1. சுபஸ்ரீ மரணம்.. ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கேட்ட வழக்கில்.. ஹைகோர்ட் உத்தரவு  Oneindia Tamil
  2. பேனர் விழுந்து பலியான சுபஸ்ரீயின் மரணத்திற்கு ரூ.1 கோடி இழப்பீடு கேட்டு தந்தை வழக்கு  News7 Tamil
  3. சுபஸ்ரீ விவகாரம்: ரூ. 1கோடி இழப்பீடு கேட்டு தந்தை மனு  தினமலர்
  4. சுபஸ்ரீ மரணம்: ரூ.1 கோடி நஷ்ட ஈடு கேட்டு தந்தை ஐகோர்ட்டில் மனு  மாலை மலர்
  5. சுபஸ்ரீ மரணம் - ரூ. 1 கோடி இழப்பீடு கேட்டு தந்தை வழக்கு | subasri death case : father case filed against tamilnadu government  tv.puthiyathalaimurai.com
  6. Google செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு
Madras HC has ordered to list Subhashree fathers petition in another bench.Madras HC has ordered to list Subhashree fathers petition in another bench.

சுபஸ்ரீ மரணம்.. ரூ. 1 கோடி நஷ்ட ஈடு கேட்ட வழக்கில்.. ஹைகோர்ட் உத்தரவு | hc orders on subhashree fathers petition - Tamil Oneindia

Dinamalar world no.1 Tamil website | Tamil News | Tanil Nadu | Breaking News | Political | Business | Cinema | Sports |

பேனர் விழுந்து மரணமடைந்த சுபஸ்ரீயின் இறப்புக்கு ரூ.1 கோடி நஷ்ட ஈடு வழங்கவேண்டுமேன அவரது தந்தை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

சுபஸ்ரீ மரணம்: ரூ.1 கோடி நஷ்ட ஈடு கேட்டு தந்தை ஐகோர்ட்டில் மனு || subasris father files petition in high court demand 1 crore for the lose of his daughter

பேனர் சரிந்து உயிரிழந்த விவகாரத்தில் சுபஸ்ரீயின் தந்தை ரூ 1 கோடி இழப்பீடு கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். பேனர் சரிந்து உயிரிழந்த விவகாரத்தில் சுபஸ்ரீயின் தந்தை ரூ 1 கோடி இழப்பீடு கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். 

சுபஸ்ரீ மரணம் - ரூ. 1 கோடி இழப்பீடு கேட்டு தந்தை வழக்கு  | subasri death case : father case filed against tamilnadu government

சென்னை பள்ளிக்கரணை அருகே பேனர் விழுந்ததால் ஏற்பட்ட விபத்தில் சிக்கி, கடந்த செப்டம்பர் 12- ஆம் தேதி சுபஸ்ரீ உயிரிழந்தார். இந்நிலையில் சுபஸ்ரீயின் தந்தை ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.சென்னை பள்ளிக்கரணை அருகே பேனர் விழுந்ததால் ஏற்பட்ட விபத்தில் சிக்கி, கடந்த செப்டம்பர் 12- ஆம் தேதி சுபஸ்ரீ உயிரிழந்தார். இந்நிலையில் சுபஸ்ரீயின் தந்தை ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனுவில் இழப்பீடு கோரி சம்மந்தப்பட்டவர்களிடம் மனு அளித்தும், இதுவரை நடவடிக்கை இல்லை எனவும்,  சுபஸ்ரீ மரணம் குறித்து சிறப்பு புலனாய்வு குழு அமைத்து விசாரிக்க உத்தரவிட வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார் .அதே போல் அங்கீகரிக்கப்படாத சட்டவிரோதமாக பேனர் வைப்பவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்கும் வகையில் சிறப்பு சட்டத்தை தமிழக அரசு கொண்டு வர உத்தரவிட வேண்டும் என்று சுபஸ்ரீயின் தந்தை ரவி கோரிக்கை. இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் சரவணன் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வர உள்ளது.   இதனிடையே பேனர் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஜெயகோபால் ஜாமீன் கோரி தாக்கல் செய்யப்பட்ட  மனுவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.   

ரூபாய் ஒரு கோடி இழப்பீடு கேட்டு சுபஸ்ரீயின் தந்தை வழக்கு! | flex incident subashree father appeal chennai high court | nakkheeran

பேனர் விபத்தில் உயிரிழந்த இளம்பெண் சுபஸ்ரீ மரணத்திற்கு தமிழக அரசு ரூ.1 கோடி இழப்பீடு வழங்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தந்தை ரவி மனு தாக்கல் செய்துள்ளார்.

Father of R Subhasri has moved Madras HC seeking to enact a Special act with maximum punishment to curb unauthorized flex boards, constitute a SIT for investigation & compensation of Rs 1 Cr || சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரம்: ரூ.1கோடி இழப்பீடு கோரி தந்தை ரவி உயர்நீதிமன்றத்தில் மனு

Tamil Nadu News: பேனர் விழுந்து பலியான சுபஸ்ரீ மரணத்திற்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க கோரி அவரின் தந்தை சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.Tamil Nadu News: பேனர் விழுந்து பலியான சுபஸ்ரீ மரணத்திற்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க கோரி அவரின் தந்தை சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

subhashree pallikaranai: சுபஸ்ரீ மரணம்: 1 கோடி ரூபாய் நஷ்ட ஈடு வழங்க உயர்நீதிமன்றத்தில் தந்தை வழக்கு.! - the petition issued for death compensation by subhashree father in chennai hc | Samayam Tamil

சென்னையில் பேனர் விழுந்து சுபஸ்ரீ உயிரிழந்த சம்பவத்தில் ரூ.1 கோடி இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்றத்தில் தந்தை ரவி வழக்கு தொடர்ந்துள்ளார். subasri death issue father case filed against tamilnadu governmentசென்னையில் பேனர் விழுந்து சுபஸ்ரீ உயிரிழந்த சம்பவத்தில் ரூ.1 கோடி இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி உயர்நீதிமன்றத்தில் தந்தை ரவி வழக்கு தொடர்ந்துள்ளார்.

சுபஸ்ரீ தந்தை எடுத்த அதிரடி முடிவு... அதிர்ச்சியில் தமிழக அரசு..!

பேனர் விழுந்து பலியான சுபஸ்ரீ மரணத்திற்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க கோரி அவரின் தந்தை சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். the father of subashri the victim of an accident due to banner has approached hc seeking a compensation of rs1 croreபேனர் விழுந்து பலியான சுபஸ்ரீ மரணத்திற்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க கோரி அவரின் தந்தை சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். the father of subashri the victim of an accident due to banner has approached hc seeking a compensation of rs1 crore

பேனர் விழுந்து உயிரிழந்த சுபஸ்ரீயின் தந்தை ரூ.1 கோடி இழப்பீடு கேட்டு மனு! | the father of subashri the victim of an accident due to banner has approached hc seeking a compensation of rs1 crore– News18 Tamil