1. `ராகுலின் 143 பயணங்கள்!' - எஸ்.பி.ஜி பாதுகாப்புக்குச் செக் வைத்த உள்துறை அமைச்சகம்  Vikatan
  2. சோனியா குடும்பத்துக்கான கருப்பு பூனை படை பாதுகாப்பு வாபஸாகிறது  Oneindia Tamil
  3. சோனியா குடும்பத்தினரின் சிறப்பு பாதுகாப்பு வாபஸ்  தினமலர்
  4. சோனியா, ராகுல், பிரியங்கா காந்திக்கு சிறப்பு பாதுகாப்பு பிரிவு வாபஸ் என தகவல்  தினத் தந்தி
  5. சோனியா காந்தி, ராகுல், பிரியங்கா ஆகியோருக்கான சிறப்பு பாதுகாப்பு வாபஸ்?  tv.puthiyathalaimurai.com
  6. Google செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு

Dinamalar world no.1 Tamil website | Tamil News | Tanil Nadu | Breaking News | Political | Business | Cinema | Sports |

According to the sources, Centre may withdraw the Special Protection Group security cover to Sonia Gandhi Family. According to the sources, Centre may withdraw the Special Protection Group security cover to Sonia Gandhi Family.

சோனியா குடும்பத்துக்கான கருப்பு பூனை படை பாதுகாப்பு வாபஸாகிறது | Centre to withdraw SPG security cover to Sonia Gandhi Family - Tamil Oneindia

காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோருக்கு வழங்கப்பட்ட வந்து சிறப்பு பாதுகாப்பை மத்திய அரசு திரும்பப் பெற்றது.காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோருக்கு வழங்கப்பட்ட வந்து சிறப்பு பாதுகாப்பை மத்திய அரசு திரும்பப் பெற்றது.

“அன்னை சோனியா காந்தி அம்மையார், தலைவர் ராகுல் காந்தி, திருமதி ப்ரியங்கா காந்தி ஆகியோருக்கு கடந்த 28 ஆண்டுகளாக வழங்கப்பட்டு வந்த SPG உயர்பாதுகாப்பை திரு மோடி தலைமையிலான மத்திய பிஜேபி அரசு திரும்ப பெற்றிருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.”

Su.Thirunavukkarasar on Twitter: "அன்னை சோனியா காந்தி அம்மையார், தலைவர் ராகுல் காந்தி, திருமதி ப்ரியங்கா காந்தி ஆகியோருக்கு கடந்த 28 ஆண்டுகளாக வழங்கப்பட்டு வந்த SPG உயர்பாதுகாப்பை திரு மோடி தலைமையிலான மத்திய பிஜேபி அரசு திரும்ப பெற்றிருப்பதை வன்மையாக கண்டிக்கிறேன்."

சோனியா, ராகுல், பிரியங்கா காந்திக்கு அளிக்கப்பட்டு வந்த சிறப்பு பாதுகாப்பை வாபஸ் பெற மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Gandhi family (Sonia Gandhi, Rahul Gandhi and Priyanka Gandhi Vadra) will be given Z+ secuirty cover by Central Reserve Police Force all over India || சோனியா, ராகுல், பிரியங்கா காந்திக்கு சிறப்பு பாதுகாப்பு பிரிவு வாபஸ் என தகவல்

சோனியா, பிரியங்கா மற்றும் ராகுல் காந்தி ஆகியோருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு படை பாதுகாப்பை திரும்பப் பெற மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

சோனியா காந்தி குடும்பத்தாருக்கு சிறப்பு படை பாதுகாப்பு வாபஸ் || Govt withdraws SPG security cover of Gandhi family

சோனியா காந்தி குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட சிறப்பு காவலை மத்திய அரசு திரும்ப பெற்றுக் கொண்ட நிலையில் தன்னை பாதுகாத்த வீரர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் ராகுல் காந்தி.சோனியா காந்தி குடும்பத்தினருக்கு வழங்கப்பட்ட சிறப்பு காவலை மத்திய அரசு திரும்ப பெற்றுக் கொண்ட நிலையில் தன்னை பாதுகாத்த வீரர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் ராகுல் காந்தி.

என் உயிரை காப்பாற்றிய உங்களுக்கு நன்றி! – ராகுல் காந்தி ட்வீட்! | Webdunia Tamil