1. காருக்குள் காதல் ஜோடி.. முழு நிர்வாணமாக.. சேலத்தை அதிர வைத்த இரட்டை சடலங்கள்!  Oneindia Tamil
  2. சேலம் காதல் ஜோடி தற்கொலை ஏன்? பரபரப்பு தகவல்கள்! | incident in salem  நக்கீரன்
  3. காருக்குள் பிணமாக மீட்கப்பட்ட காதல் ஜோடி உடல் பாகங்கள் ஆய்வுக்காக சென்னைக்கு அனுப்பி வைப்பு  மாலை மலர்
  4. `இனி வெளியே செல்லவே கூடாது!'- பெற்றோர் எதிர்ப்பால் விபரீத முடிவெடுத்த சேலம் காதல் ஜோடி  Vikatan
  5. காதலுக்கு எதிர்ப்பு: என்ஜினீயரிங் மாணவி, காதலனுடன் காருக்குள் சயனைடு தின்று தற்கொலை  தினத் தந்தி
  6. Google செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு
lovers body found without dress in car and police investigation is going on it near salem lovers body found without dress in car and police investigation is going on it near salem

காருக்குள் காதல் ஜோடி.. முழு நிர்வாணமாக.. சேலத்தை அதிர வைத்த இரட்டை சடலங்கள்! | love couple suicide near salem - Tamil Oneindia

சேலத்தில், சயனைடு கலந்த சாக்லெட்டை தின்று இளம் காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்டது ஏன்? என்பது குறித்த பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. சேலம் செவ்வாய்ப்பேட்டை சாய்பாபா தெருவைச் சேர்ந்தவர் கோபி. வெள்ளிப்பட்டறை அதிபர். இவருடைய மகன் சுரேஷ் (22). பிளஸ்-2 முடித்துவிட்டு, அப்பாவுடன் இணைந்து வெள்ளித்தொழிலை கவனித்து வந்தார்.  சேலத்தில், சயனைடு கலந்த சாக்லெட்டை தின்று இளம் காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்டது ஏன்? என்பது குறித்த பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளன. சேலம் செவ்வாய்ப்பேட்டை சாய்பாபா தெருவைச் சேர்ந்தவர் கோபி. வெள்ளிப்பட்டறை அதிபர். இவருடைய மகன் சுரேஷ் (22). பிளஸ்-2 முடித்துவிட்டு, அப்பாவுடன் இணைந்து வெள்ளித்தொழிலை கவனித்து வந்தார்.     கடந்த அக். 8ம் தேதியன்று மதியம் ஒரு மணியளவில், வெளியே சென்று வருவதாக பெற்றோரிடம் கூறிவிட்டு வீட்டில் இருந்து கிளம்பிய சுரேஷ், அதன்பின் வீடு திரும்பவில்லை. வழக்கமாக எங்கே சென்றாலும் அடுத்த ஒரு மணி நேரத்தில் வந்துவிடுவார் என்பதால், மகன் வராதது குறித்து பெற்றோர் பதற்றம் அடைந்தனர். அவருடைய செல்போனுக்கு தொடர்ந்து முயற்சித்தபோது அணைத்து வைக்கப்பட்டு உள்ளதாக தகவல் வரவே, உடனடியாக நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் எல்லாம் தேட ஆரம்பித்து விட்டனர். இந்த நிலையில்தான் அன்று இரவு 11 மணியளவில், குகை ஜவுளிக்கடை பேருந்து நிறுத்தம் அருகே கோபிக்குச் சொந்தமாக உள்ள கார் ஷெட் முன்பு சுரேஷ் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் நிற்பது தெரிய வந்தது. கார் ஷெட்டின் கதவு உள்பக்கமாக தாழ் போடப்பட்டு இருந்ததால், கதவைத் திறந்து உள்ளே சென்று பார்த்தனர்.   அங்கு நிறுத்தப்பட்டிருந்த ஒரு காரின் பின் இருக்கையில் சுரேஷூம், அவர் அருகில் ஓர் இளம்பெண்ணும் வாயில் ரத்தமும், நுரையும் வெளியேறியபடி, அமர்ந்த நிலையில் சடலமாகக் கிடந்தனர். அவர்கள் இருவருமே அரைகுறை ஆடையில் கிடந்தனர். இதைக் கண்டு சுரேஷின் பெற்றோர் கடும் அதிர்ச்சி அடைந்தனர். காரின் ஏசி இயங்கிய நிலையில் இருந்தது. இந்த சம்பவம் குறித்து செவ்வாய்ப்பேட்டை காவல் ஆய்வாளர் சுந்தராம்பாள் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார். முதல்கட்ட விசாரணையில், சுரேஷூடன் இறந்து கிடந்தது, குகை மாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த ரவி என்பவரின் மகன் ஜோதிகா (20) என்பதும், இருவரும் காதலர்கள் என்பதும், சாக்லெட்டில் சயனைடை கலந்து தின்று தற்கொலை செய்திருப்பதும் தெரிய வந்தது. இருவரும் தொடர்ச்சியாக தினமும் செல்போனில் பல மணி நேரம் பேசி காதலை வளர்த்து வந்திருப்பதும் தெரிய வந்துள்ளது.   காதல் ஜோடி இருவருமே சவுராஷ்டிரா சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்றாலும், சுரேஷின் பெற்றோர் அளவுக்கு ஜோதிகாவின் குடும்பம் பொருளாதார வசதி கொண்டது இல்லை. மேலும், 'படிக்கிற வயதில் காதல் எதற்கு? படிப்பை முடி; பிறகு பார்க்கலாம்' என்று கூறி, ஜோதிகாவின் பெற்றோர் அவருடைய காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். சில மாதங்களுக்கு முன்பு, ஜோதிகாவின் செல்போனுக்கு சுரேஷ் அனுப்பிய குறுந்தகவல் மூலமாகத்தான் மகளின் காதல் விவகாரம் அவருடைய பெற்றோருக்கு தெரிய வந்துள்ளது. சுரேஷை பார்க்கவோ, பேசவோ கூடாது என்றெல்லாம் கட்டுப்பாடுகள் விதித்துள்ளனர். இதற்கிடையே ஜோதிகாவுக்கு அவருடைய பெற்றோர், மாப்பிள்ளை பார்த்து வந்துள்ளனர். தனியார் பொறியியல் கல்லூரியில் பி.இ., படித்து வந்த ஜோதிகாவுக்கு படிப்பை முடிப்பதற்கு முன்பே திருமணத்தை நடத்தி விட வேண்டும் என்பதிலும் குறியாக இருந்துள்ளனர்.     இதையெல்லாம் சுரேஷிடம் சொல்லி அழுது புலம்பியுள்ளார் ஜோதிகா. இதனால் எங்கே தாங்கள் நினைத்தபடி காதல் கைகூடாமல் போய்விடுமோ என்று கருதிய காதலர்கள், தற்கொலை செய்து கொள்ள தீர்மானித்து, வெள்ளித்தொழிலுக்கு பயன்படுத்தப்படும் சயனைடை சாக்லெட்டில் கலந்து தின்று தற்கொலை செய்து கொண்டுள்ளனர். தற்கொலைக்கு முன்பு, அவர்கள் கலவியில் ஈடுபட்டிருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. எனினும், தற்கொலை தொடர்பாக அவர்கள் ஏதாவது முன்கூட்டியே கடிதம் ஏதாவது எழுதி வைத்திருக்கிறார்களா என்பது குறித்தும் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இருவரின் சடலங்கள் குறித்த உடற்கூறு பரிசோதனை அறிக்கை வந்த பிறகே, தற்கொலைக்கு பயன்படுத்தப்பட்ட விஷத்தின் தன்மை, அளவு, தற்கொலைக்கு முன்பு புணர்ச்சியில் ஈடுபட்டார்களா என்பது உள்ளிட்ட விவரங்கள் தெரிய வரும் என்கிறது காவல்துறை.

சேலம் காதல் ஜோடி தற்கொலை ஏன்? பரபரப்பு தகவல்கள்! | incident in salem | nakkheeran

சேலத்தில் காருக்குள் பிணமாக மீட்கப்பட்ட காதல் ஜோடியின் உடல் பாகங்கள் ஆய்வுக்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

காருக்குள் பிணமாக மீட்கப்பட்ட காதல் ஜோடி உடல் பாகங்கள் ஆய்வுக்காக சென்னைக்கு அனுப்பி வைப்பு || Salem love couple suicide corpse to reach chennai for post mortem

சேலம் செவ்வாய்பேட்டையில் என்ஜினீயரிங் மாணவி, காதலனுடன் காருக்குள் பிணமாக கிடந்தார். அவர்கள் சயனைடு தின்று தற்கொலை செய்து கொண்டதாக தெரிகிறது.

Opposition to love: An engineering student commits suicide with her boyfriend || காதலுக்கு எதிர்ப்பு: என்ஜினீயரிங் மாணவி, காதலனுடன் காருக்குள் சயனைடு தின்று தற்கொலை

சேலத்தில் காருக்குள் சடலமாக கிடந்த காதல் ஜோடியின் உடல்களை மீட்ட போலீசார் வழக்...சேலத்தில் காருக்குள் சடலமாக கிடந்த காதல் ஜோடியின் உடல்களை மீட்ட போலீசார் வழக்கு பதிவு செய்து விசா...

காருக்குள் சடலமாக கிடந்த காதல் ஜோடி - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

சேலத்தில் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால் இளம் ஜோடி காருக்குள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு - இளம் ஜோடி தற்கொலை

காருக்குள் நிர்வாணமாக மரணித்து கிடந்த காதல் ஜோடி குறித்து போலீஸார் தீவிர விசாரணையில் ஈடுப்பட்டு வருகின்றனர்.காருக்குள் நிர்வாணமாக மரணித்து கிடந்த காதல் ஜோடி குறித்து போலீஸார் தீவிர விசாரணையில் ஈடுப்பட்டு வருகின்றனர்.

காருக்குள் உல்லாசம்? நிர்வாணமாக மரணித்த காதல் ஜோடி! | Webdunia Tamil

காருக்குள் சடலமாக கிடந்த காதல் ஜோடி! – ATHIRVU.COM

காருக்குள் சடலமாக கிடந்த காதல் ஜோடி! – ATHIRVU.COM

சேலம் மாவட்டம் செவ்வாபேட்டை பகுதியை சேர்ந்தவர் கோபி. வெள்ளி வியாபாரம் செய்து வரும் இவருக்கு, சுரேஷ் என்ற மகன் இருந்தார். தனியார் கல்லூரியில் படித்து வரும் இவர், அதே பகுதியை சேர்ந்த வெள்ளி வியாபாரியின் மகள் ஜோதிகா என்பவரை காதலித்து வந்துள்ளார். இந்த விஷயம் பெற்றோருக்கு தெரிந்ததையடுத்து, அவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கல்லூரிக்கு சென்ற சுரேஷ் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பாததால், அவரது பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் வழக்கு பதிவு செய்த […]

நிர்வாண நிலையில் சடலமாக இருந்த காதலர்கள்..! இது தான் காரணமா..? அதிர்ச்சி ரிப்போர்ட்..! - Sathiyam TV

சேலம் அருகே காரில் இருந்து நிர்வாணமாக காதல் ஜோடி சடலமாக மீட்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.  சேலம் செவ்வாபேட்டை பகுதியைச் சேர்ந்த கோபி வெள்ளி வியாபாரம் செய்து வருகிறார். இவருடைய மகன் சுரேஷ் தனியார் கல்லூரியில் படித்து வந்தார். கல்லூரிக்கு சென்ற சுரேஷ் வீடு திரும்பாததால், பல்வேறு இடங்களிலும் தேடியுள்ளனர். இந்நிலையில், கோபிக்கு சொந்தமான கார் ஷெட்டில் நிறுத்தப்பட்டிருந்த காரில் நிர்வாணமாக சுரேஷ் மற்றும் இளம்பெண் ஒருவரின் சடலம் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. காரில் நிர்வாணமாக மீட்கப்பட்ட காதலர்களின் சடலம்...!

காரில் நிர்வாணமாக மீட்கப்பட்ட காதலர்களின் சடலம்...! | Lovers body found in Car! | News7 Tamil

காரில் இருந்து நிர்வாணமாக காதல் ஜோடியின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதுகாரில் இருந்து நிர்வாணமாக காதல் ஜோடியின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது

Naked dead bodies of lovers found in car near Salem | Tamil Nadu News

சேலத்தில் காருக்குள் நிர்வாணமாக காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். lovers body found car police investigationசேலத்தில் காருக்குள் நிர்வாணமாக காதல் ஜோடி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

காரில் உல்லாசமாக இருந்து விட்டு தற்கொலை செய்து கொண்ட காதல் ஜோடி..!

சேலத்தில்  அரை நிர்வாணமாக கிடந்த இளம் காதல் ஜோடியின்  உடலை மீட்டு, போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.சேலத்தில்  அரை நிர்வாணமாக கிடந்த இளம் காதல் ஜோடியின்  உடலை மீட்டு, போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சேலத்தில் அரைநிர்வாணமாக மீட்கப்பட்ட காதல்ஜோடியின் சடலம்! அதிர்ச்சி பின்னணி...– News18 Tamil

[td_block_trending_now style=style2 header_text_color=#dd3333 header_color=#000000 category_id=63 css=.vc_custom_1536318247284{background-color: #e8e8e8 !important;background-position: center !important;background-repeat: no-repeat !important;background-size: contain !imp

New Lanka | Tamil news |Latest Breaking News Tamil|jaffna news | tamil News

நிர்வாணமாக காதல் ஜோடியின் பிணங்கள் மீட்பு: உல்லாசத்திற்கு பின் தற்கொலையா?நிர்வாணமாக காதல் ஜோடியின் பிணங்கள் மீட்பு: உல்லாசத்திற்கு பின் தற்கொலையா?

நிர்வாணமாக காதல் ஜோடியின் பிணங்கள் மீட்பு: உல்லாசத்திற்கு பின் தற்கொலையா? | Chennai Today News