1. இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு இல்லை - புதிய தமிழகம் கட்சித்தலைவர் கிருஷ்ணசாமி  News18 தமிழ்
  2. நாங்கள் நம்பி ஏமாந்து விட்டோம் ;அதிமுகவுக்கு ஆதரவுயில்லை- புதிய தமிழகம் கிருஷ்ணசாமி பேட்டி!  நக்கீரன்
  3. எங்க கொடியையும் புகைப்படத்தையும் பயன்படுத்தாதீங்க... நாங்குநேரி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு கிருஷ்ணசாமி எதிர்ப்பு?  Asianet News Tamil
  4. அதிமுக-புதிய தமிழகம் கூட்டணி முறிந்தது.. இடைத் தேர்தலில் ஆதரவு இல்லை.. கிருஷ்ணசாமி பரபரப்பு பேட்டி  Oneindia Tamil
  5. அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறுகிறதா புதிய தமிழகம்?  Oneindia Tamil
  6. Google செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு
விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் ஆளும் அதிமுகவுக்கு ஆதரவு இல்லை என்று புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ண சாமி கூறியுள்ளார்.விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் ஆளும் அதிமுகவுக்கு ஆதரவு இல்லை என்று புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ண சாமி கூறியுள்ளார்.

No support for admk in comming election puthiya thamizhagam party leader announced– News18 Tamil

Puthiya Thamizhagam party has leave the AIADMK alliance on today, party leader Krishnaswamy announced. Puthiya Thamizhagam party has leave the AIADMK alliance on today, party leader Krishnaswamy announced.

அதிமுக-புதிய தமிழகம் கூட்டணி முறிந்தது.. இடைத் தேர்தலில் ஆதரவு இல்லை.. கிருஷ்ணசாமி பரபரப்பு பேட்டி | Puthiya Thamizhagam left AIADMK alliance - Tamil Oneindia

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுக, திமுக, நாம் தமிழர் ஆகிய அரசியல் கட்சிகள் பிரச்சார களத்தில் இறங்கியுள்ளன. இந்நிலையில் அதிமுக கூட்டணியில் இருந்த புதிய தமிழகம் கட்சி நிறுவனர் கிருஷ்ணசாமி தற்போது சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசிய அவர்,  நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதிமுக, திமுக, நாம் தமிழர் ஆகிய அரசியல் கட்சிகள் பிரச்சார களத்தில் இறங்கியுள்ளன. இந்நிலையில் அதிமுக கூட்டணியில் இருந்த புதிய தமிழகம் கட்சி நிறுவனர் கிருஷ்ணசாமி தற்போது சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது பேசிய அவர்,     நாங்கள் நம்பி ஏமாந்து விட்டோம். 2010 ஆண்டு ஜெயலலிதா முதல்வராக இல்லாத நேரம் அந்த நேரத்தில் அதிமுகவில் இருந்து திமுகவிற்கு நிறைய பேர் மாறிக்கொண்டிருந்தனர். அப்பொழுது ஜெ.வை போயஸ் இல்லத்தில் சந்தித்து ஏறக்குறைய ஒன்றரை மணி நேரம் சில கோரிக்கைகளை வலியுறுத்தினோம். ஆட்சிக்கு வந்த பிறகு செய்கிறேன் என்று சொன்னார் அதனால் ஆதரவு கொடுத்தோம் ஆனால் பின்னர் மறந்துவிட்டார் எனக்கூறிய அவர்,     தற்போதும் சில கோரிக்கைகளை முன்வைத்து மக்களவை தேர்தலில் அதிமுகவுடன்  கூட்டணி வைத்தோம் ஆனால் அதிமுக அரசு அதை நிறைவேற்றவில்லை எனவே நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு இல்லை என  கூறினார்.   

நாங்கள் நம்பி ஏமாந்து விட்டோம் ;அதிமுகவுக்கு ஆதரவுயில்லை- புதிய தமிழகம் கிருஷ்ணசாமி பேட்டி!  | krishnasamy interview | nakkheeran

நாங்குநேரி தொகுதியில் புதிய தமிழகம் கட்சிக்கும் ஓரளவு ஆதரவு இருப்பதால், புதிய தமிழகம் கட்சியின் கொடியை இடைத்தேர்தலில் அதிமுக பயன்படுத்திவருவதாகக் கூறப்படுகிறது. மேலும் கிருஷ்ணசாமியின் புகைப்படத்தையும் பயன்படுத்துவதாகவும் கூறப்படுகிறது.நாங்குநேரி தொகுதியில் புதிய தமிழகம் கட்சிக்கும் ஓரளவு ஆதரவு இருப்பதால், புதிய தமிழகம் கட்சியின் கொடியை இடைத்தேர்தலில் அதிமுக பயன்படுத்திவருவதாகக் கூறப்படுகிறது. மேலும் கிருஷ்ணசாமியின் புகைப்படத்தையும் பயன்படுத்துவதாகவும் கூறப்படுகிறது.  

எங்க கொடியையும் புகைப்படத்தையும் பயன்படுத்தாதீங்க... நாங்குநேரி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு கிருஷ்ணசாமி எதிர்ப்பு?