கனிமொழியின் கறுப்புப் பணம் பற்றிய கேள்விக்கு தமிழக பாஜக நிர்வாகி பதில்  Tamil MurasuGoogle செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு
சென்னை: கறுப்புப் பணத்தை ஒழிக்­கும் முதல் முயற்­சி­யாக மது ஆலை மற்­றும் டாஸ்­மாக்­கில் நடக்­கும் ஊழலை ஒழிக்க திமுக எம்.பி., கனி­மொழி புறப்­ப­டட்­டும் என்று தமி­ழக பா.ஜ. மாநில துணைத் தலை­வர் நாரா­ய­ணன் திருப்­பதி பதி­ல­ளித்­துள்­ளார்.“பண மதிப்­பி­ழப்பை அமல்­ப­டுத்­திய பிறகு கறுப்புப் பணமே இல்­லா­மல் ஆகி­வி­டும் என அறி­வித்­த­னர். ஆனால் அதன்­பி­ற­கும் நாட்­டில் கறுப்புப் பணம்சென்னை: கறுப்புப் பணத்தை ஒழிக்­கும் முதல் முயற்­சி­யாக மது ஆலை மற்­றும் டாஸ்­மாக்­கில் நடக்­கும் ஊழலை ஒழிக்க திமுக எம்.பி., கனி­மொழி புறப்­ப­டட்­டும் என்று தமி­ழக பா.ஜ. மாநில துணைத் தலை­வர் நாரா­ய­ணன் திருப்­பதி பதி­ல­ளித்­துள்­ளார்.“பண மதிப்­பி­ழப்பை அமல்­ப­டுத்­திய பிறகு கறுப்புப் பணமே இல்­லா­மல் ஆகி­வி­டும் என அறி­வித்­த­னர். ஆனால் அதன்­பி­ற­கும் நாட்­டில் கறுப்புப் பணம் எப்­படி உல­வு­கிறது,” என்று திமுக எம்.பி. கனி­மொழி நாடா­ளு­மன்­றத்­தில் கேள்வி எழுப்­பி­னார்.

கனிமொழியின் கறுப்புப் பணம் பற்றிய கேள்விக்கு தமிழக பாஜக நிர்வாகி பதில் | Tamil Murasu

Dinamalar world no.1 Tamil website | Tamil News | Tamil Nadu | Breaking News | Political | Business | Cinema | Sports |

How come black money continues to flow even after demonetisation?, DMK MP Kanimozhi questioned in Lok Sabha. In response to that, BJP Narayanan Thirupathy said that black money is roaming because of the Dravidian model regimes corruption. How come black money continues to flow even after demonetisation?, DMK MP Kanimozhi questioned in Lok Sabha. In response to that, BJP Narayanan Thirupathy said that black money is roaming because of the Dravidian model regimes corruption.

சொன்னீங்களே.. இப்பவும் கறுப்பு பணம் எப்படி உலவுது? “இதோ இப்படித்தான்”- கனிமொழி கேள்விக்கு பாஜக பதில் | BJP Narayanan reply to DMK MP Kanimozhi's question on Black money roaming after even demonetisation - Tamil Oneindia