காஷ்மீர் பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு: ஐ.நா. பொதுச் செயலர் வலியுறுத்தல்  தினமணி

காஷ்மீர் பிரச்னைக்கு இந்தியாவும், பாகிஸ்தானும் பேச்சுவாத்தை மூலம் தீர்வுகாண ...

Google செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு
காஷ்மீர் பிரச்னைக்கு இந்தியாவும், பாகிஸ்தானும் பேச்சுவாத்தை மூலம் தீர்வுகாண வேண்டுமென்று ஐ.நா. பொதுச் செயலர் அன்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இந்தியா, பாகிஸ்தான்காஷ்மீர் பிரச்னைக்கு இந்தியாவும், பாகிஸ்தானும் பேச்சுவாத்தை மூலம் தீர்வுகாண வேண்டுமென்று ஐ.நா. பொதுச் செயலர் அன்டோனியோ குட்டெரெஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இந்தியா, பாகிஸ்தான்

காஷ்மீர் பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு: ஐ.நா. பொதுச் செயலர் வலியுறுத்தல்- Dinamani

Pakistan Foreign Minister Shah Mahmood Qureshi today raised the Jammu and Kashmir issue in the UNHRC session. Pakistan Foreign Minister Shah Mahmood Qureshi today raised the Jammu and Kashmir issue in the UNHRC session.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணைய கூட்டத்தில் காஷ்மீர் விவகாரத்தை எழுப்பியது பாக். | Pakistan Foreign Minister Shah Mahmood Qureshi raises Kashmir issue in UNHRC - Tamil Oneindia

சிந்து மாகாணப் பகுதியில் பாகிஸ்தான் மனித உரிமைகள் மீறல்களில் ஈடுபட்டு வருவதாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் முன்பு உலக சிந்து காங்கிரஸ் அமைப்பினர் பதாகைகள் ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் முன்பு பாகிஸ்தானுக்கு எதிராக சிந்து காங்கிரஸ் அமைப்பு ஆர்ப்பாட்டம் || World Sindhi Congress holds protest against Pakistan outside United Nations

“#WATCH: Pakistan Foreign Minister Shah Mehmood Qureshi mentions Kashmir as “Indian State of Jammu and Kashmir” in Geneva https://t.co/kCc3VDzVuN”

ANI on Twitter: "#WATCH: Pakistan Foreign Minister Shah Mehmood Qureshi mentions Kashmir as “Indian State of Jammu and Kashmir” in Geneva… https://t.co/CW1gwPEPFx"

“Everyday is Ashura ..Every place is Karbala. Never has it been more apt for people of Pakistan/#Kashmir to get united against oppression. There will be no day like yours O Hussain! but from it we will learn and gain strength with dignity. #LabaikYaHussain https://t.co/YZ7BgzuXy5”

Sayed Z Bukhari on Twitter: "Everyday is Ashura ..Every place is Karbala. Never has it been more apt for people of Pakistan/#Kashmir to get united against oppression. There will be no day like yours O Hussain! but from it we will learn and gain strength with dignity. #LabaikYaHussain… https://t.co/mRVj1rxjTT"

“Pakistan is the Auschwitz concentration camp for minorities. It is similar to the Nazi gas chambers for minorities. @pid_gov shoud stop crying and lying at #UNHRC over Kashmir and first ensure human rights for minorities, Balochistan, PoK, Sindh, etc.”

Abhishek Singhvi on Twitter: "Pakistan is the Auschwitz concentration camp for minorities. It is similar to the Nazi gas chambers for minorities. @pid_gov shoud stop crying and lying at #UNHRC over Kashmir and first ensure human rights for minorities, Balochistan, PoK, Sindh, etc."

“⁦@murtazasolangi⁩ raised the question of will Pakistan’s voice on Kashmir draw attention if it continues to suffer from inner contradictions? Pakistan’s Kashmir Narrative Is Falling Flat. How Might That Change? | The Diplomat https://t.co/ZsysHmgRA7”

Ayesha Siddiqa on Twitter: "⁦@murtazasolangi⁩ raised the question of will Pakistan’s voice on Kashmir draw attention if it continues to suffer from inner contradictions? Pakistan’s Kashmir Narrative Is Falling Flat. How Might That Change? | The Diplomat https://t.co/ZsysHmgRA7"

காஷ்மீரிகள் மனித உரிமைகள் விவகாரத்தில் இந்தியாவின் தற்போதைய செயல்பாடுகள் கவலையளிக்கும் விதமாக உள்ளது என்று ஐ.நாவின் மனித உரிமைகள் ஆணையர் மிட்செலே பாசெலேட் வேதனை தெரிவித்துள்ளார். un deep concern over kashmir issue skdகாஷ்மீரிகள் மனித உரிமைகள் விவகாரத்தில் இந்தியாவின் தற்போதைய செயல்பாடுகள் கவலையளிக்கும் விதமாக உள்ளது என்று ஐ.நாவின் மனித உரிமைகள் ஆணையர் மிட்செலே பாசெலேட் வேதனை தெரிவித்துள்ளார். un deep concern over kashmir issue skd

காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவின் செயல்பாடு கவலையளிக்கிறது! ஐ.நா மனித உரிமைகள் ஆணையர் வேதனை | un deep concern over kashmir issue skd– News18 Tamil

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம் அமைப்பதை நிறுத்த வேண்டும் என இந்தியா வேண்டுகோள் விடுத்து உள்ளது.

India asks China, Pakistan to end activities related to CPEC in PoK || ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடம் அமைப்பதை நிறுத்த வேண்டும்: இந்தியா வேண்டுகோள்

Dinamalar world no.1 Tamil website | Tamil News | Tanil Nadu | Breaking News | Political | Business | Cinema | Sports |

ஜம்மூ காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து, இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்ததை அடுத்து பாகிஸ்தான், அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறதுஜம்மூ காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து, இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரித்ததை அடுத்து பாகிஸ்தான், அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது

"fabricated Narrative By Pakistan": India On Kashmir At Un Rights Body | “பொய் சொல்லும் பாகிஸ்தான்”: காஷ்மீர் விவகாரத்தில் UN-ல் பதிலடி கொடுத்த இந்தியா!

இந்திய அரசு ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் மனித உரிமை மீறல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகப் பாகிஸ்தான் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இந்த விவகாரத்தை ஐ.நாவிற்கும் கொண்டு சென்றது.இந்திய அரசு ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் மனித உரிமை மீறல் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகப் பாகிஸ்தான் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இந்த விவகாரத்தை ஐ.நாவிற்கும் கொண்டு சென்றது.

காஷ்மீர் விவகாரம்: ஐ.நாவில் பாகிஸ்தான் குற்றச்சாட்டும், இந்தியாவின் பதிலும் - BBC News தமிழ்

international news: ஐநாவில் அவசரமாக காஷ்மீர் விஷயத்தை விவாதிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி முயற்சித்தும் அவரால் கொண்டு வர முடியாதது அந்த நாட்டிற்கு அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது.international news: ஐநாவில் அவசரமாக காஷ்மீர் விஷயத்தை விவாதிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா மெஹ்மூத் குரேஷி முயற்சித்தும் அவரால் கொண்டு வர முடியாதது அந்த நாட்டிற்கு அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது.

United Nations Human Rights Council: முட்டி மோதியும் முடியாமல் மூக்குடைபட்ட பாகிஸ்தான்!! - Pakistan failed to garner enough support at the United Nations Human Rights Council on Kashmir issue | Samayam Tamil

காஷ்மீர் இந்திய மாநிலம் தான் என்று ஐ.நா சபையில் பாகிஸ்தானின் வெளியுறவுத் துறை அமைச்சர் குரேஷி தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார். kashmir is indian state, says pakisthan ministerகாஷ்மீர் இந்திய மாநிலம் தான் என்று ஐ.நா சபையில் பாகிஸ்தானின் வெளியுறவுத் துறை அமைச்சர் குரேஷி தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.

காஷ்மீர் இந்திய பகுதி தான்.. சரணடைந்த பாகிஸ்தான்!!

ஜம்மு-காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி என்பதை, பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஒப்புக் கொண்டுள்ளார்.  ஜெனிவாவில் நடைபெறும், 42-வது ஐ.நா. மனித உரிமைகள் கூட்டத்தில், கலந்துகொண்டு பேசிய பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் ஷா முகம்மது குரேஷி, காஷ்மீரில் அரசியல் தலைவர்கள், வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டினார். மேலும், காஷ்மீர் மக்களின் பாதிப்பை, ஐ.நா. கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும், ஜம்மு- காஷ்மீரில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவை, முழுமையாக திரும்பப் பெற வேண்டும் என்றும், ஆவேசமாக பேசினார். ஜம்மு-காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி என ஒப்புக் கொண்ட பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்...!

ஜம்மு-காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி என ஒப்புக் கொண்ட பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர்...! | Pakistan foreign minister 'admits' Jammu and Kashmir an Indian state | News7 Tamil