1. `அலர்ட்’ சிவசேனா; தாக்கரேவின் நைட் விசிட்! - இறுதிக்கட்டத்தில் மகாராஷ்டிரா அரசியல் களம்  Vikatan
  2. பாஜகவுடன் கூட்டணியை முறிக்க விரும்பவில்லை: உத்தவ் தாக்கரே  மாலை மலர்
  3. பா.ஜனதாவுடன் கூட்டணியை முறிக்க விரும்பவில்லை - உத்தவ் தாக்கரே பேட்டி  தினத் தந்தி
  4. Google செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு

பா.ஜனதாவுடன் கூட்டணியை முறித்து கொள்ள வேண்டும் என எண்ணவில்லை என்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.

பாஜகவுடன் கூட்டணியை முறிக்க விரும்பவில்லை: உத்தவ் தாக்கரே || Uddhav Thackeray dont like break the alliance with BJP

மராட்டியத்தில் புதிய ஆட்சி அமைப்பது தொடர்பாக பா.ஜனதா, சிவசேனா இடையே குழப்பம் நீடித்து வரும் நிலையில், நேற்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே மாதோஸ்ரீ இல்லத்தில் சிவசேனா எம்.எல்.ஏ.களை அழைத்து பேசினார்.

Don't want to break coalition with BJP -Interview with Uthav Thackeray || பா.ஜனதாவுடன் கூட்டணியை முறிக்க விரும்பவில்லை - உத்தவ் தாக்கரே பேட்டி