1. நடிகையை நேரில் அழைத்து பாராட்டிய அமைச்சர் கடம்பூர் ராஜூ...  தந்தி டிவி
  2. மிக மிக அவசரம் பொறுமையாக நாளை வெளியாகி மக்களின் மனதை வெல்ல போகுது  FilmiBeat Tamil
  3. ‘மிக மிக அவசரம்’ படத்தின் நாயகியை பாராட்டிய கடம்பூர் ராஜூ..! | Minister Kadambur Raju praises actress sree priyanka  tv.puthiyathalaimurai.com
  4. ஸ்ரீபிரியங்காவை நேரில் அழைத்து பாராட்டிய அமைச்சர்  மாலை மலர்
  5. அப்பா, அம்மாவுடன் தமிழக அமைச்சரை சந்தித்த தமிழ் நடிகை  வெப்துனியா
  6. Google செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு
சுரேஷ் காமாட்சி இயக்கி தயாரித்துள்ள "மிக மிக அவசரம்" படத்தில் நடித்திருக்கும் ஸ்ரீபிரியங்காவை தமிழக அமைச்சர் கடம்பூர் ராஜூ நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.

நடிகையை நேரில் அழைத்து பாராட்டிய அமைச்சர் கடம்பூர் ராஜூ...

Director suresh kamatchi has directed miga miga avasaram movie and this film is to release tomorrow. There is a great support fir this film by theatre owners. This small budget movie is going to be released in 125 theatres. Minister kadambur raju has appreciated sri priyanka for her incredible performance. Director suresh kamatchi has directed miga miga avasaram movie and this film is to release tomorrow. There is a great support fir this film by theatre owners. This small budget movie is going to be released in 125 theatres. Minister kadambur raju has appreciated sri priyanka for her incredible performance.

சுரேஷ் காமாட்சி இயக்கி தயாரித்துள்ள மிக மிக அவசரம் படத்தில் நடித்திருக்கும் ஸ்ரீபிரியங்காவை தமிழக அமைச்சர் நேரில் அழைத்து பாராட்டி இருக்கிறார்.சுரேஷ் காமாட்சி இயக்கி தயாரித்துள்ள மிக மிக அவசரம் படத்தில் நடித்திருக்கும் ஸ்ரீபிரியங்காவை தமிழக அமைச்சர் நேரில் அழைத்து பாராட்டி இருக்கிறார்.

ஸ்ரீபிரியங்காவை நேரில் அழைத்து பாராட்டிய அமைச்சர் || minister Congratulating to Sri priyanka

இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் இயக்கிய ’மிக மிக அவசரம்’ என்ற திரைப்படம் கடந்த மாதம் 11ம் தேதியே ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டது.இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் இயக்கிய ’மிக மிக அவசரம்’ என்ற திரைப்படம் கடந்த மாதம் 11ம் தேதியே ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டது.

அப்பா, அம்மாவுடன் தமிழக அமைச்சரை சந்தித்த தமிழ் நடிகை | Webdunia Tamil

சிம்புவை வைத்து ‘மாநாடு’படத்தைத் தயாரிக்கவுள்ள சுரேஷ் காமாட்சி தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் தயாராகியுள்ள ‘மிக மிக அவசரம்’படம் நாளை தமிழகம் முழுவதும் ரிலீஸாகவுள்ளது. இப்படத்தில் பிரியங்கா பெண் கான்ஸ்டபிளாக நடித்துள்ளார். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று மாலை நடைபெற உள்ள நிலையில் அச்சந்திப்பில் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூவும், விஜய் பாஸ்கரும் கலந்துகொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. minister kadambur raju meets actress priyankaசிம்புவை வைத்து ‘மாநாடு’படத்தைத் தயாரிக்கவுள்ள சுரேஷ் காமாட்சி தயாரிப்பு மற்றும் இயக்கத்தில் தயாராகியுள்ள ‘மிக மிக அவசரம்’படம் நாளை தமிழகம் முழுவதும் ரிலீஸாகவுள்ளது. இப்படத்தில் பிரியங்கா பெண் கான்ஸ்டபிளாக நடித்துள்ளார். இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு இன்று மாலை நடைபெற உள்ள நிலையில் அச்சந்திப்பில் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூவும், விஜய் பாஸ்கரும் கலந்துகொள்ளவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

’மிக மிக அவசரம்’பட நாயகி பிரியங்காவை நேரில் சந்தித்த தமிழக அமைச்சர்...

movie news: ’மிக மிக அவசரம்’ படத்தை பார்த்த அமைச்சர் கடம்பூர் ராஜு ஸ்ரீ ப்ரியங்காவை பாராட்டியுள்ளார். movie news: ’மிக மிக அவசரம்’ படத்தை பார்த்த அமைச்சர் கடம்பூர் ராஜு ஸ்ரீ ப்ரியங்காவை பாராட்டியுள்ளார்.

miga miga avasaram: மிக மிக அவசரம் பட கதாநாயகியை நேரில் அழைத்து பாராட்டிய கடம்பூர் ராஜு! - minister kadamubr raju wished miga miga avasaram heroine sri priyanka | Samayam Tamil

‘மிக மிக அவசரம்’ திரைப்படத்தை பார்வையிட்ட அமைச்சர் கடம்பூர் ராஜூ, படத்தின் நாயகி ஸ்ரீ பிரியங்காவை நேரில் அழைத்து பாராட்டினார்.‘மிக மிக அவசரம்’ திரைப்படத்தை பார்வையிட்ட அமைச்சர் கடம்பூர் ராஜூ, படத்தின் நாயகி ஸ்ரீ பிரியங்காவை நேரில் அழைத்து பாராட்டினார்.

‘மிக மிக அவசரம்’ படத்தின் நாயகியை பாராட்டிய கடம்பூர் ராஜூ..! | Minister Kadambur Raju praises actress sree priyanka

     வி ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் தயாரித்து, லிப்ரா புரொடக்ஷன்ஸ் ரவீந்தர் சந்திரசேகர் வெளியிடும் படம் "மிக மிக அவசரம்". நடிகை ஸ்ரீபிரியங்கா பெண் கான்ஸ்டபிள் கதாபாத்திரத்தில் நடித்துள்ள இப்படம் வரும் நவம்பர் 8ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. பெண் காவலர்களுக்கு பணியில் நேரும் சிரமங்களை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தைப் பார்த்த செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் மாண்புமிகு கடம்பூர் ராஜூ, இப்படத்தின் நாயகி ஸ்ரீ பிரியங்காவை படத்தில் ஒரு பெண் காவலரை நடிப்பில் கொண்டு வந்திருப்பதாக நேரில் அழைத்துப் பாராட்டினார். அப்போது ஸ்ரீபிரியங்காவின் பெற்றோரும் உடனிருந்தனர்.    

நடிகையை நேரில் அழைத்து பாராட்டிய அமைச்சர்..! | kadambur raju invited sri priyanka | nakkheeran

’கங்காரு’, ‘வந்தா மல’, ’ஸ்கெட்ச்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கும் இளம் நடிகை ஸ்ரீ பிரியங்கா, நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மிக மிக அவசரம்’. தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி’கங்காரு’, ‘வந்தா மல’, ’ஸ்கெட்ச்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கும் இளம் நடிகை ஸ்ரீ பிரியங்கா, நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மிக மிக அவசரம்’. தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி

அமைச்சரிடம் ஆசி பெற்ற நடிகை ஸ்ரீ பிரியங்கா!