1. கடன் வாங்கியதில் இம்ரான் அரசு சாதனை  தினமலர்
  2. கடன் வாங்குவதில் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் அரசு புதிய சாதனை! | Imran Khan government breaks record, borrows Rs 7500 billion in first year of its tenure: Report  நியூஸ்7 தமிழ்
  3. திவால் ஆகும் நிலையில் பாகிஸ்தான்! 31.78 ட்ரில்லியன் ரூபாய் கடன்!  Goodreturns Tamil
  4. Google செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு

Dinamalar world no.1 Tamil website | Tamil News | Tanil Nadu | Breaking News | Political | Business | Cinema | Sports |

கடன் வாங்குவதில் முந்தைய அரசுகளின் சாதனையை இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் அரசு முறியடித்துவிட்டதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பாகிஸ்தான் அரசை வழிநடத்துவதில் பிரதமர் இம்ரான் கான் ஓராண்டை நிறைவு செய்துள்ளார். இந்த காலகட்டத்தில் மட்டுமே பாகிஸ்தான் அரசின் கடன் அளவு அந்நாட்டின் மதிப்பில் 7,509 பில்லியனாக அதிகரித்துள்ளதாக அண்மையில் வெளியான தரவுகள் வாயிலாக தெரியவந்துள்ளது. இது தொடர்பான அறிக்கையை பிரதமரின் அலுவலகத்திற்கு ஸ்டேட் பாங்க் ஆஃப் பாகிஸ்தான் அனுப்பிவைத்துள்ளதாக கூறப்படுகிறது.கடன் வாங்குவதில் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் அரசு புதிய சாதனை!

கடன் வாங்குவதில் இம்ரான் கான் தலைமையிலான பாகிஸ்தான் அரசு புதிய சாதனை! | Imran Khan government breaks record, borrows Rs 7500 billion in first year of its tenure: Report | News7 Tamil

Pakistan finance minister asad umar said that their country is near bankruptcy and their basic debt have reached alarming high levels. Now Pakistan has 31.78 trillion PKR as loan. Pakistan finance minister asad umar said that their country is near bankruptcy and their basic debt have reached alarming high levels. Now Pakistan has 31.78 trillion PKR as loan.

திவால் ஆகும் நிலையில் பாகிஸ்தான்! 31.78 ட்ரில்லியன் ரூபாய் கடன்! | Pakistan Bankruptcy: Pakistan finance minister asad umar said Pak is near bankruptcy 31.78 trillion PKR loan - Tamil Goodreturns