1. இழப்பை சரிசெய்ய வாடிக்கையாளர்களிடம் கட்டணம் வசூல் செய்ய ஜியோ முடிவு! ஜியோ சொல்லும் 10 காரணங்கள்...! | Reliance Jio breaks its promise; to charge for calls to rival networks  நியூஸ்7 தமிழ்
  2. முடிவுக்கு வந்தது இலவச அழைப்பு.. மற்ற நெட்வொர்க்குடன் பேசினால் காசு.. ஜியோ அறிவிப்பு  Oneindia Tamil
  3. ஜியோவிலிருந்து மற்ற நெட்வொர்க்குக்கு அழைக்க இனி கட்டணம்  News18 தமிழ்
  4. இழப்பை சரிசெய்ய வாடிக்கையாளர்களிடம் கட்டணம் வசூல் செய்ய ஜியோ முடிவு! | jio now charge to outgoing calls on other network  நியூஸ்7 தமிழ்
  5. ஜியோ சிம் வைத்திருப்போர் கவனத்திற்கு.. கட்டண அறிவிப்பால்.. 10 முக்கிய மாற்றங்கள்.. இவைதான்!  Oneindia Tamil
  6. Google செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு
ஜியோ தவிர்த்த மற்ற இதர தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு செய்யும் வாய்ஸ்கால்களுக்கு இனி கட்டணம்  வசூலிக்கப்போவதாக அறிவித்துள்ளது. ஏன் இந்த கட்டணம் வசூலிக்கப்படவுள்ளது என்பதற்கான காரணங்களை ஜியோ நிறுவனம் வெளியிட்டுள்ளது. ➤ ஜியோவிலிருந்து ஜியோ நம்பருக்கு அழைப்பதற்கு இலவசமே, மற்ற ஆப்பரேட்டர்களுக்கு அழைப்பதற்கு மட்டுமே ஒரு நிமிடத்திற்கு 6 பைசா சார்ஜ் செய்யப்படும் ➤ ஜியோ இதுவரை (மற்ற ஆப்பரேட்டர்களுக்கான கட்டணம்) இந்த கட்டணத்தை தானே ஏற்றுக்கொண்டது.  ➤ அரசாங்க விதிமுறைகளால் ஜியோ இந்த கட்டணத்தை வாடிக்கையாளர்களுக்கு விதிக்கும் கட்டாயத்தில் உள்ளதுஇழப்பை சரிசெய்ய வாடிக்கையாளர்களிடம் கட்டணம் வசூல் செய்ய ஜியோ முடிவு! ஜியோ சொல்லும் 10 காரணங்கள்...!

இழப்பை சரிசெய்ய வாடிக்கையாளர்களிடம் கட்டணம் வசூல் செய்ய ஜியோ முடிவு! ஜியோ சொல்லும் 10 காரணங்கள்...! | Reliance Jio breaks its promise; to charge for calls to rival networks | News7 Tamil

10 important changes of Jios new announcement after charge users 6 paisa per min to other phone networks 10 important changes of Jios new announcement after charge users 6 paisa per min to other phone networks

ஜியோ சிம் வைத்திருப்போர் கவனத்திற்கு.. கட்டண அறிவிப்பால்.. 10 முக்கிய மாற்றங்கள்.. இவைதான்! | 10 important changes of Jio's new announcement - Tamil Oneindia

Mukesh ambani managing Reliance Jio is going to charge 6 paise per minute for Interconnect Usage Charge. This charge is only for other networks, not with in jio networksMukesh ambani managing Reliance Jio is going to charge 6 paise per minute for Interconnect Usage Charge. This charge is only for other networks, not with in jio networks

தீபாவளி அணு குண்டு போட்ட ஜியோ! ஜியோ யூசர்கள் இனி இவர்களுக்கு கால் செய்தால் கட்டணம் செலுத்தணும்! | Reliance Jio to charge 6 paise per minute for Interconnect Usage Charge - Tamil Goodreturns

ஜியோ நம்பரிலிருந்து மற்ற நெட்வொர்க்கிற்கு அழைக்கும் ஒவ்வொரு நிமிடத்திற்கு 6 பைசா வீதம் கட்டணம் வசூலிக்கப்படும் என்று ரிலையன்ஸ் அறிவித்துள்ளது.ஜியோ நம்பரிலிருந்து மற்ற நெட்வொர்க்கிற்கு அழைக்கும் ஒவ்வொரு நிமிடத்திற்கு 6 பைசா வீதம் கட்டணம் வசூலிக்கப்படும் என்று ரிலையன்ஸ் அறிவித்துள்ளது.

ஜியோவிலிருந்து மற்ற நெட்வொர்க்குக்கு அழைக்க கட்டணம் | Jio to charge IUC of 6 paise/minute for voice calls to other operators– News18 Tamil

ஜியோ தவிர்த்த மற்ற இதர தொலை தொடர்பு நிறுவனங்களுக்கு செய்யும் வாய்ஸ்கால்களுக்கு இனி கட்டணம்  வசூலிக்கப்போவதாக அறிவித்துள்ளது.இழப்பை சரிசெய்ய வாடிக்கையாளர்களிடம் கட்டணம் வசூல் செய்ய ஜியோ முடிவு!

இழப்பை சரிசெய்ய வாடிக்கையாளர்களிடம் கட்டணம் வசூல் செய்ய ஜியோ முடிவு! | jio now charge to outgoing calls on other network | News7 Tamil

கடந்த 2017ஆம் ஆண்டு டிராய் 14 பைசாவாக இருந்த ஐயூசி கட்டணத்தை 6 பைசாவாக குறைத்தது. மேலும் இது 2020ஆம் ஆண்டிற்குள் முடிவுக்கு கொண்டு வரப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது அதை ஆய்வு செய்ய டிராய் முடிவு செய்துள்ளது.கடந்த 2017ஆம் ஆண்டு டிராய் 14 பைசாவாக இருந்த ஐயூசி கட்டணத்தை 6 பைசாவாக குறைத்தது. மேலும் இது 2020ஆம் ஆண்டிற்குள் முடிவுக்கு கொண்டு வரப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது அதை ஆய்வு செய்ய டிராய் முடிவு செய்துள்ளது.

ஜியோ-வில் இருந்து பிற நெட்வொர்க் எண்ணை அழைத்தால் இனி 6 பைசா கட்டணம் - காரணம் என்ன? - BBC News தமிழ்

jio going to charge calls to off net calls ! புதன்கிழமை முதல் ஜியோவிலிருந்து வேறு நெட்வொர்க்குகளுக்கு அழைத்தால் அதற்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.புதன்கிழமை முதல் ஜியோவிலிருந்து வேறு நெட்வொர்க்குகளுக்கு அழைத்தால் அதற்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

jio going to charge calls ! இனி ஜியோவிலிருந்து வேறு நெட்வொர்க்குகளுக்கு அழைத்தால் காசு- Dinamani

மொபைல் பயன்பாட்டை பொறுத்தமட்டில் ஒரு காலக்கட்டத்தில் ஏர்டெல், வோடோஃபோன், பிஎஸ்என்எல், ஏர்செல் போன்ற நெட்வொர்க் நிறுவனங்கள் முன்னணியில் இருந்து வாடிக்கையாளர்களுக்கு தொடர் சேவையில் ஈடுபட்டு வந்தனர். ஆனால், எப்போது இவர்களுக்கு போட்டியாக ஜியோ சிம் கார்டு களத்தில் இறங்கியதோ, அப்போதே மற்ற நெட்வொர்க் நிறுவனங்கள் சரிய தொடங்கியது. ஏனெனில், இணையதள சேவையை இலவசமாக அள்ளிக் கொடுத்து வாடிக்கையாளர்களை தன்வசம் ஈர்த்தது ஜியோ . அதுமட்ட்டுமல்லாமல் வாய்ஸ் கால் முற்றிலும் இலவசம் என்ற அறிவிப்பினாலும் ஏராளமானோர் ஜியோ சிம்மை […]

``இனி இலவசம் இல்லை” - வாடிக்கையாளர்களுக்கு ஆப்பு வைத்த ஜியோ..! - Sathiyam TV

ஜியோவிலிருந்து மற்ற நெட்வொர்க் போன்களுக்கு பேசினால் இனி கட்டணம்ஜியோவிலிருந்து மற்ற நெட்வொர்க் போன்களுக்கு பேசினால் இனி கட்டணம்

Jio to charge 6 paise per minute for calls to other operators | India News

Dinamalar world no.1 Tamil website | Tamil News | Tanil Nadu | Breaking News | Political | Business | Cinema | Sports |

இணையதள சேவையை இலவசமாக அள்ளிக் கொடுத்தது ஜியோ. வாய்ஸ் கால் முற்றிலும் இலவசம். அதனால், ஏராளமானோர் ஜியோ சிம் வாங்கினர். இணையதள சேவையை இலவசமாக அள்ளிக் கொடுத்தது ஜியோ. வாய்ஸ் கால் முற்றிலும் இலவசம். அதனால், ஏராளமானோர் ஜியோ சிம் வாங்கினர். 

இனி இலவசம் கிடையாது - ஜியோவில் ஒரு போன் காலுக்கு 6 பைசா ! | Reliance Jio to charge users 6 paisa/min in view of TRAI's review of IUC regime

Access Denied