1. ரஜினிகாந்தின் தர்பார் படம் குறித்த திடீர் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்  தினத் தந்தி
  2. அரசியல் கதை... : மீண்டும் இணையும் ரஜினி - முருகதாஸ்  தினமலர்
  3. பிரபல இயக்குனருடன் மீண்டும் இணையும் ரஜினி  மாலை மலர்
  4. இன்று வெளியாகிறது 'தர்பார் செகண்ட் லுக் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு!  News18 தமிழ்
  5. தர்பார்: ரஜினி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ்  தினமலர்
  6. Google செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு
ரஜினிகாந்தின் தர்பார் படம் குறித்த திடீர் அறிவிப்பினால் ரசிகர்கள் உற்சாகம் அடைந்து உள்ளனர்.

Rajinikanth's Sudden announcement on Darbar film Fans are excited || ரஜினிகாந்தின் தர்பார் படம் குறித்த திடீர் அறிவிப்பு... ரசிகர்கள் உற்சாகம்

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வரும் ரஜினி, அடுத்ததாக மீண்டும் அவருடன் இணைந்து நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வரும் ரஜினி, அடுத்ததாக மீண்டும் அவருடன் இணைந்து நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

பிரபல இயக்குனருடன் மீண்டும் இணையும் ரஜினி || Rajini Again Joins with Famous Director

movie news: தற்போது வெளியாகியுள்ள புதுப்பட தகவலை பார்த்து ரஜினி ரசிகர்களுக்கு புதுக்கவலை ஏற்பட்டுள்ளது.movie news: தற்போது வெளியாகியுள்ள புதுப்பட தகவலை பார்த்து ரஜினி ரசிகர்களுக்கு புதுக்கவலை ஏற்பட்டுள்ளது.

rajiniknth: இந்த செய்தியை கேட்டு முருகதாஸுக்காக சந்தோஷப்படுவதா, கவலைப்படுவதா? - let ar murugadoss work peacefully atleast next time | Samayam Tamil

படப்பிடிப்பு பணிகளை முடித்துவிட்டு மீண்டும் ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் ரஜினி நடிப்பதாக செய்திகள் வெளியாகி வருகிறதுபடப்பிடிப்பு பணிகளை முடித்துவிட்டு மீண்டும் ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் ரஜினி நடிப்பதாக செய்திகள் வெளியாகி வருகிறது

மீண்டும் ஏ.ஆர். முருகதாஸ் கூட்டணியில் இணையும் ரஜினி? - NDTV Tamil Cinema

நடிகர் ரஜினி இப்போது முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்துவருகிறார். ஷூட்டிங் தற்போது விறுவிறுப்பாக.நடிகர் ரஜினி இப்போது முருகதாஸ் இயக்கத்தில்.

ரஜினியிடம் கதை சொல்லி ஓகே வாங்கிய டாப் இயக்குனர்..? மீண்டும் பிரம்மாண்ட கூட்டணி - Cineulagam

தர்பார் படத்தின் செகண்ட் லுக் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.தர்பார் படத்தின் செகண்ட் லுக் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

இன்று வெளியாகிறது தர்பார் செகண்ட் லுக் - அதிகாரப்பூர்வ அறிவிப்பு! | rajinikanth darbar movie second look releasre today– News18 Tamil

Darbar Second Look to be out today | Tamil Cinema movies Tamil Film Tamil cinema news Kollywood Bollywood Tamil movie Tamil news Tamil actress and actors gallery wallpapers Tamil movie news Tamil movie reviews video trailersTamil Cinema Latest News Kollywood Latest News Tamil Movie latest newsDarbar Second Look to be out today | Tamil Cinema movies Tamil Film Tamil cinema news Kollywood Bollywood Tamil movie Tamil news Tamil actress and actors gallery wallpapers Tamil movie news Tamil movie reviews video trailersTamil Cinema Latest News Kollywood Latest News Tamil Movie latest news

தர்பார்: ரஜினி ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் - Darbar Second Look to be out today

ரஜினிகாந்த் – ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகி வரும் 'தர்பார்' படத்தின் 3ஆம் படப்பிடிப்பு மும்பையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் ரஜினி என்கவுண்டர் சிறப்பு போலீசாகவும், தாதாவாகவும் இரட்டை வேடத்தில் நடிப்பதாக சமீபத்தில் தகவல் கசிந்தது.   ரஜினிகாந்த் – ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் உருவாகி வரும் 'தர்பார்' படத்தின் 3ஆம் படப்பிடிப்பு மும்பையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் ரஜினி என்கவுண்டர் சிறப்பு போலீசாகவும், தாதாவாகவும் இரட்டை வேடத்தில் நடிப்பதாக சமீபத்தில் தகவல் கசிந்தது.      /--> /--> /--> /--> /--> /-->   இதில் ரஜினிக்கு மகளாக நிவேதா தமஸ் நடிக்கிறார். சந்திரமுகி, குசேலன் படத்தை அடுத்து ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். இந்த படத்தின் தொடக்கத்திலேயே தர்பார் என்ற தலைப்புடன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ரிலீஸ் செய்துதான் ஷூட்டிங்கை தொடங்கியது படக்குழு. இதனை அடுத்து ஷூட்டிங்கில் இருந்து ரஜினியின் பல புகைப்படங்கள் கசிந்துகொண்டே இருந்தது. இதனால் படக்குழு இரண்டு நல்ல புகைப்படங்களை வெளியிட்டு ஃபர்ஸ்ட் லுக்கை உருவாக்குங்கள் என்று ரசிகர்களுக்கு அறிவுருத்தியது. இந்நிலையில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு தர்பார் படத்தின் செகண்ட் லுக்கை வெளியிட இருப்பதாக லைகா நிறுவனம் அறிவித்துள்ளது. இன்று மாலை ஆறு மணிக்கு போஸ்டரை வெளியிடுவதாக படக்குழு அறிவித்துள்ளது. இதனால் ரஜினி ரசிகர்கள் குஷியாகியுள்ளனர். செகண்ட் லுக் வெளியீடு குறித்து அறிவிக்கப்பட்டவுடனேயே ட்விட்டரில் தர்பார் ட்ரெண்டாக தொடங்கிவிட்டது.   

ரஜினி படக்குழுவின் திடீர் அறிவிப்பு... ட்ரெண்டிங்கில் தர்பார் | rajnikanth darbar movie second look | nakkheeran