1. பாலச்சந்தர் சிலையை திறந்து வைத்த ரஜினி-கமல்: படங்கள் உள்ளே!  Indian Express Tamil
  2. ரஜினிக்கும் எனக்கும் ரகசிய ஒப்பந்தம்: கமல்  தினமலர்
  3. `வள்ளுவரும் மாட்ட மாட்டார்.. நானும் மாட்ட மாட்டேன்!’ - போயஸ் கார்டனில் தகித்த ரஜினி  Vikatan
  4. கமல் அரசியலுக்கு வந்தாலும் கலையை கைவிடமாட்டார் -நடிகர் ரஜினிகாந்த்  தினத் தந்தி
  5. கமல் நடித்த அந்த படத்தை 30, 40 தடவை பார்த்திருப்பேன் - ரஜினி  மாலை மலர்
  6. Google செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு

Access Denied

Dinamalar world no.1 Tamil website | Tamil News | Tanil Nadu | Breaking News | Political | Business | Cinema | Sports |

இயக்குனர் பாலச்சந்தரின் சிலையை திறந்து வைத்த பின்னர் நடிகர் கமல்ஹாசன் பேசினார்.

Although its a late honour correct person is honoured- Kamal Haasan about Rajnikanth || தாமதமான கவுரவம் என்றாலும் தக்க கவுரவம் தான்- ரஜினி குறித்து கமல்ஹாசன் பேச்சு

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடவில்லை என்று நடிகர் ரஜினி காந்த் கூறியுள்ளார். உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடவில்லை என்று நடிகர் ரஜினி காந்த் கூறியுள்ளார். 

உள்ளாட்சி தேர்தலில் போட்டியில்லை - ரஜினி | Rajinikanth not to contest in Local Body polls

கே.பாலசந்தர் சிலையை திறந்து வைத்து பேசிய ரஜினி, கமல் நடித்த அந்த படத்தை 30, 40 தடவை பார்த்திருப்பேன் என்று கூறியிருக்கிறார்.கே.பாலசந்தர் சிலையை திறந்து வைத்து பேசிய ரஜினி, கமல் நடித்த அந்த படத்தை 30, 40 தடவை பார்த்திருப்பேன் என்று கூறியிருக்கிறார்.

கமல் நடித்த அந்த படத்தை 30, 40 தடவை பார்த்திருப்பேன் - ரஜினி || Rajini says I have seen film of Kamal 30 40 times

நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவத்தின் புதிய அலுவலகத்தை நடிகர் ரஜினிகாந்த் இன்று திறந்து வைக்கிறார்.நடிகர் மற்றும் மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவத்தின் புதிய அலுவலகத்தை நடிகர் ரஜினிகாந்த் இன்று திறந்து வைக்கிறார்.

Rajinikanth to open Kamalhaasan production company office– News18 Tamil

| - Dinakaran

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ராஜ்கமல் நிறுவனத்தின் புதிய அலுவலகத்தில் திரைப்பட இயக்குநர் கே. பாலசந்தரின் மார்பளவு சிலையை நடிகர்கள் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் இணைந்து திறந்து வைத்தனர். மேலும் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த விழாவில் கவிஞர் வைரமுத்து, இயக்குனர் மணிரத்னம், நடிகை ஸ்ருதிஹாசன், நடிகர் நாசர், கே.பாலசந்தரின் குடும்பத்தினர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதனை தொடர்ந்து இயக்குனர் பாலச்சந்தரின் நினைவுகள் குறித்து, திரையுலக பிரபலங்கள் சிறப்புரையாற்றினர்.சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ராஜ்கமல் நிறுவனத்தின் புதிய அலுவலகத்தில் திரைப்பட இயக்குநர் கே. பாலசந்தரின் மார்பளவு சிலையை நடிகர்கள் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் இணைந்து திறந்து வைத்தனர். மேலும் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த விழாவில் கவிஞர் வைரமுத்து, இயக்குனர் மணிரத்னம், நடிகை ஸ்ருதிஹாசன், நடிகர் நாசர், கே.பாலசந்தரின் குடும்பத்தினர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதனை தொடர்ந்து இயக்குனர் பாலச்சந்தரின் நினைவுகள் குறித்து, திரையுலக பிரபலங்கள் சிறப்புரையாற்றினர்.   /--> /--> /--> /--> /--> /--> விழாவில் பேசிய கமல்ஹாசன், "ரஜினிக்கு சிறப்பு விருது என்பது தாமதமான கவுரவம் என்றாலும், தக்க கவுரவம் தான். நான் வேறு பாணி, ரஜினி வேறு பாணி என்றாலும் ரஜினியின் உழைப்பு பிரமிக்கத்தக்கது. தளபதி என பட டைட்டிலை ரஜினி சொன்னபோது, கணபதி என காதில் கேட்டது. நாங்கள் இருவரும் பேசுவதை, பரிமாறிக்கொள்வதை கேட்டால் அசந்து போவீர்கள். ஒருவருக்கொருவர் மரியாதையாக பேச வேண்டும் என நானும், ரஜினியும் ரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டோம். எங்களுக்கு ரசிகர்கள் வரும் முன்பே நாங்கள் தான் எங்களுக்கான ரசிகர்களாக இருந்தோம்.    /--> /--> /--> /--> /--> /--> ரஜினியும், நானும் பேசிக்கொள்வோம் என்பதால், எங்களுக்கு நடுவில் போட்டு கொடுப்பவர்கள் குறைவு. முதல்படம் இயக்கும்போதே தெளிவாக இருக்கிறாரா? என மணிரத்னத்தை பார்த்து வியந்ததுண்டு. இரண்டு கோல் போஸ்ட் கட்டி எங்கள் இருவருக்கும் இடையே விளையாட்டு நடத்திக்கொண்டிருக்கிறார்கள். நீங்கள் ஒதுங்கனால், என்னையும் ஒதுங்கச்சொல்வார்கள், அதனால் வேலை செய்யுங்கள் என்று ரஜினியிடம் கூறினேன். ராஜ்கமல் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் 50- வது படம் மிக பிரமாண்டமாக அறிவிக்கப்படும். 44 ஆண்டுக்கு பிறகு ஐகான் விருது கொடுக்கிறார்கள். வந்த முதல் ஆண்டிலேயே ஐகான் ஆனவர் ரஜினி. ரஜினி கையையும், எனது கையையும் யாராலும் பிரிக்க முடியவில்லை" என்று இவ்வாறு பேசினார்.   

தாமதமான கவுரவம் என்றாலும் தக்க கவுரவம்- கமல்ஹாசன் பேச்சு! | ACTOR KAMAL HASSAN SPEECH AT CHENNAI | nakkheeran

Super Star Rajinikanth says he watch HeyRam movie 40 times after he inaugurate statue of K Balachander.Super Star Rajinikanth says he watch HeyRam movie 40 times after he inaugurate statue of K Balachander.

ஒரு தடவை இல்லை 40 தடவை ஹேராம் பார்த்த சூப்பர்ஸ்டார்! | Super Star says he watch HeyRam movie 40 times - Tamil Filmibeat

 நடிகர் கமல் அரசியலுக்கு வந்தாலும் தாய் வீடான சினிமாவை விடமாட்டார் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். நடிகர் கமல் குறித்து ரஜினிகாந்த் புகழாரம்!

நடிகர் கமல் குறித்து ரஜினிகாந்த் புகழாரம்! | Rajinikanth praises actor Kamal! | News7 Tamil

உலக நாயகன் கமல்ஹாசனின் பிறந்த நாள் கொண்டாட்டம் இந்த வருடம் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. அவர் சினிமாவிற்கு வந்து 60 ஆண்டுகள் ஆகிவிட்டது என்பதால் இன்னும் கூடுதலான ஸ்பெஷல் என்றே.உலக நாயகன் கமல்ஹாசனின் பிறந்த நாள் கொண்டாட்டம்.

கமல் ஹாசனுக்காக ஒன்று கூடிய பிரபலங்கள்! புகைப்படங்கள் தொகுப்பு - Cineulagam