மு.க.ஸ்டாலின் மிசா விவகாரம்- 2 நாளில் ஆதாரத்துடன் பதிலடி கொடுப்பதாக அமைச்சர் பாண்டியராஜன் தகவல்  MALAI MURASUGoogle செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு
மு.க.ஸ்டாலின் மிசா விவகாரம் தொடர்பாக 2 நாளில் ஆதாரத்துடன் பதிலடி கொடுப்பதாக அமைச்சர் மாபா பாண்டியராஜன் கூறினார்.

மு.க.ஸ்டாலின் மிசா விவகாரம்- 2 நாளில் ஆதாரத்துடன் பதிலடி கொடுப்பதாக அமைச்சர் பாண்டியராஜன் தகவல் || MK Stalin MISA issue, Minister Pandiyarajan says retaliate within 2 days

Statement on MK Stalin understood wrongly says Mafoi Pandiyarajan after DMK protest today. Statement on MK Stalin understood wrongly says Mafoi Pandiyarajan after DMK protest today.

ஸ்டாலின் பற்றி பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது.. அவருக்கு நன்றி..மாஃபா பாண்டியராஜன் பேட்டி | Statement on MK Stalin understood wrongly says Mafoi Pandiyarajan after DMK protest - Tamil Oneindia

Dinamalar world no.1 Tamil website | Tamil News | Tanil Nadu | Breaking News | Political | Business | Cinema | Sports |

மிசா சட்டத்தில் ஸ்டாலின் கைது செய்யப்படவில்லை என்பதற்கான ஆதாரங்களை வெளியிடுவோம் என்று மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

will show evidence, that MK stalin not arrested in the MISA act || மிசா சட்டத்தில் ஸ்டாலின் கைது செய்யப்படவில்லை என்பதற்கான ஆதாரங்களை வெளியிடுவோம் : மாஃபா பாண்டியராஜன்

சென்னை அண்ணாநகரிலுள்ள அமைச்சர் பாண்டியராஜனின் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போ...சென்னை அண்ணாநகரிலுள்ள அமைச்சர் பாண்டியராஜனின் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. திமு...

அமைச்சர் பாண்டியராஜன் இல்லத்திற்கு போலீஸ் பாதுகாப்பு - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மிசா தடைச் சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டாரா, இல்லையா என்பது தொடர்பான விவாதம் மற்றும் அது தொடர்பாக

மிசா விவகாரம் தொடர்பாக ஸ்டாலினுக்கு ஆதாரத்துடனுடன் பதிலடி கொடுப்பேன் – மாபா பாண்டியராஜன் – Chennaionline

மிசா விவகாரம் தொடர்பாக ஸ்டாலினுக்கு ஆதாரத்துடனுடன் பதிலடி கொடுப்பேன் – மாபா பாண்டியராஜன் | Chennaionline

அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் கூறிய கருத்துக்காக அவருக்கு எதிராக திமுகவினர் போராட்டத்தில்அமைச்சர் மா.பா.பாண்டியராஜன் கூறிய கருத்துக்காக அவருக்கு எதிராக திமுகவினர் போராட்டத்தில்

வக்கிரப் புத்திக் காரர்களுக்கு பாடம் புகட்ட வேண்டிய அவசியமில்லை: ஸ்டாலின்!

ஸ்டாலின் தொடர்பாக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறிய கருத்து கண்டனத்துக்குரியது என்று காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.

"ஸ்டாலின் தொடர்பாக அமைச்சர் பாண்டியராஜன் கூறிய கருத்து" - காங்கிரஸ் எம்.பி.திருநாவுக்கரசர் கண்டனம்

திமுக தலைவர் ஸ்டாலின் குறித்து நான் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டுள்ளது, அவருக்கு நன்றி என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். பிரதமர் இந்திரா காந்தி ஆட்சி காலத்தில் மிசா சட்டத்தின் கீழ் திமுக தலைவர் ஸ்டாலினும் இதில் கைதானார். இந்த நிலையில் இது தொடர்பாக தமிழக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கருத்து தெரிவித்தார். மாஃபா பாண்டியராஜன் தனது பேச்சில், ஸ்டாலின் மிசாவில் கைதாகவில்லை. மிசா இருந்த நேரத்தில் கைதானார். அவரை அடித்ததாக கூறுகிறார்கள். ஆனால் அவரை […]

``மு.க.ஸ்டாலின் பத்தி பேசுனத தப்பா புரிஞ்சிகிட்டாங்க”.. ஸ்டாலினுக்கு நன்றி சொன்ன மா.ஃபா.பாண்டியராஜன் - Sathiyam TV

‘மிசா’வில் ஸ்டாலின் கைது செய்யப்படவில்லை; 2 நாளில் ஆதாரம் வெளியிடுவோம்: அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி – Makkal Kural

மாஃபா பாண்டியராஜனுக்கு எதிராக போராட வேண்டாம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டதற்கு பின்னணியில் ட்விட்டரில் உருவாக்கப்பட்ட ஹேஷ்டேக் தான் காரணம் எனக் கூறப்படுகிறது.மாஃபா பாண்டியராஜனுக்கு எதிராக போராட வேண்டாம் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கேட்டுக் கொண்டதற்கு பின்னணியில் ட்விட்டரில் உருவாக்கப்பட்ட ஹேஷ்டேக் தான் காரணம் எனக் கூறப்படுகிறது. 

மு.க.ஸ்டாலினை பதற வைத்த ஒரே ஒரு ஹேஷ்டேக்... போராட்டத்தை நிறுத்திய பின்னணி.!

| - Dinakaran

அமைச்சர் பாண்டியராஜனுக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில், நாடு முழுவதும் நடத்தி வரும் எதிர்ப்புப் போராட்டங்களை, அன்புகூர்ந்து தவிர்க்குமாறு திமுக தொண்டர்களைக் கேட்டுக்கொள்கிறேன் - forgive and forget! Stall the struggle against the Minister: Stalin's requestஅமைச்சர் பாண்டியராஜனுக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில், நாடு முழுவதும் நடத்தி வரும் எதிர்ப்புப் போராட்டங்களை, அன்புகூர்ந்து தவிர்க்குமாறு திமுக தொண்டர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.

Forgive And Forget! Stall The Struggle Against The Minister: Stalin's Request | மறப்போம், மன்னிப்போம்! அமைச்சருக்கு எதிரான போராட்டத்தை தவிருங்கள்: ஸ்டாலின் வேண்டுகோள்

அமைச்சர் பாண்டியராஜனுக்கு எதிராக போராட்டங்கள் நடத்துவதை திமுகவினர் தவிர்க்க வேண்டும் என்று அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். திமுகவினருக்கு மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்!

திமுகவினருக்கு மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்! | MKStalin | News7 Tamil

மிசா சட்டத்தில் மு.க. ஸ்டாலின் கைதானாரா? இல்லையா? என 2 நாளில் ஆதாரங்களுடன் பதிலளிக்கப்படும் என அமைச்சர் க.பாண்டியராஜன் தெரிவித்தார். மிசா சட்டத்தில் மு.க. ஸ்டாலின் கைதானாரா? இல்லையா? என 2 நாளில் ஆதாரங்களுடன் பதிலளிக்கப்படும் என அமைச்சர் க.பாண்டியராஜன் தெரிவித்தார். 

மிசா சட்டத்தில் ஸ்டாலின் கைதானாரா? ஆதாரங்களுடன் தெரிவிக்கப்படும் - அமைச்சர் பாண்டியராஜன்- Dinamani

403 Forbidden