1. 150 ரெயில்கள்,50 ரெயில் நிலையங்கள் தனியார் மயம்: சிறப்பு குழு அமைப்பு  தினத் தந்தி
  2. 150 ரயில்கள் மற்றும் 50 ரயில் நிலையங்கள் தனியார் மயமாவதாக தகவல்! | 150 trains and 50 railway stations becoming privatization  நியூஸ்7 தமிழ்
  3. தனியார்மயமாகும் 150 ரயில்கள்?  தினமலர்
  4. உலகத் தரம் வாய்ந்த 50 ரயில் நிலையங்கள்!!  Samayam Tamil
  5. 150 ரெயில்கள், 50 ரெயில் நிலையங்களை தனியார்மயமாக்க சிறப்பு குழு அமைப்பு  மாலை மலர்
  6. Google செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு
150 ரெயில்கள் மற்றும் 50 ரெயில் நிலையங்களை தனியாரிடம் ஒப்படைப்பதற்கான உயர் அதிகாரம் கொண்ட சிறப்பு குழுவை உருவாக்கும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.

Govt to form empowered group to privatise 150 trains, 50 rly stations || 150 ரெயில்கள்,50 ரெயில் நிலையங்கள் தனியார் மயம்: சிறப்பு குழு அமைப்பு

Dinamalar world no.1 Tamil website | Tamil News | Tanil Nadu | Breaking News | Political | Business | Cinema | Sports |

India News: இந்தியாவில் தனியார் ரயில்கள் அறிமுகம் தொடர்பான பேச்சுவார்த்தை தொடர்ந்து நீடித்து வரும் நிலையில் உடனடியாக உலகத் தரம் வாய்ந்த 50 ரயில் நிலையங்களை அமைக்க வேண்டும் என்று ரயில்வே கழகத்தின் தலைவர் வி.கே. யாதவ் கோரிக்கை வைத்துள்ளார்.India News: இந்தியாவில் தனியார் ரயில்கள் அறிமுகம் தொடர்பான பேச்சுவார்த்தை தொடர்ந்து நீடித்து வரும் நிலையில் உடனடியாக உலகத் தரம் வாய்ந்த 50 ரயில் நிலையங்களை அமைக்க வேண்டும் என்று ரயில்வே கழகத்தின் தலைவர் வி.கே. யாதவ் கோரிக்கை வைத்துள்ளார்.

private trains in india: உலகத் தரம் வாய்ந்த 50 ரயில் நிலையங்கள்!! - world class facility railway stations and private trains in india | Samayam Tamil

இந்திய ரயில்வே துறைக்கு சொந்தமான 150 ரயில்கள் மற்றும் 50 ரயில் நிலையங்களை தனியார் மயமாக்கும் நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்துவருவதாக தகவல்கள் வெளியாகியிருக்கிறது. நிதி ஆயோக்கின் தலைவர் அமிதப் காந்த், ரயில்வே வாரியத் தலைவர் வினோத் குமார் யாதவிற்கு எழுதியுள்ள் கடிதத்தில், “ரயில்வே அமைச்சகம், பயணிகள் ரயில்களை தனியார்கள் மூலம் இயக்க ஏற்கனவே முடிவெடித்திருப்பதாகவும் அதன் முதல் கட்டமாக 150 ரயில்களை தனியார் இயக்க நடவடிக்கை எடுக்க ஆலோசனை செய்து வருகிறது” என்று குறிப்பிட்டுள்ளார்.150 ரயில்கள் மற்றும் 50 ரயில் நிலையங்கள் தனியார் மயமாவதாக தகவல்!

150 ரயில்கள் மற்றும் 50 ரயில் நிலையங்கள் தனியார் மயமாவதாக தகவல்! | 150 trains and 50 railway stations becoming privatization | News7 Tamil

150 ரயில்கள் மற்றும் 50 ரயில் நிலையங்களின் செயல்பாடுகளை தனியார் அமைப்புகளிடம் ஒப்படைப்பதற்கான உயர் அதிகாரம் கொண்ட சிறப்பு குழுவை உருவாக்கும் பணியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.

150 ரெயில்கள், 50 ரெயில் நிலையங்களை தனியார்மயமாக்க சிறப்பு குழு அமைப்பு || Govt to form empowered group to privatise 150 trains, 50 rly stations