1. புணே டெஸ்ட் மதிய உணவு இடைவேளையின்போது இந்தியா 771  தினமணி
  2. ரோஹித், மயாங்க், அஷ்வின், ஷமி, ஜடேஜா... டீம் கோலி முழுக்க மேட்ச் வின்னர்ஸ்! #INDVsSA  விகடன்
  3. ரோஹித் சர்மா நிகழ்த்திய மிகமோசமான சாதனை..! அதுவும் 80 ஆண்டுகளுக்கு பிறகு..!  Sathiyam TV
  4. கேப்டனாக 50 வது டெஸ்ட்: அசத்துவாரா விராத் கோலி? | Virat Kohli to become 2nd captain to lead India in 50 Tests  tv.puthiyathalaimurai.com
  5. முக்கிய வீரர் அதிரடி நீக்கம்; இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி இது தான்  SportzWiki Tamil
  6. Google செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு
முதல் நாள் உணவு இடைவேளையின்போது இந்திய அணி 1 விக்கெட் இழப்புக்கு 77 ரன்கள் எடுத்துள்ளது.முதல் நாள் உணவு இடைவேளையின்போது இந்திய அணி 1 விக்கெட் இழப்புக்கு 77 ரன்கள் எடுத்துள்ளது.

புணே டெஸ்ட்: மதிய உணவு இடைவேளையின்போது இந்தியா 77/1- Dinamani

தற்போது செம பார்மில் இருக்கும் இந்திய வீரர்களில் ஒருவர் ரோஹித் சர்மா. இவர் விளையாடும் ஒவ்வொரு போட்டியிலும், அதிரடியாக விளையாடி வருகிறார். இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி சமீபத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் கலந்து கொண்ட ரோஹித் சர்மா தொடக்க வீரராக களமிறங்கி 2 இன்னிங்சிலும், சதம் அடித்து சாதனை படைத்தார். இருந்தாளும், இவர் மற்றுமொரு மோசமான சாதனை ஒன்றை படைத்துள்ளார். அது என்னவென்றால், இவர் விளையாடிய இரண்டு இன்னிங்சிலும், ஸ்டெம்பிங் […]

ரோஹித் சர்மா நிகழ்த்திய மிகமோசமான சாதனை..! அதுவும் 80 ஆண்டுகளுக்கு பிறகு..! - Sathiyam TV

இந்த டெஸ்டில் இந்திய அணி வென்றால், உள்ளூரில் தொடர்ச்சியாக வெல்லும் 11-வது தொடராக அமையும்.இந்த டெஸ்டில் இந்திய அணி வென்றால், உள்ளூரில் தொடர்ச்சியாக வெல்லும் 11-வது தொடராக அமையும்.

கேப்டனாக 50 வது டெஸ்ட்: அசத்துவாரா விராத் கோலி? | Virat Kohli to become 2nd captain to lead India in 50 Tests

முக்கிய வீரர் அதிரடி நீக்கம்; இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி இது தான் புனேவில் நாளை தொடங்கும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் வென்று தொடரைக் கைப்பற்றும் முனைப்பில் கோலி தலைமையிலான இந்திய அணி களமிறங்குகிறது. விசாகப்பட்டினத்தில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை 203 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது இந்திய அணி. டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டித் தொடரில் விளையாடிவரும் இந்திய அணி, முதல் போட்டியில் வென்று 40 புள்ளிகளுடன் பட்டியலில் […]

முக்கிய வீரர் அதிரடி நீக்கம்; இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணி இது தான் !! - tamil.sportzwiki.com

IND vs SA : Ashwin - Ravindra Jadeja proved to be the best spin pair in India beating Anil Kumble and Harbhajan Singh of past. IND vs SA : Ashwin - Ravindra Jadeja proved to be the best spin pair in India beating Anil Kumble and Harbhajan Singh of past.

தயவுசெய்து இவங்களை பிரிச்சுடாதீங்க கோலி.. கும்ப்ளே, ஹர்பஜனை தூக்கி சாப்பிட்ட பலே கூட்டணி! | IND vs SA : Ashwin - Ravindra Jadeja proved to be the best spin pair in India - myKhel Tamil

ரோஹித் ஷர்மா மோசமான சாதனை ஒன்றைப் பதிவு செய்துள்ளார்ரோஹித் ஷர்மா மோசமான சாதனை ஒன்றைப் பதிவு செய்துள்ளார்

IND vs SA Rohit Sharma repeats 80 YO unwanted feat | Sports News

தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா கிரிக்கெட் வரலாற்றில் 80 ஆண்டுகளுக்கு பின் மோசமான சாதனை ஒன்றை பதிவுசெய்துள்ளார்.தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ரோஹித் சர்மா கிரிக்கெட் வரலாற்றில் 80 ஆண்டுகளுக்கு பின் மோசமான சாதனை ஒன்றை பதிவுசெய்துள்ளார்.

Rohit Sharma repeats 80-year-old unwanted feat which went unnoticed in Vizag– News18 Tamil