1. அபராத விவகாரத்தில் புதிய திருப்பம்... நிதின் கட்கரி அறிவிப்பு... | nitin gadkari about new traffic fines  நக்கீரன்
  2. போக்குவரத்து விதிமீறல் : மாநில அரசுகள் விரும்பினால் அபராதத்தொகையை குறைத்துக் கொள்ளலாம் -நிதின் கட்கரி  தினத் தந்தி
  3. இனி போக்குவரத்து அபராதம் பற்றி மாநில அரசுகளே முடிவு செய்யலாம்.. நிதின் கட்கரி!  Goodreturns Tamil
  4. மக்களே மகிழ்ச்சியான செய்தி..! போக்குவரத்து விதிமீறலுக்கான அபராத தொகை மாநில அரசு குறைத்துக்கொள்ளலாம்..! நிதின் கட்கரி அதிரடி..!  Asianet News Tamil
  5. டெல்லியில் நிதின் கட்கரியின் வீடு முன்பு இளைஞர் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்  தினத் தந்தி
  6. Google செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு
புதிய திருத்தியமைக்கப்பட்ட போக்குவரத்து விதிகள் அமல்படுத்தப்பட்டதில் இருந்து நாடு முழுவதும் விதிகளை மீறுபவர்களுக்கு கடுமையான அபராதங்கள் விதிக்கப்பட்டு வருகின்றன.    புதிய திருத்தியமைக்கப்பட்ட போக்குவரத்து விதிகள் அமல்படுத்தப்பட்டதில் இருந்து நாடு முழுவதும் விதிகளை மீறுபவர்களுக்கு கடுமையான அபராதங்கள் விதிக்கப்பட்டு வருகின்றன.     /--> /--> /--> /--> /--> /-->   குறைந்தபட்ச அபராத தொகை ரூ.100 ல் இருந்து ரூ.1000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. அபராத தொகைகள் அனைத்தும் பல மடங்குகள் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்புகள் எழுந்து வருகின்றன. இந்த நிலையில் இதுகுறித்து பேசியுள்ள மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, "போக்குவரத்து விதிமீறல்களில் கடுமையான அபராதங்களை விதிப்பது குறித்து மாநில அரசுகளே முடிவெடுக்கலாம். மேலும் இந்த கடுமையான அபராதங்கள் என்பது விதிமீறல்களை தடுக்கத்தான் தவிர, அரசுக்கு வருமானம் ஈட்டுவதற்காக இல்லை" என தெரிவித்துள்ளார். ஏற்கனவே பாஜக ஆளும் குஜராத் மாநிலத்தில், மத்திய அரசு கொண்டுவந்த அபராத தொகைகளை அம்மாநில அரசு குறைத்துள்ளது. இந்த நிலையில் நிதின் கட்கரி அறிவித்துள்ளார்.     

அபராத விவகாரத்தில் புதிய திருப்பம்... நிதின் கட்கரி அறிவிப்பு... | nitin gadkari about new traffic fines | nakkheeran

போக்குவரத்து விதிமீறலில் கடுமையான அபராதம் விதிக்கப்படும் விவகாரத்தில் மாநில அரசே முடிவெடுத்துக் கொள்ளலாம் என மத்திய சாலை போக்குவரத்துத்துறை மந்திரி நிதின் கட்காரி கூறியுள்ளார்.

போக்குவரத்து விதிமீறல் அபராதம் பற்றி மாநில அரசே முடிவு செய்யலாம் -நிதின் கட்காரி || state government can decide motor vehicle fine amount said nitin katkari

இந்தியாவில் புதிய மோட்டார் வாகனச் சட்டம் அமலுக்கு வந்ததிலிருந்து கடுமையான அபராதங்கள் விதிக்கப்படுவதாக நாடு முழுவதிலிமிருந்தே புகார்கள் குவிந்து வருகின்றன | Just Pay Rs 100 and Get Freedom From Hefty Traffic Penalties on the Spotஇந்தியாவில் புதிய மோட்டார் வாகனச் சட்டம் அமலுக்கு வந்ததிலிருந்து கடுமையான அபராதங்கள் விதிக்கப்படுவதாக நாடு முழுவதிலிமிருந்தே புகார்கள் குவிந்து வருகின்றன | Just Pay Rs 100 and Get Freedom From Hefty Traffic Penalties on the Spot

கடுமையான ட்ராஃபிக் அபராதமா? தப்பிக்க 100 ரூபாய் மட்டும் செலுத்தினால் போதும்! | Just Pay Rs 100 and Get Freedom From Hefty Traffic Penalties on the Spot– News18 Tamil

Dinamalar world no.1 Tamil website | Tamil News | Tanil Nadu | Breaking News | Political | Business | Cinema | Sports |

மாநில அரசுகள் விரும்பினால் போக்குவரத்து விதிமீறலுக்கான அபராதத்தொகையை குறைத்துக் கொள்ளலாம் என்று மத்திய மந்திரி நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

Nitin Gadkari Says No Problem With States Reducing Traffic Fine Day After Gujarat's Announcement || போக்குவரத்து விதிமீறல் : மாநில அரசுகள் விரும்பினால் அபராதத்தொகையை குறைத்துக் கொள்ளலாம் -நிதின் கட்கரி

சாலை விபத்துகளையும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளையும் தடுக்கவே விதிகளை மீறுபவர்களுக்கான அபராதம் அதிகரிக்கப்பட்டுள்ளது என்று மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரிசாலை விபத்துகளையும், அதனால் ஏற்படும் உயிரிழப்புகளையும் தடுக்கவே விதிகளை மீறுபவர்களுக்கான அபராதம் அதிகரிக்கப்பட்டுள்ளது என்று மத்திய சாலைப் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி

சாலை விபத்துகளைத் தடுக்கவே அபராதம் அதிகரிப்பு: நிதின் கட்கரி- Dinamani

Nitin gadkari said State govt can decide to motor vehicle Fine. Nitin gadkari said State govt can decide to motor vehicle Fine.

இனி போக்குவரத்து அபராதம் பற்றி மாநில அரசுகளே முடிவு செய்யலாம்.. நிதின் கட்கரி! | Nitin gadkari said State govt can decide to motor vehicle Fine. - Tamil Goodreturns

Read in Tamil: வாகன ஓட்டிகளிடம் கடும் அபராதம் வசூலிக்கப்படுவது ஏன்? என்பது தொடர்பாக அமைச்சர் நிதின் கட்கரி பேட்டியளித்துள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.Read in Tamil: வாகன ஓட்டிகளிடம் கடும் அபராதம் வசூலிக்கப்படுவது ஏன்? என்பது தொடர்பாக அமைச்சர் நிதின் கட்கரி பேட்டியளித்துள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

வாகன ஓட்டிகளிடம் கடும் அபராதம் வசூலிப்பது ஏன்? அமைச்சர் நிதின் கட்கரி சொன்ன உருக்கமான காரணங்கள் - Tamil DriveSpark

போக்குவரத்து விதிமீறல்களில் கடுமையான அபராதங்களை விதிப்பது குறித்து மாநில அரசுகளே முடிவெடுக்கலாம் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.போக்குவரத்து விதிமீறல்களில் கடுமையான அபராதங்களை விதிப்பது குறித்து மாநில அரசுகளே முடிவெடுக்கலாம் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

‘அபராதம் குறித்து மாநில அரசுகளே முடிவெடுக்கலாம்’ -நிதின் கட்கரி  | State governments can decide on new Motor Vehicle Act

மக்களே மகிழ்ச்சியான செய்தி..! போக்குவரத்து விதிமீறலுக்கான அபராத தொகை மாநில அரசு குறைத்துக்கொள்ளலாம்..! நிதின் கட்கரி அதிரடி..! state govt can reduce the new penalty amount for traffic rulesபோக்குவரத்து விதிமீறல்களுக்காக கடுமையான அபராதம் விதிப்பதை குறைப்பது பற்றி மாநில அரசு முடிவெடுக்கலாம் என அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.  

மக்களே மகிழ்ச்சியான செய்தி..! போக்குவரத்து விதிமீறலுக்கான அபராத தொகை மாநில அரசு குறைத்துக்கொள்ளலாம்..! நிதின் கட்கரி அதிரடி..!

I have been fined for speeding on the Bandra-Worli sealink in Mumbai says Nitin Gadkari. போக்குவரத்து விதிமீறல்களுக்கு அபராதம் விதிக்கப்படுவது குறித்து மக்கள் அதிக அளவு வேதனைப்பட்டு வரும் நிலையில், நான் கூட வேகமாக வந்ததற்காக அபராதம் கட்டியுள்ளேன் என மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.I have been fined for speeding on the Bandra-Worli sealink in Mumbai says Nitin Gadkari. போக்குவரத்து விதிமீறல்களுக்கு அபராதம் விதிக்கப்படுவது குறித்து மக்கள் அதிக அளவு வேதனைப்பட்டு வரும் நிலையில், நான் கூட வேகமாக வந்ததற்காக அபராதம் கட்டியுள்ளேன் என மத்திய சாலை போக்குவரத்து அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

Nitin Gadkari: நானும் அபராதம் கட்டியிருக்கேன்.. சாலை விபத்துகளுக்கு 2 முக்கிய காரணங்கள்.. கட்காரி அதிர்ச்சி தகவல் | Even I have paid fined for speeding on the Bandra-Worli sealink in Mumbai : says Nitin Gadkari - Tamil Oneindia