1. காங்கிரஸ் மிகப்பெரிய நெருக்கடியை சந்தித்து வருகிறது மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் வேதனை  தினத் தந்தி
  2. மகாராஷ்ட்ரா, ஹரியானா தேர்தல்களில் காங். வெற்றி பெறாது: சல்மான் குர்ஷித் | Salman Khurishid about Rahul gandhi and Congress!  நியூஸ்7 தமிழ்
  3. ராகுலுக்கு சிறப்பு பாதுகாப்பு படை; வாபஸ் பெறுகிறது மத்திய அரசு?  தினமலர்
  4. `என்ன நடந்தாலும் கட்சியை விடக் கூடாது'- ராகுல் காந்தி குறித்து வருந்தும் சல்மான் குர்ஷித்  Vikatan
  5. "புறக்கணிக்கப்படும் இளம் தலைவர்கள்" சட்டமன்ற தேர்தல் நேரத்தில் ராகுல்காந்தியும் வெளிநாடு பயணம்  தினத் தந்தி
  6. Google செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு
கட்சித் தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததால், காங்கிரஸ் மிகப்பெரிய நெருக்கடியை சந்தித்து வருவதாக காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் கூறி உள்ளார்.

Problem Is Our Leader Has Walked Away Salman Khurshid On Rahul Gandhi || காங்கிரஸ் மிகப்பெரிய நெருக்கடியை சந்தித்து வருகிறது மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் வேதனை

மகாராஷ்ட்ரா, ஹரியானா சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற வாய்ப்பு இல்லை என காங்கிரஸ் மூத்த தலைவர் சல்மான் குர்ஷித் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.  டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய சல்மான் குர்ஷித்,  நாடாளுமன்றத் தேர்தல் தோல்வியை அடுத்து கட்சித் தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ததால், காங்கிரஸ் மிகப்பெரிய நெருக்கடியை சந்தித்து வருவதாகக் கூறியுள்ளார். மகாராஷ்ட்ரா, ஹரியானா தேர்தல்களில் காங். வெற்றி பெறாது: சல்மான் குர்ஷித்

மகாராஷ்ட்ரா, ஹரியானா தேர்தல்களில் காங். வெற்றி பெறாது: சல்மான் குர்ஷித் | Salman Khurishid about Rahul gandhi and Congress! | News7 Tamil

Dinamalar world no.1 Tamil website | Tamil News | Tanil Nadu | Breaking News | Political | Business | Cinema | Sports |

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனிப்பட்ட முறையில் வெளிநாடு செல்லும்போது கூட, இனிமேல் அவருக்கு சிறப்பு பாதுகாப்பு அளிக்கும் எஸ்பிஜி பாதுகாப்புப் பிரிவினரை வர வேண்டாம் எனத் தடுக்க முடியாத வகையில் விதிகளை மத்திய அரசு மாற்றியுள்ளது. Congress Rahul restricted SPG personnel coverகாங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனிப்பட்ட முறையில் வெளிநாடு செல்லும்போது கூட, இனிமேல் அவருக்கு சிறப்பு பாதுகாப்பு அளிக்கும் எஸ்பிஜி பாதுகாப்புப் பிரிவினரை வர வேண்டாம் எனத் தடுக்க முடியாத வகையில் விதிகளை மத்திய அரசு மாற்றியுள்ளது.  

ராகுல்காந்திக்கு வைக்கப்பட்ட செக்... இனி எங்கே போனாலும் பின்தொடரும் எஸ்பிஜி..!

Senior Congress leader Salman Khurshid said that, I have very deep pain and concern about where we are today as a party. Senior Congress leader Salman Khurshid said that, I have very deep pain and concern about where we are today as a party.

எங்கே செல்லும் இந்த பாதை? காங். நிலைமை குறித்து சல்மான் குர்ஷித் தீவிர கவலை | Deep pain, Concern over Cong. party, speaks Salman Khurshid, - Tamil Oneindia

Access Denied

எல்லோருக்கும் தனிப்பட்ட வாழ்க்கை இருக்கிறது. தனிப்பட்ட வாழ்க்கையை பொதுவாழ்க்கையுடன் இணைக்கக் கூடாது என்று காங்கிரஸ் கட்சி விளக்கம் அளித்துள்ளது.எல்லோருக்கும் தனிப்பட்ட வாழ்க்கை இருக்கிறது. தனிப்பட்ட வாழ்க்கையை பொதுவாழ்க்கையுடன் இணைக்கக் கூடாது என்று காங்கிரஸ் கட்சி விளக்கம் அளித்துள்ளது.

ராகுல் காந்தி வெளிநாட்டுப் பயணம் குறித்து பா.ஜ.க விமர்சனம்! காங்கிரஸ் விளக்கம் |congress answers political controversy over rahul gandhi foreign trip skd– News18 Tamil

ராகுல் காந்தி திடீரென்று வெளிநாடு சென்று விட்டதாக எழுந்துள்ள சர்ச்சைக்கு பதிலளித்துள்ள காங்கிரஸ் தலைவர்கள் தனிப்பட்ட வாழ்க்கைக்கு மதிப்பளிக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.

ராகுல் திடீர் வெளிநாடு பயணம்: தனிப்பட்ட வாழ்க்கைக்கு மதிப்பளிக்கப்பட வேண்டும் - காங்கிரஸ் || Personal life needs to be respected: Cong on reports of Rahul's visit abroad

| - Dinakaran