்களின் #DarbarMotionPoster https://t.co/bn4ks6E6wY #DARBAR @anirudhofficial @LycaProductions”

Kamal Haasan on Twitter: "நண்பர் @rajinikanth அவர்களின் #DarbarMotionPoster https://t.co/bn4ks6E6wY #DARBAR @anirudhofficial @LycaProductions"

நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் தீம் மியூசிக் வெளியாகியது. ரஜினியின் 167வது படமான தர்பார் திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கி நடைபெற்று வந்த நிலையில் இன்று...

தர்பார் படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் தீம் மியூசிக் வெளியீடு

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியாக உள்ள தர்பார் படத்தின் தீம் மியூசிக் மற்றும் போஸ்டர் வெளியாகி உள்ளது. முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி முதல் முறையாக இணைந்த படம் தர்பார். இதில் நயன்தாரா கதாநாயகியாக நடித்து உள்ளார். இந்த படம் பொங்கலுக்கு வெளியாக உள்ளது. அதனை தொடர்ந்து 1st லுக் மற்றும் 2nd லுக் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அடுத்த கட்டமாக, படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் தீம் மியூசிக் வெளியானதை […]

தொடங்கியது தர்பார் திருவிழா - மோஷன் போஸ்டருடன் வெளியானது தீம் மியூசிக் .! - Kalakkal Cinema

தொடங்கியது தர்பார் திருவிழா –மோஷன் போஸ்டருடன் வெளியானது தீம் மியூசிக் .! | kalakkalcinema

Rajinis Darbar Motion poster out | Tamil Cinema movies Tamil Film Tamil cinema news Kollywood Bollywood Tamil movie Tamil news Tamil actress and actors gallery wallpapers Tamil movie news Tamil movie reviews video trailersTamil Cinema Latest News Kollywood Latest News Tamil Movie latest newsRajinis Darbar Motion poster out | Tamil Cinema movies Tamil Film Tamil cinema news Kollywood Bollywood Tamil movie Tamil news Tamil actress and actors gallery wallpapers Tamil movie news Tamil movie reviews video trailersTamil Cinema Latest News Kollywood Latest News Tamil Movie latest news

தர்பார் மோஷன் போஸ்டர்: தெறிக்கும் ஆக்ஷன் - Rajinis Darbar Motion poster out

ரஜினியின் தர்பார் படத்தின் மோஷன் போஸ்டரை கமல்ஹாசன், மகேஷ் பாபு, மோகன்லால், சல்மான் கான் போன்ற உச்ச நடிகர்கள் வெளியிட்டனர்.ரஜினியின் தர்பார் படத்தின் மோஷன் போஸ்டரை கமல்ஹாசன், மகேஷ் பாபு, மோகன்லால், சல்மான் கான் போன்ற உச்ச நடிகர்கள் வெளியிட்டனர்.

அனிருத்தின் அசத்தலான தீம் மியூசிக்குடன் தர்பார் மோஷன் போஸ்டர் வெளியானது || Darbar motion poster released

நடிகர் ரஜினிகாந்த் திரைப்படமான ‘தர்பார்’ படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது.நடிகர் ரஜினிகாந்த் திரைப்படமான ‘தர்பார்’ படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகியுள்ளது.

“ஆதித்யா அருணாச்சலம்” - அதிரடியாக வெளியான ‘தர்பார்’மோஷன் போஸ்டர்..! | Darbar Movie Motion poster released by Kamal Hassan

தர்பார் படத்தின் மோஷன் போஸ்டர், தீம் மியூசிக் இன்று வெளியிடப்பட்டுள்ளன. DARBAR Motion Posterதர்பார் படத்தின் மோஷன் போஸ்டர், தீம் மியூசிக் இன்று வெளியிடப்பட்டுள்ளன.

ரஜினி நடிக்கும் தர்பார் படத்தின் மோஷன் போஸ்டர், தீம் மியூசிக் வெளியீடு- Dinamani

பேட்ட படத்தை தொடர்ந்து ரஜினி ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் என்னும் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் ரஜினியுடன் நயன்தாரா, நிவேதா தாமஸ், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க, வருகிற பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸாகிறது.  பேட்ட படத்தை தொடர்ந்து ரஜினி ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் என்னும் படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் ரஜினியுடன் நயன்தாரா, நிவேதா தாமஸ், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க, வருகிற பொங்கல் பண்டிகைக்கு ரிலீஸாகிறது.     /--> /--> /--> /--> /--> /-->   மூன்று கட்டங்களாக இந்த படத்தின் ஷூட்டிங் நடைபெற்று முடிவடைந்ததை அடுத்து படத்தின் போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ரஜினியும் தன்னுடைய அடுத்த படம் குறித்த அப்டேட்டையும் வெளியிட்டுவிட்டார்.    இந்நிலையில் கடந்த மாதம் அனிருத்தின் பிறந்தநாளை முன்னிட்டு தர்பார் படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் தீம் சாங் நவம்பர் 7ஆம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று தமிழ் மற்றும் தெலுங்கு தர்பார் மோஷன் போஸ்டரை நடிகர் கமல்ஹாசன் ரிலீஸ் செய்வதாகவும், மலையாளத்தில் மோகன் லால், ஹிந்தியில் சல்மான் கான் ரிலீஸ் செய்வதாகவும் இயக்குனர் முருகதாஸ் அறிவித்தார். தற்போது இன்று மாலை ரசிகர்கள் மோஷன் போஸ்டரை எதிர்நோக்கி இருக்கும் சமயத்தில் வெளியீட்டில் ஒரு சிறு மாறுதல் இருப்பதாக முருகதாஸ் ட்விட்டரில் அறிவித்துள்ளார்.   தமிழ் மற்றும் தெலுங்கு மொழிக்கான மோஷன் போஸ்டரை கமல்ஹாசனே வெளியிடுவதாக இருந்தது. தற்போது தெலுங்கு தர்பார் மோஷன் போஸ்டரை மகேஷ் பாபு வெளியிடுவார் என்று இயக்குனர் முருகதாஸ் அறிவித்துள்ளார்.     

தர்பார் மோஷன் போஸ்டர் ரிலீஸ் திட்டத்தில் மாற்றம்... | darbar motion potion release changes | nakkheeran

News18 Tamil: News18 Tamil:

விஜயகாந்தின் மறுபக்கம் | the other side of vijaykanth– News18 Tamil

‘பேட்ட’ படத்துக்கு பிறகு ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘தர்பார்’ படப்பிடிப்பு முடிந்து கிராபிக்ஸ், இசை கோர்ப்பு உள்ளிட்ட தொழில்நுட்ப பணிகள் நடக்கின்றன.

Rajini's Durbar in 4 languages || 4 மொழிகளில் ரஜினியின் ‘தர்பார்’

Access Denied

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நடித்துவரும் தர்பார் படத்தின் மோஷன் போஸ்டர் 7ம் தேதி ரிலீஸ் ஆகும் என ஏற்கனவே அறிவித்தனர். இந்த படத்திற்காக அடுத்த அறிவிப்பு தற்போது.சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நடித்துவரும்.

ரஜினிக்காக இணையும் மூன்று முன்னணி நட்சத்திரங்கள்.. தர்பார் மோஷன் போஸ்டர் பற்றிய அறிவிப்பு - Cineulagam

நடிகர் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள தர்பார் திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் குறித்த சூப்பரான அப்டேட் வெளியாகியுள்ளது. தர்பார் திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் குறித்த அப்டேட் வெளியானது!

தர்பார் திரைப்படத்தின் மோஷன் போஸ்டர் குறித்த அப்டேட் வெளியானது! | Update on Motion Poster of Dharbar Movie released! | News7 Tamil

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குநர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் திரைப்படம் தர்பார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் இரவு பகலாகசூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குநர் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வரும் திரைப்படம் தர்பார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் இரவு பகலாக

ரஜினிக்காக ஒன்று சேரும் இந்திய திரையுலகம் | Webdunia Tamil

"தர்பார் "வருகிற ஜனவரி மாதம் பொங்கல் விருந்தாக  திரைக்கு வருகிறது குறிப்பிடத்தக்கது.    "தர்பார் "வருகிற ஜனவரி மாதம் பொங்கல் விருந்தாக  திரைக்கு வருகிறது குறிப்பிடத்தக்கது.    

நான்கு மொழிகளில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் தர்பார் மோஷன் போஸ்டர் ! - NDTV Tamil Cinema