பிக்பாஸ் வீட்டிற்கு மீண்டும் வந்த சேரன்  தினமலர்

சென்னை: பிக்பாஸ் வீட்டிற்குள் மீண்டும் சென்றுள்ளார் இயக்குனர் சேரன். பிக்பாஸ் ...

Google செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு
Cheran backs to biggboss house | Tamil Cinema movies Tamil Film Tamil cinema news Kollywood Bollywood Tamil movie Tamil news Tamil actress and actors gallery wallpapers Tamil movie news Tamil movie reviews video trailersTamil Cinema Latest News Kollywood Latest News Tamil Movie latest newsCheran backs to biggboss house | Tamil Cinema movies Tamil Film Tamil cinema news Kollywood Bollywood Tamil movie Tamil news Tamil actress and actors gallery wallpapers Tamil movie news Tamil movie reviews video trailersTamil Cinema Latest News Kollywood Latest News Tamil Movie latest news

பிக்பாஸ் வீட்டிற்கு மீண்டும் வந்த சேரன் - Cheran backs to biggboss house

Director Cheran has been evicted from Biggboss house. Director Cheran has been evicted from Biggboss house.

ஷாக்காகாதீங்க.. பிக்பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் வெளியேறியது இவர்தான்! | Director Cheran has been evicted from Biggboss house - Tamil Filmibeat

நேற்று முகெனின் தாய், மற்றும் தங்கை பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த நிலையில் இன்று லாஸ்லியாவின் தந்தை வீட்டுக்கு வருகை தந்துள்ளார். 10 ஆண்டுகளாக தனது தந்தையைப் பார்க்காத லாஸ்லியா, பிக்பாஸ் வீட்டுக்குள் தந்தையைப் பார்த்தவுடன் கண்ணீர் விட்டு கதறி அழுகிறார்.நேற்று முகெனின் தாய், மற்றும் தங்கை பிக்பாஸ் வீட்டுக்குள் வந்த நிலையில் இன்று லாஸ்லியாவின் தந்தை வீட்டுக்கு வருகை தந்துள்ளார். 10 ஆண்டுகளாக தனது தந்தையைப் பார்க்காத லாஸ்லியா, பிக்பாஸ் வீட்டுக்குள் தந்தையைப் பார்த்தவுடன் கண்ணீர் விட்டு கதறி அழுகிறார்.

தங்க மீன்கள் பாடலுடன் பிக்பாஸ் வீட்டுக்கு வந்த லாஸ்லியாவின் அப்பா! | losliya father enter in bigg boss house– News18 Tamil

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று வெளியான இரண்டாவது ப்ரோமோவில், லாஸ்லியாவின் தந்தை உள்ளே வரும் காட்சிகள் காட்டப்பட்டது. பத்து வருடமாக, தன்னுடைய தந்தையை பார்க்காமல் இருக்கும் லாஸ்லியா, தந்தையை பார்த்ததும் கட்டி அணைத்து அழுது, காலில் விழுந்த காட்சிகள் பார்ப்பவர்கள் மனதையே மிகவும் நெகிழ்ச்சியடைய வைத்தது. இந்நிலையில் உள்ளே வந்த தந்தை, லாஸ்லியாவை அன்பான வார்த்தைகள் சொல்லி, அவர் வெற்றி பெறவேண்டும் என வாழ்த்துவர் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், அவர் லாஸ்லியாவை கண்டமேனிக்கு திட்டும் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.  பிக் பாஸ் நிகழ்ச்சியில் இன்று வெளியான இரண்டாவது ப்ரோமோவில், லாஸ்லியாவின் தந்தை உள்ளே வரும் காட்சிகள் காட்டப்பட்டது. பத்து வருடமாக, தன்னுடைய தந்தையை பார்க்காமல் இருக்கும் லாஸ்லியா, தந்தையை பார்த்ததும் கட்டி அணைத்து அழுது, காலில் விழுந்த காட்சிகள் பார்ப்பவர்கள் மனதையே மிகவும் நெகிழ்ச்சியடைய வைத்தது. இந்நிலையில் உள்ளே வந்த தந்தை, லாஸ்லியாவை அன்பான வார்த்தைகள் சொல்லி, அவர் வெற்றி பெறவேண்டும் என வாழ்த்துவர் என ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், அவர் லாஸ்லியாவை கண்டமேனிக்கு திட்டும் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.   இதற்கு முக்கிய காரணம் லாஸ்லியாவிற்கு, நடிகர் கவின் மேல் உண்டான காதல்தான் என்று கூறப்படுகிறது. கவின் ஏற்கனவே பிக்பாஸ் போட்டியாளர்களின் ஒருவரான, சாக்ஷியை ஆரம்பத்தில் காதலிப்பதாக கூறி விட்டு பின், லாஸ்லியாவிடம் பழக துவங்கியதும், சாக்ஷியை கண்டுகொள்ளவில்லை. தற்போது, சாக்ஷி பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி விட்டதால். கவின் மற்றும் லாஸ்லியா காதல் பறவையாக சுதந்திரமாக பிக்பாஸ் வீட்டை வட்டமிட்டு வருகிறார்கள். இந்நிலையில் தற்போது வெளியாகியுள்ள ஒரு வீடியோ லாஸ்லியாவின் தந்தை மனதில் என்ன உள்ளது என்பதை வெளிப்படுத்தும் விதமாக ஒரு அதிர்ச்சி வீடியோ காட்சி வெளியாகி வைரலாக பரவி வருகிறது.   #Day80 #Promo3 #பிக்பாஸ் இல்லத்தில் இன்று.. #BiggBossTamil - தினமும் இரவு 9:30 மணிக்கு உங்கள் விஜயில்.. #BiggBossTamil3 #VijayTelevision pic.twitter.com/C80faXVdys — Vijay Television (@vijaytelevision) September 11, 2019 இந்த காட்சியில் அடுத்தவங்க என்ன காரி துப்புரதை பார்க்க தான் உள்ள வந்தியா? என மிகவும் கோவமாக லாஸ்லியாவை திட்டுகிறார். பின் எல்லாவற்றையும் தூக்கி எறிந்து விட்டு வெளியே வா என கூறுகிறார்.  சேரன் லாஸ்லியாவின் தந்தையை சமாதானம் செய்ய முயற்சித்தும் அது எந்த அளவிற்கு பலன் அளித்தது என்பது தெரியவில்லை இன்றைய நிகழ்ச்சியை பார்த்தல் தான் தெரியவரும்.    

'அடுத்தவங்க என்ன காரி துப்புரதை பார்க்க உள்ள வந்தியா' லாஸ்லியாவை வார்த்தைகளால் வெளுத்த அவரின் அப்பா..! | losliya father scolding video goes viral | nakkheeran

“I want to learn how to cry without tears.”

Gayathri Raguramm on Twitter: "I want to learn how to cry without tears."

விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது.விஜய் டிவியின் பிக்பாஸ் நிகழ்ச்சி முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது.

பிக்பாஸ் வீட்டுக்குள் சேரனுடன் நுழையும் லாஸ்லியாவின் ஒரிஜினல் அப்பா!

bigg boss tamil: இன்றைய பிக் பாஸ் புரோமோ வீடியோவில் லோஸ்லியா தலைவி போட்டியில் ஜெயிப்பதும், வனிதா எவிக்ஷனுக்கு நாமினேட் செய்யப்படும் விதமாக காட்டப்பட்டுள்ளது.bigg boss tamil: இன்றைய பிக் பாஸ் புரோமோ வீடியோவில் லோஸ்லியா தலைவி போட்டியில் ஜெயிப்பதும், வனிதா எவிக்ஷனுக்கு நாமினேட் செய்யப்படும் விதமாக காட்டப்பட்டுள்ளது.

bigg boss tamil promo: வனிதா, தர்ஷன் விட்டுக்கொடுத்த தலைவர் பதவி: லோஸ்லியா என்ன செய்வார்? - in tamil bigg boss season 3 losliya win in leader task; watch promo video here | Samayam Tamil

Bigg Boss Day78 Promo2 | Bigg Boss Tamil | Bigg Boss3 | VijayTV | Bigg Boss Tamil 3 | Tharshan | Losliya | Kavin | Cheran | VanithaBigg Boss Day78 Promo2 | Bigg Boss Tamil | Bigg Boss3 | VijayTV | Bigg Boss Tamil 3 | Tharshan | Losliya | Kavin | Cheran | Vanitha

Bigg Boss Day78 Promo2 | Bigg Boss Tamil | Bigg Boss3

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 தற்போது 80 வது நாளை நெருங்கிவிட்டது. இதில் தற்போது சாண்டி, கவின், லாஸ்லியா, முகென், தர்ஷன், வனிதா, ஷெரின் என 7 பேர் தற்போது போட்டியாளர்களாக உள்ளே.பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 3 தற்போது 80 வது நாளை.

கவின், லாஸ்லியா டிவி சானலால் அசிங்கப்படுத்தப்படுகிறார்களா? பிக்பாஸ் நிகழ்ச்சியில் சதி? கடும் விமர்சனங்கள் - Cineulagam

பிக் பாஸ் நிகழ்ச்சியின் இரண்டு சீசன்களிலும் Freeze டாஸ்க் ஒன்று வைக்கப்பட்டது. அந்த டாஸ்கில் போட்டியாளர்களின் குடும்பத்தினர் பிக் பாஸ் வீட்டிற்குள் அழைத்து வரபடுவார்கள். ஆனால், அவர்கள் வருவதற்கு முன்பாக போட்டியாளர்கள் அசையாமல் நின்ற இடத்தில் நிற்க வைத்துவிடுவார்கள். அந்த சமயத்தில் யாருடைய உறவினர் வருகிறார்களோ அவரை ரிலீஸ் செய்வதர்க்கு முன்பாக மற்ற போட்டியாளர்களை ரிலீஸ் செய்வார்கள். இந்த பின்னர் இறுதியில் அந்த குறிப்பிட்ட போட்டியாளரை ரிலீஸ் செய்வார்கள். ஒரு சில நேரத்தில் அந்த போட்டியாளரின் உறவினர்கள் […]

ரசிகர்களுக்கும் லாஸ்லியாவிற்கும் மிகப்பெரிய சர்ப்ரைஸ் கொடுக்கப்போகும் பிக் பாஸ்.! - Tamil Behind Talkies

சேரன் வெளியேற்றத்தால் துயரத்தில் மூழ்கிய பிக் பாஸ் வீடு!!சேரன் வெளியேற்றத்தால் துயரத்தில் மூழ்கிய பிக் பாஸ் வீடு!!

சேரன் வெளியேற்றத்தால் துயரத்தில் மூழ்கிய பிக் பாஸ் வீடு!! | Tamil Minutes

Bigg Boss Day79 Promo3 | Bigg Boss 3 | Bigg Boss Tamil | VijayTV | Cheran has asked to stop talks about losliya and Kavin's romance.Bigg Boss Day79 Promo3 | Bigg Boss 3 | Bigg Boss Tamil | VijayTV | Cheran has asked to stop talks about losliya and Kavin's romance.

Bigg Boss Day79 Promo3 | Bigg Boss 3 | Bigg Boss Tamil | VijayTV

இன்று பிக்பாஸ் வீட்டில் 77வது நாள்.இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற நாமினேஷனில் உள்ளவர்கள் சேரன், லாஸ்லியா, கவின் ,முகென், ஷெரின்.இந்த ஐவரிலிருந்து இன்று ஒருவர் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றபடுவார்.நேற்று ஷெரின், வனிதா, தர்ஷன் ஆகியோர் இடையே சண்டை ஏற்பட்டது.கமல், பல இடங்களில் வனிதாவை கலாய்க்கும் வகையில் பேசினார்.ஆனால் வனிதாவோ அதனை பொருட்படுத்தாமல் ஷெரின் மீது குற்றம் சாட்டிக்கொண்டே இருந்தார்.இப்படி இவர்களின் சண்டையிலேயே நேற்றைய நாள் முடிந்தது. கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து யாரும் வெளியேற்றப்பட வில்லை.எனவே இந்த வாரம் சேரன் தான் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறுகிறார் எனவும், அவர் சீக்ரெட் அறையில் தங்கவைக்கப்படுகிறார் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.கவின், லாஸ்லியா, முகென் ஆகியோர்கள் ஏற்கனவே பலத்தடவை நாமினேட் ஆனவர்கள்.ஆனால் ஷெரின் இரண்டாவது முறையாக நாமினேஷனில் வந்துள்ளார்.எனவே ஷெரின் காப்பாற்றப்படுவதற்கும் அதிகம் வாய்ப்புகள் உள்ளது.ஆனால் மக்கள் யாரை வெளியேற்ற போகின்றனர் என்பதை பொருத்து இருந்தே காணவேண்டும்.இன்று பிக்பாஸ் வீட்டில் 77வது நாள்.இந்த வாரம் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற நாமினேஷனில் உள்ளவர்கள் சேரன், லாஸ்லியா, கவின் ,முகென், ஷெரின்.இந்த ஐவரிலிருந்து இன்று ஒருவர் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றபடுவார்.நேற்று ஷெரின், வனிதா, தர்ஷன் ஆகியோர் இடையே சண்டை ஏற்பட்டது.கமல், பல இடங்களில் வனிதாவை கலாய்க்கும் வகையில் பேசினார்.

இன்று பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறப்போவது சேரனா ?

சினிமா - biggboss 3: இருவரும் தங்களது விருப்பங்களை வெளியில் வந்து சொல்லிக் கொள்ளலாம் ! விளையாட்டில் கவனம் செலுத்துங்கள்! - Dinasuvadu Tamilசினிமா - biggboss 3: இருவரும் தங்களது விருப்பங்களை வெளியில் வந்து சொல்லிக் கொள்ளலாம் ! விளையாட்டில் கவனம் செலுத்துங்கள்! - Dinasuvadu Tamil

biggboss 3: இருவரும் தங்களது விருப்பங்களை வெளியில் வந்து சொல்லிக் கொள்ளலாம் ! விளையாட்டில் கவனம் செலுத்துங்கள்! | Dinasuvadu Tamil

சினிமா - biggboss 3: இருவரும் தங்களது விருப்பங்களை வெளியில் வந்து சொல்லிக் கொள்ளலாம் ! விளையாட்டில் கவனம் செலுத்துங்கள்! - Dinasuvadu Tamilசினிமா - biggboss 3: இருவரும் தங்களது விருப்பங்களை வெளியில் வந்து சொல்லிக் கொள்ளலாம் ! விளையாட்டில் கவனம் செலுத்துங்கள்! - Dinasuvadu Tamil

biggboss 3: இருவரும் தங்களது விருப்பங்களை வெளியில் வந்து சொல்லிக் கொள்ளலாம் ! விளையாட்டில் கவனம் செலுத்துங்கள்! | Dinasuvadu Tamil

Bigg Boss Tamil Promo: சிறந்த போட்டியாளர்களாக தேர்வான லாஸ்லியா, தர்சன் மற்றும் வனிதா ஆகியோருக்கு இந்த வார கேப்டன் போட்டிக்கான டாஸ்க் கொடுக்கப்பட்டது.Bigg Boss Tamil Promo: சிறந்த போட்டியாளர்களாக தேர்வான லாஸ்லியா, தர்சன் மற்றும் வனிதா ஆகியோருக்கு இந்த வார கேப்டன் போட்டிக்கான டாஸ்க் கொடுக்கப்பட்டது.

Bigg Boss 3 Tamil: Losliya Becomes The Captian, Cheran In Secret Room, What About Nomination Bigg Boss Promo Hints | Bigg Boss வீட்டின் கேப்டனான லாஸ்லியா, அப்போ நாமினேசன்?

403 Forbidden

சேரனுக்கு இது தேவையா? கவினுக்கு கடிதம் எழுதி கடுப்பேத்தியதால் பரபரப்புசேரனுக்கு இது தேவையா? கவினுக்கு கடிதம் எழுதி கடுப்பேத்தியதால் பரபரப்பு

சேரனுக்கு இது தேவையா? கவினுக்கு கடிதம் எழுதி கடுப்பேத்தியதால் பரபரப்பு | Chennai Today News

பிக்பாஸில் கவின் செய்த செயலால் கடும் கோபமான சேரன்! – ATHIRVU.COM

பிக்பாஸில் கவின் செய்த செயலால் கடும் கோபமான சேரன்! – ATHIRVU.COM