1. நயன் பற்றி கேள்விப்பட்டது எல்லாமே உண்மை தான், ஆனால் 'அது' மட்டும் கிடையாதாம்  Samayam Tamil
  2. ஆர்.ஜே.பாலாஜி படத்தில் நயன்தாரா?  தினமலர்
  3. பிரபல காமெடி நடிகரின் படத்தில் நயன்தாரா?  மாலை மலர்
  4. ஆர்.ஜே. பாலாஜியுடன் இணைந்து நடிக்கும் நயன்தாரா... | nayanthara acting in rj balaji's second story  நக்கீரன்
  5. ஆர்.ஜே. பாலாஜிக்கு ஜோடியாகிறார் நயன்தாரா..!  NDTV Tamil Cinema
  6. Google செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு
movie news: நயன்தாரா பற்றி வெளியான தகவலில் எந்த அளவுக்கு உண்மை உள்ளது என்பது தெரிய வந்துள்ளது.movie news: நயன்தாரா பற்றி வெளியான தகவலில் எந்த அளவுக்கு உண்மை உள்ளது என்பது தெரிய வந்துள்ளது.

nayanthara: நயன் பற்றி கேள்விப்பட்டது எல்லாமே உண்மை தான், ஆனால் 'அது' மட்டும் கிடையாதாம் - nayanthara is not rj balaji's love interest in mookuthi amman | Samayam Tamil

Nayanthara in RJ Balaji | Tamil Cinema movies Tamil Film Tamil cinema news Kollywood Bollywood Tamil movie Tamil news Tamil actress and actors gallery wallpapers Tamil movie news Tamil movie reviews video trailersTamil Cinema Latest News Kollywood Latest News Tamil Movie latest newsNayanthara in RJ Balaji | Tamil Cinema movies Tamil Film Tamil cinema news Kollywood Bollywood Tamil movie Tamil news Tamil actress and actors gallery wallpapers Tamil movie news Tamil movie reviews video trailersTamil Cinema Latest News Kollywood Latest News Tamil Movie latest news

ஆர்.ஜே.பாலாஜி படத்தில் நயன்தாரா? - Nayanthara in RJ Balaji

ஆர்.ஜே. பாலாஜியின் அடுத்த படத்தில் நயன்தாரா, கதாநாயகியாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.ஆர்.ஜே. பாலாஜியின் அடுத்த படத்தில் நயன்தாரா, கதாநாயகியாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஆர்.ஜே. பாலாஜிக்கு ஜோடியாகிறார் நயன்தாரா..! - NDTV Tamil Cinema

தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நயன்தாரா, பிரபல காமெடி நடிகரின் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நயன்தாரா, பிரபல காமெடி நடிகரின் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

பிரபல காமெடி நடிகரின் படத்தில் நயன்தாரா? || Nayanthara to act in RJ Balajis Mookkuthi Amman

எல்.கே.ஜி படத்தின் மூலம் கதாநாயகனாகவும், கதை ஆசிரியகராகவும் தமிழ் சினிமாவில் ஆர்.ஜே. பாலாஜி அறிமுகமாகினார். இந்நிலையில் அவர் தனது இரண்டாவது கதையை எழுதியுள்ளார். இந்த கதையிலும் அவர் கதாநாயகனாக நடிக்கவுள்ளார் என்று சொல்லப்படுகிறது. மேலும், நயன்தாரா இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.  எல்.கே.ஜி படத்தின் மூலம் கதாநாயகனாகவும், கதை ஆசிரியகராகவும் தமிழ் சினிமாவில் ஆர்.ஜே. பாலாஜி அறிமுகமாகினார். இந்நிலையில் அவர் தனது இரண்டாவது கதையை எழுதியுள்ளார். இந்த கதையிலும் அவர் கதாநாயகனாக நடிக்கவுள்ளார் என்று சொல்லப்படுகிறது. மேலும், நயன்தாரா இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது.     /--> /--> /--> /--> /--> /-->   கே.ஆர்.பிரபு இயக்கத்தில் ஆர்.ஜே.பாலாஜி, நாஞ்சில் சம்பத், ப்ரியா ஆனந்த் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் எல்.கே.ஜி. வேல்ஸ் நிறுவனம் தயாரித்த இந்தப் படத்தின் கதை மற்றும் திரைக்கதை ஆர்.ஜே.பாலாஜி தனது நண்பர்களுடன் இணைந்து எழுதியிருந்தார். வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் இந்தப் படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இதனைத் தொடர்ந்துதான் ஆர்.ஜே. பாலாஜி தனது இரண்டாவது படத்திற்கான கதையை நண்பர்களுடன் இணைந்து எழுதினார். ஆர்.ஜே.பாலாஜியின் முதல் படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரித்தது போலவே இந்த படத்தையும் தயாரிக்கின்றனர்.   தற்போது இந்த படத்திற்கான எழுத்து வேலைகள் முழுவதுமாக முடிவடைந்துள்ள நிலையில் கதாபாத்திரங்களுக்கு தேவையான நடிகர்கள் ஒப்பந்தம் நடைபெற்று வருகிறது. ‘மூக்குத்தி அம்மன்’ என்ற பெயரில் உருவாகவுள்ள இந்த படத்தில் நயன்தாரா நடிக்கை ஒப்பந்தமாகியுள்ளார். நயன்தாரா கதாபாத்திரத்தை மையமாகவைத்துதான் இப்படத்தின் கதை நகருமாம். ஏற்கனவே விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவான நானும் ரௌடிதான் படத்தில் நயன்தாராவும், ஆர்.ஜே. பாலாஜியும் இணைந்து நடித்திருந்தனர். அப்போதிலிருந்தே இருவரும் நல்ல நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.    

ஆர்.ஜே. பாலாஜியுடன் இணைந்து நடிக்கும் நயன்தாரா... | nayanthara acting in rj balaji's second story | nakkheeran

நயன்தாரா நடித்த நானும் ரவுடிதான் மற்றும் வேலைக்காரன் ஆகிய படங்களில் காமெடி வேடங்களில் நடித்த நடிகர் பாலாஜி, தற்போது நயன்தாரா படத்தின் நாயகனாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறதுநயன்தாரா நடித்த நானும் ரவுடிதான் மற்றும் வேலைக்காரன் ஆகிய படங்களில் காமெடி வேடங்களில் நடித்த நடிகர் பாலாஜி, தற்போது நயன்தாரா படத்தின் நாயகனாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது

நயன்தாராவின் அடுத்த ஹீரோ ஆர்ஜே பாலாஜியா? | Webdunia Tamil

பிரபு இயக்கத்தில் ஆர்.ஜே. பாலாஜி – பிரியா ஆனந்த் நடிப்பில் வெளியாகி ஹிட் அடித்த படம் ‘LKG’. அரசியலை கேலியும் கிண்டலுமாக எடுத்த இப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது பெற்றது. மேலும் அதே வேல்ஸ் பிலிம்ஸ் இன்டர்நேஷனல்  பாணரில் தான் பாலாஜியின் அடுத்த படமும் என்ற தகவல் முன்பே வெளியானது. ஐசரி கணேஷ் தயாரிப்பில் பாலாஜி கதை, திரைக்கதை எழுதி, இயக்கி, நடிக்கவுள்ள இப்படத்திற்கு மூக்குத்தி அம்மன் என தலைப்பு வைத்துள்ளனர். இப்படத்தின் […]

ஆர்.ஜே.பாலாஜி ஹீரோவாகும் படத்தில் லேடி சூப்பர்ஸ்டார்.. பட தலைப்பு என்ன தெரியுமா ? - Cinemapettai

LKG என்ற படம் மூலம் வெற்றி கண்டவர் ஆர்.ஜே. பாலாஜி. அடுத்து இவர் என்ன படம் நடிக்க இருக்கிறார் என்ற தகவல்.LKG என்ற படம் மூலம் வெற்றி கண்டவர் ஆர்.ஜே. பாலாஜி..

சூப்பர் கூட்டணியில் தயாராகிறது ஆர்.ஜே.பாலாஜியின் அடுத்தப்படம் - Cineulagam

சில அசாத்தியமான முடிவுகளை எடுப்பதில் தன்னை மிஞ்சிக்கொள்ள ஆளே கிடையாது என்று அவ்வப்போது மற்ற நடிகைகளுக்கு நிரூபித்துவரும் நயன்தாரா பிரபல ஆர்.ஜே.வும் வளர்ந்து வரும் நகைச்சுவை நடிகருமான பாலாஜிக்கு ஒரு ஷாக் கொடுத்துள்ளார். அடுத்து அவர் இயக்கவுள்ள ‘மூக்குத்தி அம்மன்’படத்தின் நாயகியாக நடிக்க சம்மதித்திருக்கிறார் நயன். actress nayanthara to act in rj balaji's directionஅடுத்து தானே கதை வசனம் எழுதி இயக்கப்போவதாக அறிவித்த அவர், கமல்,ஷங்கர் காம்பினேஷனில் தயாராகி வரும் ‘இந்தியன் 2’படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இந்நிலையில் தான் அடுத்து இயக்கும் படத்துக்கான கதையை எழுதி முடித்த அவர் அதில் நாயகி நடிக்க நாலைந்து பெயர்களை யோசித்து வைத்து, சும்மா ஒரு எட்டு நயன்தாராவிடமும் போய் முயற்சித்துப் பார்ப்போமே என்று எண்ணி கதை சொல்ல அப்பாயின்மெண்ட் கேட்டவருக்கு உடனே ஓ.கே சிக்னல் கிடைத்திருக்கிறது.

நகைச்சுவை நடிகரை திகைக்க வைத்த நயன்தாரா...வேற யாருக்கு இந்த துணிச்சல் வரும்?...

Nayan tara started her career in ayya movie. Later she became a sucessful actress in tamil cinema. Now she is called lady super star of tamil cinema. It is said that Nayan tara is to act in a new film script written by R.J. Balaji. It is not a confirmed news. This talk is going on inthe film industry. However R.J. baNayan tara started her career in ayya movie. Later she became a sucessful actress in tamil cinema. Now she is called lady super star of tamil cinema. It is said that Nayan tara is to act in a new film script written by R.J. Balaji. It is not a confirmed news. This talk is going on inthe film industry. However R.J. ba

ஐசரி கணேசன் தயாரிப்பில் ஆர்.ஜே.பாலாஜி எழுத, லேடி சூப்பர் ஸ்டார் நடிக்கப்போகிறாரா? | Nayan tara to act in R.J. Balaji script - Tamil Filmibeat