சிக்னல் துண்டிக்கப்பட்ட லேண்டரை உயிர்த்தெழ செய்ய இஸ்ரோ விஞ்ஞானிகள் போராட்டம்....! | ISRO scientists struggle to resurrect signal  நியூஸ்7 தமிழ்

நிலவில் விழுந்துள்ள விக்ரம் லேண்டருடன் தொடர்பை ஏற்படுத்துவதற்கான அனைத்து ...

Google செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு
நிலவில் விழுந்துள்ள விக்ரம் லேண்டருடன் தொடர்பை ஏற்படுத்துவதற்கான அனைத்து விதமான முயற்சிகளும், முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.சிக்னல் துண்டிக்கப்பட்ட லேண்டரை உயிர்த்தெழ செய்ய இஸ்ரோ விஞ்ஞானிகள் போராட்டம்....!

சிக்னல் துண்டிக்கப்பட்ட லேண்டரை உயிர்த்தெழ செய்ய இஸ்ரோ விஞ்ஞானிகள் போராட்டம்....! | ISRO scientists struggle to resurrect signal | News7 Tamil

403 Forbidden

| - Dinakaran

சந்திரயான்2 விண்கலத்தின் ஆர்பிட்டர் சுற்றுவட்டப் பாதையை குறைக்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.  | Chandrayaan 2: Plan to reduce the orbiter's orbitசந்திரயான்2 விண்கலத்தின் ஆர்பிட்டர் சுற்றுவட்டப் பாதையை குறைக்க இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.  | Chandrayaan 2: Plan to reduce the orbiter's orbit

சந்திரயான்2: ஆர்பிட்டரின் சுற்றுவட்டப் பாதையை குறைக்க திட்டம் | Chandrayaan 2: Plan to reduce the orbiter's orbit

“#VikramLander has been located by the orbiter of #Chandrayaan2, but no communication with it yet. All possible efforts are being made to establish communication with lander. #ISRO”

ISRO on Twitter: "#VikramLander has been located by the orbiter of #Chandrayaan2, but no communication with it yet. All possible efforts are being made to establish communication with lander. #ISRO"

“Dear Vikram, Please respond 🙏🏻. We are not going to challan you for breaking the signals! #VikramLanderFound #ISROSpotsVikram @isro #NagpurPolice”

Nagpur City Police on Twitter: "Dear Vikram, Please respond 🙏🏻. We are not going to challan you for breaking the signals! #VikramLanderFound #ISROSpotsVikram @isro #NagpurPolice"

விக்ரம் லேண்டரின் இருப்பிடம் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக இஸ்ரோ தலைவர் சிவன் கூறியிருக்கிறார். vikram lander was foundவிக்ரம் லேண்டரின் இருப்பிடம் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக இஸ்ரோ தலைவர் சிவன் கூறியிருக்கிறார்.

தெரிந்தது விக்ரம் லேண்டரின் இருப்பிடம்.. தொடர்பு ஏற்படுத்த முயற்சிப்பதாக இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்..

சறுக்கல்களை சாதனைகளாக மாற்றி வரும் இஸ்ரோ விஞ்ஞானிகள் கண் கலங்கியது, நாட்டு மக்களை உணர்ச்சிவசப்பட வைத்துள்ளது. நிலவில் தரையிறங்குவதற்கு 2.1 கிலோ மீட்டர் தூரத்தில், சந்திரயான்-2 விண்கலத்தின் விக்ரம் லேண்டர், தொடர்பை இழந்தது. முதல் முயற்சிலேயே இதுவரை எந்த நாடும் செல்லாத நிலவின் தெற்கு முனைக்கு மிக அருகில் சென்ற இந்தியாவின் வரலாற்றுச் சாதனையின் பின்னணியில் 16 ஆயிரத்து 500 விஞ்ஞானிகளின் அர்ப்பணிப்பு உள்ளது. சந்திராயன்-2 திட்டத்திற்காக, இஸ்ரோ விஞ்ஞானிகள் இரவு, பகலாக உழைத்த உழைப்புக்கு, இன்று நாடே பாராட்டு தெரிவித்து வருகிறது. 95 சதவீதம் வெற்றி கண்டுள்ள நிலையிலும், ஒரு சிறிய பின்னடைவு, விஞ்ஞானிகளை கண்கலங்கச் செய்தது. 1982 ஆம் ஆண்டு இஸ்ரோவில் இணைந்து, தற்போது அதன் தலைவர் பதவி வரை உயர்ந்துள்ள சிவன், சந்திரயான்-2 திட்டத்தின் மூலம், உலகை இன்று திரும்பிப் பார்க்க வைத்துள்ளார். விக்ரம் லேண்டர் கட்டுப்பாட்டை இழந்தாலும், ஆர்பிட்டர் தொடர்ந்து இயங்கி வருவதற்கு, விஞ்ஞானிகளின் கடும் உழைப்பே காரணம் என்றால், அது மிகையாகாது. பெரும் முயற்சியில் ஏற்பட்ட சிறிய சரிவால், மனமுடைந்து கண்ணீர் விட்ட இஸ்ரோ தலைவர் சிவனை, பிரதமர் மோடி தட்டுக்கொடுத்து தேற்றியது, காண்போரையும் கண்ணீர் விட வைத்தது. இந்த நிலையில், பெங்களூருவில் உள்ள இஸ்ரோ மையத்தில், விஞ்ஞானிகளின் மத்தியில் பேசிய பிரதமர் மோடி, விஞ்ஞானத்தில் தோல்வி என்ற பேச்சுக்கே இடம் இல்லை என்றார். நிலவை ஆய்வு செய்வோம், நமது விண்வெளித் திட்டங்களில் புதிய உச்சங்கள் இனிமேல் தான் வரவுள்ளது எனவும், இரவு பகலாக உழைத்த விஞ்ஞானிகளின் முயற்சி, ஒரு போதும் வீண் போகாது என நம்புவதாகவும் அவர் கூறியது, அங்கு துவண்டு போயிருந்த விஞ்ஞானிகளிடையே புதிய உற்சாகத்தை ஏற்படுத்தியது. இதனிடையே, சந்திராயன் சாதனைக்காக பணியாற்றிய விஞ்ஞானிகளுக்கு, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு, சோனியா காந்தி, ராகுல் காந்தி உள்ளிட்டோர் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.நிலவின் தெற்கு முனைக்கு மிக அருகில் சென்ற இந்தியாவின் வரலாற்றுச் சாதனையின் பின்னணியில் 16 ஆயிரத்து 500 விஞ்ஞானிகள் அர்ப்பணிப்புடன் செயல்பட்டுள்ளனர்.

சந்திரயான் சாதனைக்காக பணியாற்றிய 16,500 விஞ்ஞானிகள்

Dhoni world cup runout and chandrayaan 2 failure, fans releases viral photos. Dhoni world cup runout and chandrayaan 2 failure, fans releases viral photos.

தோனி 2.1 இன்ச்..! விக்ரம் லேண்டர் 2.1 கிமீ..! இந்திய இதயங்களை நொறுக்கிய 2 போட்டோக்கள்..! வைரல் | Dhoni world cup run out and chandrayaan 2 failure, fans releases viral photos - myKhel Tamil

சந்திரயான் – 2 விண்கலம் நிலவில் ஆராய்ச்சி செய்வதற்காக உருவாக்கப்பட்டது. இந்த விண்கலம் கடந்த மாதம் விண்ணில் செலுத்தப்பட்டது. நிலவின் தென்துருவப்பகுதியில் நேற்று அதிகாலை 1 மணியில் இருந்து 2 மணிக்குள் விக்ரம் லேண்டர் திரையிறக்கப்படும் என்று கூறப்பட்டது. இதனை காண 130- கோடி தமிழர்களும் காத்துக்கொண்டிருந்த நிலையில், இணைப்பு துண்டிக்கப்பட்டதாக இஸ்ரோவின் தலைவர் சிவன் அறிவித்தார். இந்நிலையில் ஆர்பிட்டர் மூலம் விக்ரம் லேண்டர் இருக்கும் இடம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக இன்று சிவன் தெரிவித்துள்ளார்.

மீண்டும் கண்டுபிடிச்சிட்டோம்..! நல்ல செய்தி சொன்ன சிவன்..! குஷியில் விஞ்ஞானிகள்..! - Sathiyam TV

ARR supports ISRO scientists after chandrayan-2 debacle in moon kanding. நாங்கள் உங்களோடு இருக்கிறோம் என்று இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு ஆறுதலாக ஏ.ஆர்.ரஹ்மான் ட்வீட்நாங்கள் உங்களோடு இருக்கிறோம் என்று இஸ்ரோ விஞ்ஞானிகளைத் தேற்றும் விதமாக பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ட்வீட் செய்துள்ளார்.

ARR supports ISRO ! இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஆதரவு- Dinamani

சந்திரயான் 2 விண்கலத்தின் விக்ரம் லேண்டன் அடுத்த 14 நாட்களுக்குள் தொடர்பை ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

14 நாட்களுக்குள் லேண்டருடன் தொடர்பை ஏற்படுத்த முயற்சிப்போம்: சிவன் || we will try to establish a link With Vikram Lander for the next 14 days says Sivan

விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்குவதற்கான கடைசி பகுதி திட்டமிட்டபடி சரியாக செயல்படுத்தப்படவில்லை. அந்த பகுதியில் தான் நாம் லேண்டருடனான தகவல் தொடர்பை இழந்துள்ளோம்,விக்ரம் லேண்டர் நிலவில் தரையிறங்குவதற்கான கடைசி பகுதி திட்டமிட்டபடி சரியாக செயல்படுத்தப்படவில்லை. அந்த பகுதியில் தான் நாம் லேண்டருடனான தகவல் தொடர்பை இழந்துள்ளோம்,

Isro Chief K Sivan Says Efforts To Make Contact With Chandrayaan 2 Lander Vikram Will Go On For 14 Days | ISRO: 14 நாட்களுக்குள் லேண்டருடன் தொடர்பை ஏற்படுத்த முயற்சிப்போம்: இஸ்ரோ தலைவர் (Chandrayaan 2)

Error 406 - Not Acceptable

நிலவில் விழுந்த விக்ரம் லேண்டர், சாய்ந்த நிலையில்,  பத்திரமாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  கடந்த சனிக்கிழமை அதிகாலை நிலவில் தரையிறங்க வேண்டிய விக்ரம் லேண்டர், இஸ்ரோ மையத்துடனான தொடர்பை கடைசி நேரத்தில் இழந்தது. இந்த நிலையில், வருத்தத்தில் ஆழ்ந்திருந்த இந்திய மக்களை மகிழ்வூட்டும் விதமாக ,நிலவை சுற்றி வரும் ஆர்பிட்டர், விக்ரம் லேண்டர் இருக்கும் இடத்தை புகைப்படமாக எடுத்து இஸ்ரோவுக்கு, அனுப்பி வைத்தது. நிலவில், விக்ரம் லேண்டர் சாய்ந்த நிலையில் இருப்பதாக தகவல்.!

நிலவில், விக்ரம் லேண்டர் சாய்ந்த நிலையில் இருப்பதாக தகவல்.! | Isro Reports Vikram lander is safe on the moon..! | News7 Tamil

நிலவில் விக்ரம் லேண்டர்… கண்டுபிடித்து படம் அனுப்பியது ஆர்பிட்டர்: இஸ்ரோ சிவன்! - தமிழ் தினசரி - Featuredநிலவில் விக்ரம் லேண்டர்… கண்டுபிடித்து படம் அனுப்பியது ஆர்பிட்டர்: இஸ்ரோ சிவன்! - தமிழ் தினசரி - Featured

நிலவில் விக்ரம் லேண்டர்… கண்டுபிடித்து படம் அனுப்பியது ஆர்பிட்டர்: இஸ்ரோ சிவன்! - தமிழ் தினசரி

உதயன் - மக்கள் மனம் நிறைந்த தமிழ் நாளிதழ்

இஸ்ரோ சிவனுக்கு ஆறுதல் சொல்லும் வகையில் அமிதாப் செய்த காரியம்இஸ்ரோ சிவனுக்கு ஆறுதல் சொல்லும் வகையில் அமிதாப் செய்த காரியம்

இஸ்ரோ சிவனுக்கு ஆறுதல் சொல்லும் வகையில் அமிதாப் செய்த காரியம் | Tamil Minutes

விக்ரம் லேண்டரை நிலவில் தரையிறக்க இஸ்ரோ மேற்கொண்ட முயற்சிகளுக்கு அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா பாராட்டு தெரிவித்துள்ளது. எதிர்கால திட்டங்களில் இஸ்ரோவுடன் இணைந்து பணியாற்றத் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ள நாசா, சூரிய மண்டலத்தை இஸ்ரோவுடன் சேர்ந்து ஒன்றாக ஆராய்வதற்கான வாய்ப்புகளை எதிர்பார்த்திருப்பதாகவும் அறிவித்துள்ளது.  ஆஸ்திரேலியாவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமும் இஸ்ரோவுக்கு பாராட்டுக்களை தெரிவித்துள்ளது. சந்திரயான் 2 திட்டம் தொடர்பான இஸ்ரோவின் முயற்சிகளும், அர்ப்பணிப்பும் வியக்கத்தக்கது என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. விண்வெளி ஆராய்ச்சியில் இஸ்ரோவுடன் இணைந்து செயல்பட நாசா விருப்பம்...!

விண்வெளி ஆராய்ச்சியில் இஸ்ரோவுடன் இணைந்து செயல்பட நாசா விருப்பம்...! | NASA wishes to work with ISRO in space exploration ...! | News7 Tamil