` பா.ஜ.க - சிவசேனா சமரசமே இறுதி வழி!’ - மகாராஷ்டிரா சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்த சரத்பவார்  VikatanGoogle செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு

சிவசேனா கட்சியின் முதல்வர் பதவி என்ற பேராசையால் மகாராஷ்டிரா மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டிய சூழல் உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்

பெருநஷ்டமாகும் சிவசேனாவின் பேராசை: மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி?

25 sivasena mlas ready to join bjpமகாராஷ்ட்ராவில் ஆட்சி அமைக்க கடும் இழுபறி நிலவி வரும் நிலையில் முரண்டு பிடித்துவரும் சிவசேனா கட்சியில் 25 எம்எல்ஏக்கள்  பாஜகவுக்கு தாவ ரெடியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

25 சிவசேனா எம்எல்ஏக்கள் பாஜகவுக்கு தாவ ரெடி !! அதிர்ச்சியில் உத்தவ் தாக்ரே !!

| - Dinakaran

Access Denied

எனது அரசியல் முடிந்துவிட்டது என்று சொன்னவர்களுக்கு மகாராஷ்டிரா தீர்ப்பு ஒரு பாடம் என NCP தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்!!எனது அரசியல் முடிந்துவிட்டது என்று சொன்னவர்களுக்கு மகாராஷ்டிரா தீர்ப்பு ஒரு பாடம் என NCP தலைவர் சரத் பவார் தெரிவித்துள்ளார்!!

என் அரசியல் குறித்து பேசியவர்களுக்கு மகாராஷ்டிரா தீர்ப்பு ஒரு பாடம்: சரத் பவார்..! | Elections News in Tamil

சிவசேனாவுடன் கூட்டணி இல்லை: சரத்பவார் திட்டவட்டம்சிவசேனாவுடன் கூட்டணி இல்லை: சரத்பவார் திட்டவட்டம்

Sharad Pawar : சிவசேனாவுடன் கூட்டணி இல்லை: சரத்பவார் திட்டவட்டம் | bjp, shiv sena are together for 25 years, will join hands again eventually: sharad pawar - Samayam Tamil

Maharashtra Government Formation: சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் சரத்பவாரை சந்தித்ததை தொடர்ந்து, மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பது தொடர்பான அரசியல் சர்ச்சைகள் எழுந்தன - Maharashtra News: Sharad Pawar Snubs Sena, Says I Want To Ask Sanjay Raut How He Will Get 170Maharashtra Government Formation: சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத் சரத்பவாரை சந்தித்ததை தொடர்ந்து, மகாராஷ்டிராவில் ஆட்சி அமைப்பது தொடர்பான அரசியல் சர்ச்சைகள் எழுந்தன.

Maharashtra News: Sharad Pawar Snubs Sena, Says I Want To Ask Sanjay Raut How He Will Get 170 | பின் வாங்கிய சரத்பவார்!! முடிவுக்கு வருகிறதா மகாராஷ்டிரா அரசியல் சர்ச்சை?

Maharashtra: I want see Amit Shahs skill in forming the government says NCP chief Sharad Pawar in a Pressmeet. Maharashtra: I want see Amit Shahs skill in forming the government says NCP chief Sharad Pawar in a Pressmeet.

அமித் ஷாவிற்குத்தான் திறமை இருக்கே.. ஆட்சியை பிடிங்க பார்க்கலாம்.. சவால் விடும் சரத் பவார்! | Maharashtra: I want see Amit Shah's skill in forming the government says NCP chief Sharad Pawar - Tamil Oneindia

மகாராஷ்டிர மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமைவதை தடுக்க, பா.ஜ.க., சிவசேனா கூட்டணி ஆட்சி அமைப்பது தான் தீர்வாக இருக்கும் என தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தெரிவித்துள்ளார்.

மாநிலத்தை நெருக்கடிக்குள் தள்ள விரும்பவில்லை - சரத்பவார்

Dinamalar world no.1 Tamil website | Tamil News | Tanil Nadu | Breaking News | Political | Business | Cinema | Sports |

மஹாராஷ்டிராவில் பாஜக - சிவசேனா கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ள நிலையில், அமைச்சரவை அமைப்பது தொடர்பாக இரு கட்சிகளுக்கு இடையேயும் கருத்து மோதல் நிலவி வருகிறது.    மஹாராஷ்டிராவில் பாஜக - சிவசேனா கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ள நிலையில், அமைச்சரவை அமைப்பது தொடர்பாக இரு கட்சிகளுக்கு இடையேயும் கருத்து மோதல் நிலவி வருகிறது.     /--> /--> /--> /--> /--> /-->   இந்தநிலையில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க சிவசேனா முயற்சிப்பதாகவும், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் முதல்வர் பதவி ஏற்ககூடும் எனவும் தகவல் வெளியாகின. ஆனால் இதனை சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் மறுத்தார். இந்த சூழலில் ஆட்சியமைக்கும் விவகாரத்தில் மோகன் பகவத் தலையிட வேண்டும் என்று சிவசேனா கடிதமும் எழுதியது. இதனை தொடர்ந்து தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை இன்று அவரது இல்லத்தில் சிவசேனா எம்பி சஞ்சய் ராவத் நேரில் சந்தித்து பேசினார். இதனால் மகாராஷ்டிராவில் ஆட்சியமைப்பதில் புதிய திருப்பங்கள் உருவாகலாம் என கூறப்பட்டது. ஆனால் தேசியவாத காங்கிரஸ் தனது முடிவில் உறுதியாக இருப்பதாக சரத் பவார் தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பு குறித்து செய்தியாளர்களிடம் பேசிய சரத் பவார், “தற்போது எதுவும் சொல்வதற்கு இல்லை. பாஜகவும், சிவசேனாவும் இணைந்து ஆட்சி அமைக்கத்தான் மக்கள் பெரும்பான்மை அளித்துள்ளனர். கூடிய விரைவில் அவர்கள் ஆட்சியை அமைக்க வேண்டும். வலிமையான எதிர்கட்சியாக செயல்படத்தான் எங்களுக்கு மக்கள் வாய்ப்பு அளித்துள்ளனர். அதனால், காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் எதிர்க்கட்சியாகதான் செயல்படும்” என்றார்.    

மகாராஷ்டிரா அரசியல் குழப்பம்... முடிவில் உறுதியாக நிற்கும் சரத் பவார்... | sharadh pawar press meet | nakkheeran

சிவசேனாவுடன் இணைந்து தேசியவாத காங்கிரஸ் ஆட்சி அமைக்காது என அதன் தலைவர் சரத்பவார் தெரிவித்து உள்ளார்.

Sharad Pawar,NCP Chief: There is only one option, which is that the BJP and Shiv Sena should form the government. || சிவசேனாவுடன் இணைந்து தேசியவாத காங்கிரஸ் ஆட்சி அமைக்காது -சரத்பவார்

மகாராஷ்டிராவில் பெரும்பான்மை பெற்றுள்ள பாஜகவும் சிவசேனாவும் இணைந்து விரைவில் அரசை அமைக்க வேண்டும் என சரத் பவார் கூறி உள்ளார்.

மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சியை தவிர்க்க இதுதான் ஒரே வழி -சரத் பவார் || BJP and Shiv Sena should form the government, says Sharad Pawar

மகாராஷ்டிராவில் சிவசேனா அரசை ஆதரிக்க காங்கிரசின் இடைக்காலத் தலைவரான சோனியா காந்தி மறுத்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.  நடந்து முடிந்த மகாராஷ்டிரா மாநில சட்டப் பேரவைத் தேர்தலில் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட பாஜக - சிவசேனா...

சிவசேனாவை ஆதரிக்க காங்., மறுப்பு..?

மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க வேண்டுமானால், சிவசேனா- பாஜக கூட்டணியிலிருந்து வெளியேற வேண்டும் என்று தேசியவாத காங்கிரஸ் நிபந்தனை விதித்துள்ளது. மகாராஷ்டிராவில் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகி 2 வாரங்கள் கடந்த நிலையிலும், யார் ஆட்சி அமைப்பது என்பதில் இழுபறி ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிர சட்டமன்ற தேர்தலில் பாஜக - சிவசேனா கூட்டணி 161 இடங்களில் வென்று ஆட்சி அமைக்கும் தகுதியை பெற்றன. ஆனால், முதலமைச்சர் பதவியை சுழற்சி முறையில் பகிர்ந்து கொள்ள வேண்டும் என சிவசேனா வலியுறுத்தியது. மகாராஷ்டிரா அரசியல் குழப்பம்: சிவசேனாவுக்கு தேசியவாத காங்கிரஸ் பகிரங்க நிபந்தனை..!

மகாராஷ்டிரா அரசியல் குழப்பம்: சிவசேனாவுக்கு தேசியவாத காங்கிரஸ் பகிரங்க நிபந்தனை..! | Maharashtra Political Crisis: Nationalist Congress set rule for Shiv Sena! | News7 Tamil

மத்திய அமைச்சரவையில் இருந்து சிவசேனா கட்சி விலகி வந்தால் நாங்கள் கூட்டணி அமைக்க தயாராக உள்ளோம் என தேசியவாத காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.மத்திய அமைச்சரவையில் இருந்து சிவசேனா கட்சி விலகி வந்தால் நாங்கள் கூட்டணி அமைக்க தயாராக உள்ளோம் என தேசியவாத காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

“மத்திய அமைச்சரவையில் இருந்து விலகினால் கூட்டணி”: சிவசேனாவுக்கு என்சிபி நெருக்கடி? | NCP sources tell that NCP will ally with Sena if they quit the Modi cabinet at the Centre

தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் பேச்சு நடத்தி வருவதாக தெரிவித்துள்ள சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத், மகாராஷ்ட்ராவில் சிவசேனா கட்சியை சேர்ந்தவர் முதலமைச்சராக பதவியேற்பது உறுதி என்றும் திட்டவட்டமாக கூறியுள்ளார். shiv sena leader sanjay rawat says that they have been in talks with ncp thereby confirming a shiv sena cmதேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் பேச்சு நடத்தி வருவதாக தெரிவித்துள்ள சிவசேனா மூத்த தலைவர் சஞ்சய் ராவத், மகாராஷ்ட்ராவில் சிவசேனா கட்சியை சேர்ந்தவர் முதலமைச்சராக பதவியேற்பது உறுதி என்றும் திட்டவட்டமாக கூறியுள்ளார். shiv sena leader sanjay rawat says that they have been in talks with ncp thereby confirming a shiv sena cm

தேசியவாத காங்கிரஸ் உடன் இணைந்து மகாராஷ்டிராவில் ஆட்சியமைக்க சிவசேனா தீவிரம்!– News18 Tamil

Amid the ongoing tussle over government formation in Maharashtra, Shiv Sena leader Sanjay Raut said his scheduled meeting with Governor Bhagat Singh Koshyari on Monday evening will be a மகாராஷ்டிரத்தில் அரசு அமைப்பதில் சிக்கல் நீடித்து வரும் நிலையில், சிவசேனை மூத்த தலைவர் சஞ்சய் ரௌத் இன்று (திங்கள்கிழமை) மாலை ஆளுநர் பகத் சிங் கோஷ்யாரியைச் சந்திக்கிறார்.

Raut to meet Maha Guv as standoff on govt formation continues- Dinamani