1. காஷ்மீர் விவகாரம் : இரு நாடுகளும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும் - சீன அதிபர்  தினத் தந்தி
  2. காஷ்மீர் விவகாரம் குறித்து கவனித்து வருகிறேன்- சீன அதிபர்  Polimer News
  3. Google செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு
காஷ்மீர் விவகாரத்தை இரு நாடுகளும் அமைதியான பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும் என சீன அதிபர் ஜி ஜின்பிங் கூறி உள்ளார்.

Xi Jinping Says Hes Watching Kashmir Will Back Pak On Core Interests || காஷ்மீர் விவகாரம் : இரு நாடுகளும் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும் - சீன அதிபர்

China president cars landed at Chennai airport which will be part of the motorcade of his Chennai visit. China president cars landed at Chennai airport which will be part of the motorcade of his Chennai visit.

ஜி ஜின்பிங் பயணிக்க ஏற்பாடு.. சீனாவிலிருந்து விமானத்தில் சென்னை வந்தது அதி நவீன Hongqi கார்கள் | China president cars landed at Chennai airport - Tamil Oneindia

Dinamalar world no.1 Tamil website | Tamil News | Tanil Nadu | Breaking News | Political | Business | Cinema | Sports |

மாமல்லபுரத்தில் வரும் 11-ம் தேதி சீன அதிபர் ஜி ஜின்பிங்கும், பிரதமர் மோடியும் சந்தித்து 3 நாட்கள் நடத்தும் பேச்சுவார்த்தை உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.மாமல்லபுரத்தில் வரும் 11-ம் தேதி சீன அதிபர் ஜி ஜின்பிங்கும், பிரதமர் மோடியும் சந்தித்து 3 நாட்கள் நடத்தும் பேச்சுவார்த்தை உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது.

full detail of luxury car for the Chinese President- Dinamani

மாமல்லபுரத்தின் முக்கிய சாலைகள் அனைத்தும் சிசிடிவி கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. ஹோட்டல்கள், தங்கும் விடுதிகள், ரிசார்ட்டுகளில் தங்குபவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.மாமல்லபுரத்தின் முக்கிய சாலைகள் அனைத்தும் சிசிடிவி கண்காணிப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. ஹோட்டல்கள், தங்கும் விடுதிகள், ரிசார்ட்டுகளில் தங்குபவர்களின் விவரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன.

இந்திய பிரதமர் நரேந்திர மோதி- சீன அதிபர் ஷி ஜின் பிங் சந்திப்பு: தமிழகத்தில் ஏன் நடக்கிறது தெரியுமா? - BBC News தமிழ்

Read in Tamil: சீன அதிபர் ஜி ஜின்பிங் பயன்படுத்தும் அதிகாரப்பூர்வ கார்கள் போயிங் 747 விமானம் மூலமாக சென்னை விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த கார்கள் இன்று பிற்பகலில் சென்னையில் வைத்து சோதனை ஓட்டம் நடத்தப்பட உள்ளன. சீன அதிபர் ஜி ஜின்பிங் ஹாங்கி எல்-5 என்ற மாடல் கார்களை பயன்படுத்தி வருகிறார். இந்த கார்கள் குண்டுதுளைக்காத Read in Tamil: சீன அதிபர் ஜி ஜின்பிங் பயன்படுத்தும் அதிகாரப்பூர்வ கார்கள் போயிங் 747 விமானம் மூலமாக சென்னை விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளன. இந்த கார்கள் இன்று பிற்பகலில் சென்னையில் வைத்து சோதனை ஓட்டம் நடத்தப்பட உள்ளன. சீன அதிபர் ஜி ஜின்பிங் ஹாங்கி எல்-5 என்ற மாடல் கார்களை பயன்படுத்தி வருகிறார். இந்த கார்கள் குண்டுதுளைக்காத

சென்னை வந்த சீன அதிபர் ஜி ஜின்பிங்கின் அதிகாரப்பூர்வ கார்கள் பற்றிய சுவாரஸ்யத் தகவல்கள்! - Tamil DriveSpark

Access Denied

காஷ்மீர் பிரச்சினை இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என்றும் பாகிஸ்தான் பேச்சைக் கேட்டு இதில் தலையிட வேண்டாம் என்றும் சீனாவுக்கு இந்தியா எச்சரிக்கை விடுத்துள்ளது. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் பெய்ஜிங் சென்றதும், அங்கு சீன...

சீன அதிபர் வருகையை ஒட்டி சீனாவுக்கு இந்தியா எச்சரிக்கை

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜின்பிங் வருகையை முன்னிட்டு, சென்னை மற்றும் மாமல்லபுரம், போலீசாரின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன.  சீன அதிபர் ஜி ஜின்பிங் அரசுமுறைப் பயணமாக, வரும் 11ம் தேதி சென்னை வருகிறார். பின்னர், பிரதமர் நரேந்திர மோடியும் - சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் இருநாட்டு நல்லுறவு குறித்து, மாமல்லபுரத்தில் ஆலோசனை நடத்துகின்றனர். இதையொட்டி, மாமல்லபுரம் பகுதி புதுப்பொலிவு பெற்று வருகிறது. பாதுகாப்பு வளையத்தில் மாமல்லபுரம் - சுற்றுலாப்பயணிகளுக்கு தடை...!

பாதுகாப்பு வளையத்தில் மாமல்லபுரம் - சுற்றுலாப்பயணிகளுக்கு தடை...! | High Security in Mamallapuram! | News7 Tamil

மாமல்லபுரம் வரும் சீன அதிபர் ஜி ஜின்பிங்குக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மாமல்லபுரம் வரும் சீன அதிபருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க வேண்டும் - முதலமைச்சர் பழனிசாமி || TN cm palaniswamy request hearty welcome to china president

சீன அதிபர் ஷி ஜிங்பிங் வரும் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் சென்னை வர உள்ளதால் அந்ந நாட்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது.சீன அதிபர் ஷி ஜிங்பிங் வரும் 11 மற்றும் 12 ஆகிய தேதிகளில் சென்னை வர உள்ளதால் அந்ந நாட்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை அறிவித்துள்ளது.

சீன அதிபர் வருகை... சென்னையில் போக்குவரத்து மாற்றம்– News18 Tamil

  சீன அதிபர் ஜி ஜின்பிங் இரண்டு நாள் அரசு முறை பயணமாக இந்தியா வருகிறார். சென்னை அடுத்துள்ள மாமல்லபுரத்தில் பிரதமர் மோடியுடன் இருநாட்டு உறவுகள் குறித்து பேச இருக்கிறார்கள். மேலும் இவர்கள் வரலாற்று சிறப்பு மிக்க மாமல்லபுரத்தையும் பார்வையிட இருக்கிறார்கள்.    சீன அதிபர் ஜி ஜின்பிங் இரண்டு நாள் அரசு முறை பயணமாக இந்தியா வருகிறார். சென்னை அடுத்துள்ள மாமல்லபுரத்தில் பிரதமர் மோடியுடன் இருநாட்டு உறவுகள் குறித்து பேச இருக்கிறார்கள். மேலும் இவர்கள் வரலாற்று சிறப்பு மிக்க மாமல்லபுரத்தையும் பார்வையிட இருக்கிறார்கள்.   இந்நிலையில் நாளை மறுநாள் வர இருக்கும் சீனா பிரதமர் ஜி ஜின்பிங் கிண்டியில் உள்ள "கிராண்ட் சோழா" நட்சத்திர ஹோட்டலில் தங்குகிறார். அன்று இரவு விருந்திற்கு பல்வேறு தலைவர்கள் சீன அதிபரை சந்திக்க முயற்சித்தனர். ஆனால் தமிழகத்தை சேர்ந்த மூன்று பேருக்கு மட்டும் இரவு விருந்திற்கு அனுமதி வழங்கபட்டிருக்கிறது. /--> /--> /--> /--> /--> /-->   தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் திமுக தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் ஆகியோருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டிருக்கிறது. இவர்கள் சீன பிரதமர் ஜி ஜின்பிங் மற்றும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி உடன் இரவு விருந்தில் கலந்து கொள்ள இருக்கிறார்கள்.   பிரதமர் மோடி மற்றும் சீன பிரதமர் ஜி ஜின்பிங் மாமல்லபுரத்தில் பேச இருப்பதை சமீபத்தில் வரவேற்று மகிழ்ந்தார் மு.க ஸ்டாலின் என்பது குறிப்பிடத்தக்கது.    

சீன அதிபருடன் விருந்து சாப்பிடுகிறார் ஸ்டாலின்! | DMK president MK Stalin - Chinese President ... | nakkheeran

சீன அதிபர் ஸி ஜின்பிங்-மோடி ஆகிய இருவரும் இடையேயான சந்திப்பு தமிழ்நாட்டில் நடைபெற உள்ளது.சீன அதிபர் ஸி ஜின்பிங்-மோடி ஆகிய இருவரும் இடையேயான சந்திப்பு தமிழ்நாட்டில் நடைபெற உள்ளது.

1956 ஆம் ஆண்டு மாமல்லபுரம் வந்த சீன பிரதமர் சூ என்லாய்  | Mamallapuram: Zhou Enlai in 1956 and Modi-Xi in 2019

2 நாள் பயணமாக சீன அதிபர் ஜி - ஜின்பிங், வருகிற 11 ம் தேதி, மாமல்லபுரம் வருவதையொட்டி, தமிழக தலைவர்களுக்கு விருந்து கொடுக்க, பிரதமர் மோடி முடிவு செய்துள்ளார்.

தமிழக தலைவர்களுக்கு பிரதமர் மோடி விருந்து : விருந்தில் பங்கேற்க ரஜினிக்கு அழைப்பு ?

| - Dinakaran

ஜின்பிங்கின் இந்திய பயணத்திற்கு முன்னதாக சீனா, புதுடெல்லிக்கும் இஸ்லாமாபாத்துக்கும் இடையில் காஷ்மீர் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்று கூறியது, ஐ.நா மற்றும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்கள் குறித்த அதன் சமீபத்திய குறிப்புகளை கணிசமாக தவிர்த்துவிட்டது.ஜின்பிங்கின் இந்திய பயணத்திற்கு முன்னதாக சீனா, புதுடெல்லிக்கும் இஸ்லாமாபாத்துக்கும் இடையில் காஷ்மீர் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்று கூறியது, ஐ.நா மற்றும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானங்கள் குறித்த அதன் சமீபத்திய குறிப்புகளை கணிசமாக தவிர்த்துவிட்டது.

Pm Modi-xi Jinping's Second Informal Summit In Chennai On October 11, 12 | சென்னையில் பிரதமர் மோடி - சீன அதிபர் ஜின்பிங் சந்திப்பு - அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

பிரதமர் மோடி தமிழகம் வரும்போதெல்லாம் எதிர்ப்பு தெரிவித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தற்போது சீன அதிபர் ஜி ஜின்பிங்கை வருக, வருக என மனமார வரவேற்கிறேன் என்று கூறியுள்ளார். இந்திய பிரதமர் மோடியை வரவேற்காமல் சீன அதிபரை வரவேற்றுள்ளது பாஜகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. Welcome to the Chinese president DMK MK Stalin statementபிரதமர் மோடி தமிழகம் வரும்போதெல்லாம் எதிர்ப்பு தெரிவித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், தற்போது சீன அதிபர் ஜி ஜின்பிங்கை வருக, வருக என மனமார வரவேற்கிறேன் என்று கூறியுள்ளார். இந்திய பிரதமர் மோடியை வரவேற்காமல் சீன அதிபரை வரவேற்றுள்ளது பாஜகவில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 

சீன அதிபரை வரவேற்ற மு.க.ஸ்டாலின்... பாஜகவில் சலசலப்பு...!