1. வீட்டுச் சிறையில் சந்திரபாபு நாயுடு, மகன்!- அரசுக்கு எதிராகக் களமிறங்கியதால் ஜெகன்மோகன் அதிரடி  Vikatan
  2. வீட்டுக்காவலிலிருந்து பேரணிக்கு புறப்பட்ட சந்திரபாபு நாயுடு.. கேட்டை மூடி தடுத்த போலீஸ்  Oneindia Tamil
  3. வீட்டுக்காவலில் சந்திரபாபு  தினமலர்
  4. தெலுங்கு தேசம் கட்சித்தலைவர் சந்திரபாபு நாயுடு வீட்டுக்காவலில் வைப்பு  தினத் தந்தி
  5. ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு வீட்டுக் காவலில் வைப்பு | Telugu Desam Party (TDP) Chief N. Chandrababu Naidu and his son, Nara Lokesh have been put under house arrest.  tv.puthiyathalaimurai.com
  6. Google செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு

Dinamalar world no.1 Tamil website | Tamil News | Tanil Nadu | Breaking News | Political | Business | Cinema | Sports |

Andhra Pradesh police have put Chandrababu Naidu and several TDP leaders under house arrest in view of Chalo Atmakur rallyஆந்திர மாநில முன்னாள் முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு வீட்டுக்காவலில் புதன்கிழமை வைக்கப்பட்டார். 

சந்திரபாபு நாயுடு உள்ளிட்ட தெலுங்கு தேசம் கட்சித் தலைவர்கள் வீட்டுக் காவல்- Dinamani

Twitter / ?

“Chandrababu Naidu begins 12-hour fast after house arrest, TDP protests across AP. #TDP # https://t.co/NsRXWpx5YI”

Dhanya Rajendran on Twitter: "Chandrababu Naidu begins 12-hour fast after house arrest, TDP protests across AP. #TDP # https://t.co/NsRXWpx5YI"

ஆந்திரா முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.ஆந்திரா முன்னாள் முதலமைச்சரும், தெலுங்கு தேசம் கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு வீட்டுக் காவலில் வைப்பு | Telugu Desam Party (TDP) Chief N. Chandrababu Naidu and his son, Nara Lokesh have been put under house arrest.

ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி அரசுக்கு எதிரான தெலுங்கு தேசம் கட்சியின் போராட்டம் தொடங்கவிருந்த நிலையில், அக்கட்சியின் தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான சந்திரபாபு நாயுடுவும், அவரது மகனும் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டதால் பரபரப்பு நிலவுகிறது. ஆந்திர...

வீட்டுச் சிறையில் சந்திரபாபு நாயுடு

ஆந்திராவில் ஆளுங்கட்சிக்கு எதிராக இன்று பேரணி நடைபெறவிருந்த நிலையில், தெலுங்குதேசம் கட்சி தலைவர் சந்திரபாபு நாயுடு, அவரது மகன் மற்றும் பல்வேறு தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்திரபாபு நாயுடு, அவரது மகனை வீட்டுக் காவலில் வைத்த போலீஸ் || Chandrababu Naidu and several TDP leaders have been put under house arrest

/--> /--> /--> /--> /--> /--> ஆந்திர மாநிலத்தில் ஒய்.எஸ்.ஆர். கட்சியின் தலைமையில் ஆட்சி நடந்து வருகிறது. முதல் அமைச்சராக அக்கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி இருந்து வருகிறார்.    தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், முன்னாள் முதல் அமைச்சர் சந்திரபாபு நாயுடு, ஆளும் அரசை கண்டித்து உண்ணாவிரதம் இருக்க திட்டமிட்டு அறிவித்திருந்தார். அதன்படி இன்று உண்ணாவிரதப் போராட்டம் நடக்க இருந்தது. இந்த நிலையில் சந்திரபாபு நாயுடுவை வீட்டு காவலில் வைத்துள்ளனர். சந்திரபாபு நாயுடுவின் மகன் நரலோகேஷையும் வீட்டுக் காவலில் வைத்துள்ளனர். மேலும் பேரணி நடத்த அனுமதியில்லை என்று தெலுங்கு தேசம் கட்சியின் முன்னணி நிர்வாகிகளையும் வீட்டுக்காவலில் வைத்துள்ளனர். பல இடங்களில் 144 தடை உத்தரவும் பிறப்பிக்கப்பட்டுள்ளது.  /--> /--> /--> /--> /--> /-->    

சந்திரபாபு நாயுடு வீட்டு காவலில் வைப்பு | chandrababu naidu - telugu desam party - Andhra Pradesh | nakkheeran

தெலுங்கு தேசம் கட்சித்தலைவர் சந்திரபாபு நாயுடு வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

Telugu Desam Party (TDP) Chief N. Chandrababu Naidu and his son, Nara Lokesh have been put under house arrest. || தெலுங்கு தேசம் கட்சித்தலைவர் சந்திரபாபு நாயுடு வீட்டுக்காவலில் வைப்பு

Andhra EX CM and his son were under house arrest ahead of the partys call for rally against YSR Congress. Andhra EX CM and his son were under house arrest ahead of the partys call for rally against YSR Congress.

வீட்டுக்காவலிலிருந்து பேரணிக்கு புறப்பட்ட சந்திரபாபு நாயுடு.. கேட்டை மூடி தடுத்த போலீஸ் | Andhra EX CM and his son were under house arrest - Tamil Oneindia