வங்காளதேசத்துக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: 2-வது ஆட்டத்தில் இந்திய அணி எளிதில் வெற்றி - ரோகித் சர்மா 85 ரன்கள் விளாசி அசத்தல்  தினத் தந்திGoogle செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு
வங்காளதேசத்துக்கு எதிரான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி எளிதில் வெற்றி பெற்றது. ரோகித் சர்மா 6 சிக்சருடன் 85 ரன்கள் விளாசினார்.

2nd 20th over cricket against Bangladesh: Indian team wins || வங்காளதேசத்துக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: 2-வது ஆட்டத்தில் இந்திய அணி எளிதில் வெற்றி - ரோகித் சர்மா 85 ரன்கள் விளாசி அசத்தல்

IND vs BAN : India vs Bangladesh 2nd T20 match result and highlights. Rohit Sharma hit six sixes and 85 runs to defeat Bangladesh. IND vs BAN : India vs Bangladesh 2nd T20 match result and highlights. Rohit Sharma hit six sixes and 85 runs to defeat Bangladesh.

IND vs BAN : 100வது போட்டியில் பழி தீர்த்த கேப்டன்.. வங்கதேசத்தை வெளுத்து வாங்கிய இந்தியா! | IND vs BAN : India vs Bangladesh 2nd T20 match result and highlights - myKhel Tamil

வங்காளதேச அணிக்கெதிரான 2-வது 20 ஓவர் போட்டியில் இந்திய அணியில் இரண்டு மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

2-வது 20 ஓவர் போட்டி: இந்திய அணியில் 2 மாற்றம்? || 2nd T20 match 2 change for the Indian team

பங்களாதேஷ் அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.பங்களாதேஷ் அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் இந்திய அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

பங்களாதேஷை ஊதித் தள்ளியது இந்தியா - அபார வெற்றி | India vs Bangladesh, 2nd T20I - India won by 8 Wickets

லிட்டன் தாஸ் அவுட்: 4 பவுண்டரியுடன் 29 ரன்களை சேர்த்த லிட்டன் தாûஸ ரன் அவுட்டாக்கினார் ரிஷப் பந்த். அப்போது 8 ஓவர்களில் 64/1 ரன்களை எடுத்திருந்தது வங்கதேசம்.லிட்டன் தாஸ் அவுட்: 4 பவுண்டரியுடன் 29 ரன்களை சேர்த்த லிட்டன் தாûஸ ரன் அவுட்டாக்கினார் ரிஷப் பந்த். அப்போது 8 ஓவர்களில் 64/1 ரன்களை எடுத்திருந்தது வங்கதேசம்.

எங்கள் வெற்றிக்கு காரணம் இவர்கள் தான் : ரோஹித் சர்மா புகழாரம் - tamil.sportzwiki.com