1. 213 கிமீ ரேஞ்சு.., மேம்பட்ட டாடா டிகோர் EV தனிநபர்கள் விற்பனைக்கும் அறிமுகம்  Automobile Tamilan
  2. டாடா டிகோர் எலக்ட்ரிக் கார் இந்தியாவில் அறிமுகம்... விலை எவ்வளவு தெரியுமா?  DriveSpark Tamil
  3. Google செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு
முன்பாக டாக்சி சந்தையில் வெளியிடப்பட்ட டாடா டிகோர் எலெக்ட்ரிக் கார் தற்பொழுது அதிகபட்சமாக 213 கிமீ ரேஞ்சு வரை உயர்த்தப்பட்டு தனிநபர் பயன்பாட்டிற்கு ஏற்றதாக விற்பனைக்கு ரூ.12.59 லட்சம் முதல் ரூ.12.91 லட்சம் (எக்ஸ்ஷோரூம்) வரையில் மூன்று விதமான வேரியண்டில் வெளியிடப்பட்டுள்ளது.முன்பாக டாக்சி சந்தையில் வெளியிடப்பட்ட டாடா டிகோர் எலெக்ட்ரிக் கார் தற்பொழுது அதிகபட்சமாக 213 கிமீ ரேஞ்சு வரை உயர்த்தப்பட்டு தனிநபர் பயன்பாட்டிற்கு ஏற்றதாக விற்பனைக்கு ரூ.12.59 லட்சம் முதல் ரூ.12.91 லட்சம் (எக்ஸ்ஷோரூம்) வரையில் மூன்று விதமான வேரியண்டில் வெளியிடப்பட்டுள்ளது.

213 கிமீ ரேஞ்சு.., மேம்பட்ட டாடா டிகோர் EV தனிநபர்கள் விற்பனைக்கும் அறிமுகம்