1. 2018, 2019ம் ஆண்டுகள் இலக்கிய நோபல் பரிசு  தினமலர்
  2. 2018 மற்றும் 2019ம் ஆண்டுக்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு வெற்றியாளர்கள் அறிவிப்பு  Oneindia Tamil
  3. Google செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு

Dinamalar world no.1 Tamil website | Tamil News | Tanil Nadu | Breaking News | Political | Business | Cinema | Sports |

The Nobel Prize in Literature for 2018 is awarded to the Polish author Olga Tokarczuk. The Nobel Prize in Literature for 2019 is awarded to the Austrian author Peter Handke. The Nobel Prize in Literature for 2018 is awarded to the Polish author Olga Tokarczuk. The Nobel Prize in Literature for 2019 is awarded to the Austrian author Peter Handke.

2018 மற்றும் 2019ம் ஆண்டுக்கான இலக்கியத்திற்கான நோபல் பரிசு வெற்றியாளர்கள் அறிவிப்பு | nobel prize literature 2019 winner Peter Handke, nobel prize literature 2018 winner olga tokarczuk - Tamil Oneindia

இலக்கியத்திற்கு இந்த ஆண்டு இரண்டு நோபல் பரிசுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இலக்கியத்திற்கு இந்த ஆண்டு இரண்டு நோபல் பரிசுகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த ஆண்டு இலக்கியத்திற்கு இரண்டு நோபல் பரிசுகள்  | Nobel prize in literature to be awarded twice this year

நோபல் பரிசு ஒவ்வொரு ஆண்டும் மிகப்பெரும் எதிர்பார்ப்பை சர்வதேச அளவில் ஏற்படுத்துகிறது. அனைத்துத் துறைகளுக்குமான ஒரு சர்வதேச அங்கீகாரமாக இது கருதப்படுவதால் இதன் மீதான ஈர்ப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நோபல் பரிசு 1901-ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. ஆறு துறைகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கு வோருக்கு ஆண்டுதோறும், கல்வி, கலாச்சார அல்லது அறிவியல் முன்னேற்றங்களை அங்கீகரிப்பதற்காக ஸ்வீடன் மற்றும் நார்வே அமைப்பு களால் வழங்கப்படுவது நோபல் பரிசு ஆகும். 1. இயற்பியல் (Physics)நோபல் பரிசு ஒவ்வொரு ஆண்டும் மிகப்பெரும் எதிர்பார்ப்பை சர்வதேச அளவில் ஏற்படுத்துகிறது. அனைத்துத் துறைகளுக்குமான ஒரு சர்வதேச அங்கீகாரமாக இது கருதப்படுவதால் இதன் மீதான ஈர்ப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நோபல் பரிசு 1901-ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. ஆறு துறைகளில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கு வோருக்கு ஆண்டுதோறும், கல்வி, கலாச்சார அல்லது அறிவியல் முன்னேற்றங்களை அங்கீகரிப்பதற்காக ஸ்வீடன் மற்றும் நார்வே அமைப்பு களால் வழங்கப்படுவது நோபல் பரிசு ஆகும். 1. இயற்பியல் (Physics) 2. வேதியியல் (Chemistry) 3. இலக்கியம் (Literature) 4. மருத்துவம்(Medicine) 5. அமைதி (Peace) 6. பொருளாதார அறிவியல் (Economic Science) ஆகிய பிரிவுகளில் வழங்கப்படுகிறது. * நோபல் பரிசை உருவாக்கிய ஆல்பிரட் நோபல் சுவீடனைச் சேர்ந்தவர். 1833-ஆம் ஆண்டு அக்டோபர் 21-இல் பிறந்த அவர் வேதியியல், பொறியியல் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றவராகத் திகழ்ந்தார். * டைனமட் வெடிபொருளைக் கண்டுபிடித்ததுடன், பெரிய வெடிபொருள் நிறுவனத்தையும் நடத்திவந்தார். தனது கடைசி உயில் மூலம் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களைக் கொண்டு நோபல் பரிசை நிறுவினார். * ஆண்டுதோறும் ஆல்பிரட் நோபல் நினைவு தினமான டிசம்பர் 10-ஆம் தேதி நோபல் பரிசுகள் வழங்கப்படுகின்றன. /--> /--> நோபல் பரிசு வழங்கும் இடங்கள்: * அமைதிக்கான நோபல் பரிசு - நார்வே நாட்டில் வழங்கப்படுகிறது. * இயற்பியல், வேதியியல், இலக்கியம், மருத்துவம், பொருளாதார அறிவியல் ஆகிய பிரிவுகளுக்கான நோபல் பரிசுகள்- சுவீடன் நாட்டில் வழங்கப்படுகின்றன. சுவீடன் நடுவண் வங்கி - பொருளாதார அறிவியல் நோபல் பரிசு * பொருளாதாரத்திற்கான நோபல் நினைவுப் பரிசு 1968-இல் சுவீடன் மத்திய வங்கியினால் அதன் 300-வது ஆண்டு நிறைவை கொண்டாடும் முகமாக ஏற்படுத்தப்பட்டது. பரிசு பெறும் ஒவ்வொருவரும், ஒரு தங்கப்பதக்கமும் ஒரு பட்டயமும், நோபல் அறக் கட்டளையின் அவ்வருட வருமானத் தைப் பொறுத்து பரிசுப் பணமும் பெறுவர். * அமைதிக்கான நோபல் பரிசை நார்வே நாடு வழங்குகிறது. ஆல்பிரட் நோபலின் உயிலின் படி இப்பரிசை நார்வேயின் நாடாளுமன்றம் தேர்ந்தெடுத்த ஐவர் குழு வழங்குகிறது.  

நோபல் பரிசு வழங்கும் இடங்கள் ! | The awarding of the Nobel Peace Prize places! | nakkheeran