1. அ.தி.மு.க பெண் பிரமுகர், மகனைக் கொல்ல ஸ்கெட்ச்!- அண்ணாசாலையைப் பதறவைத்த வெடிகுண்டு வீச்சு  Vikatan
  2. சென்னையில் நாட்டு வெடிகுண்டு வீசி ரவுடியின் மனைவியை கொல்ல முயற்சி  தினத் தந்தி
  3. சென்னையில் பட்டப்பகலில் பயங்கரம்- பெண் மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு  மாலை மலர்
  4. பட்டப்பகல்..பரபரப்பான ``ரிச்சி தெரு” பெண் மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு.. அரிவாள் வெட்டு.. கும்பல் வெறிச்செயல்..!  Sathiyam TV
  5. சென்னையில் பெண் மீது நாட்டு வெடிக்குண்டு வீச்சு! | CHENNAI LAWYER INCIDENT POLICE INVESTIGATION  நக்கீரன்
  6. Google செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு

சென்னை ரிச்சி தெருவில் அரிவாளால் வெட்டியும், நாட்டு வெடிகுண்டு வீசியும் பெண் வழக்கறிஞரை கொல்ல முயற்சி.

in Chennai Bomb the country Trying to kill Rowdy's wife || சென்னையில் நாட்டு வெடிகுண்டு வீசி பெண் வழக்கறிஞர் மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு: பழிக்குப்பழி தீர்க்க கொலை முயற்சி

Tamil Nadu News: சென்னையில் உள்ள ரிச்சி தெருவில் நாட்டு வெடிகுண்டு வெடித்த சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.Tamil Nadu News: சென்னையில் உள்ள ரிச்சி தெருவில் நாட்டு வெடிகுண்டு வெடித்த சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Country Bomb Thrown in Chennai: சென்னை ரிச்சி சாலையில் பெண் மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு!! - Country bomb has been thrown at a woman in Chennai | Samayam Tamil

செப்டம்பர் 30ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வெடிகுண்டு வெடிக்கும்' என உயர்நீதிமன்ற பதிவாளருக்கு மிரட்டல் கடிதம் ஒன்று வந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளதுசெப்டம்பர் 30ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் வெடிகுண்டு வெடிக்கும்' என உயர்நீதிமன்ற பதிவாளருக்கு மிரட்டல் கடிதம் ஒன்று வந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

சென்னை உயர்நீதிமன்றத்தில் வெடிகுண்டு: மிரட்டல் கடிதத்ததால் பரபரப்பு | Webdunia Tamil

Dinamalar world no.1 Tamil website | Tamil News | Tanil Nadu | Breaking News | Political | Business | Cinema | Sports |

சென்னை சிந்தாதிரிபேட்டை ரிச்சி தெருவில் பெண் மீது நாட்டு வெடிகுண்டு வீசிய மர்ம கும்பல்.சென்னை சிந்தாதிரிபேட்டை ரிச்சி தெருவில் பெண் மீது நாட்டு வெடிகுண்டு வீசிய மர்ம கும்பல். சென்னை திருவல்லிகேணியை சேர்ந்த பெண் வழக்கறிஞர், எழும்பூர் நீதிமன்ற வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். இன்று மதியம் 01.00 மணியளவில் எழும்பூர் நீதிமன்றத்தில் இருந்து ஆட்டோவில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அவர் சிந்தாதிரிபேட்டை அருகே ரிச்சி தெருவை கடக்க முயன்ற போது, ஆறு பேர் கொண்ட ரவுடி கும்பல், ஆட்டோ மீது நாட்டு வெடிகுண்டு வீசியுது. அதில் நிலைகுலைந்து போன பெண்ணை அரிவாளால் வெட்டியும் கொல்ல முயன்றுள்ளன. பெண்ணின் சத்தத்தை கேட்ட பொதுமக்கள் வந்ததால், ரவுடிகள் தப்பித்து சென்றன. இதனையடுத்து பொதுமக்கள் அந்த பெண்ணை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.  இந்த பெண் ரவுடி கோட்டம் சேகரின் 3- வது மனைவி ஆவர். பெண்ணை கொல்ல முயன்று தப்பிய 6 பேர் கொண்ட கும்பலை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றன. சீன அதிபரின் வருகையொட்டி சென்னையில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில், பட்டப்பகலில் கொலை முயற்சி நடந்திருப்பது. மக்களிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே சென்னை விமான நிலையம், ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டல், கிழக்கு கடற்கரை சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.     

சென்னையில் பெண் மீது நாட்டு வெடிக்குண்டு வீச்சு! | CHENNAI LAWYER INCIDENT POLICE INVESTIGATION | nakkheeran

 சென்னையின் ரிச்சி தெரு அருகில் ரவுடி சேகரின் 3-வது மனைவியை ஒரு கும்பல் வெடிகுண்டால் வீசியும், அரிவாளால் வெட்டியும் கொல்ல முயற்சித்துள்ளது. பட்டப்பகலில் அறங்கேறிய இந்த சம்பவம் சென்னையில் மிகுந்த பரபரப்பை தந்து வருகிறது. பிரதமர் மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங் வருகையையொட்டி, சென்னை விமான நிலையம் முதல் மாமல்லபுரம் வரை பாதுகாப்பு நடவடிக்கைகள் பலமாக உள்ளன. அதனால் ஏர்போர்ட் முதல், மாமல்லபுரம் வரை உள்ள சாலைகளில் தீவிர சோதனை, பாதுகாப்பு, ஆய்வு, என பரபரத்து காணப்படுகிறது. […]

பட்டப்பகல்..பரபரப்பான ``ரிச்சி தெரு” பெண் மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு.. அரிவாள் வெட்டு.. கும்பல் வெறிச்செயல்..! - Sathiyam TV

நாளை சீன அதிபர் வருகையையொட்டி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில் சென்னையில் பட்டப்பகலில் அரிவாளால் வெட்டியும், நாட்டு வெடிகுண்டு வீசியும் ரவுடியின் மனைவியை கொல்ல முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. Crude bomb attack on young womanநாளை சீன அதிபர் வருகையையொட்டி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில் சென்னையில் பட்டப்பகலில் அரிவாளால் வெட்டியும், நாட்டு வெடிகுண்டு வீசியும் ரவுடியின் மனைவியை கொல்ல முயற்சித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பட்டப்பகலில் ரிச்சி ஸ்ட்ரீட்டில் பயங்கரம்... இளம்பெண் மீது நாட்டு வெடிகுண்டு வீச்சு... அலறியடித்து ஓடிய பொதுமக்கள்..!