1. பதக்கங்கள் குவித்த இந்திய மல்யுத்த வீரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து  Tamil Murasu
  2. காமன்வெல்த் போட்டி பதக்க பட்டியல்.. இந்திய அணி எந்த இடத்தில் உள்ளது..?  தந்தி டிவி | Thanthi TV - Tamil News
  3. Google செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு
பர்மிங்காமில் நடந்து வரும் காமன்வெல்த் போட்டியில் பதக்கங்களைக் குவித்த இந்திய மல்யுத்த வீரர்களுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார். காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்திய வீரர்கள் மூன்று தங்கம் உட்பட ஆறு பதக்கங்களை வென்றதன் மூலம், மல்யுத்தத்தில் அனைத்து பிரிவுகளிலும் இந்தியா பதக்கம் வென்றதை மோஹித் கிரேவால் உறுதி செய்தார்.  இந்நிலையில் வெற்றி குறித்துபர்மிங்காமில் நடந்து வரும் காமன்வெல்த் போட்டியில் பதக்கங்களைக் குவித்த இந்திய மல்யுத்த வீரர்களுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்தார். காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்திய வீரர்கள் மூன்று தங்கம் உட்பட ஆறு பதக்கங்களை வென்றதன் மூலம், மல்யுத்தத்தில் அனைத்து பிரிவுகளிலும் இந்தியா பதக்கம் வென்றதை மோஹித் கிரேவால் உறுதி செய்தார்.  இந்நிலையில் வெற்றி குறித்து பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

பதக்கங்கள் குவித்த இந்திய மல்யுத்த வீரர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து | Tamil Murasu

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்திய வீரர்கள் மூன்று தங்கம் உட்பட ஆறு பதக்கங்கள் வென்றுள்ளனர்.மல்யுத்தத்தில் அனைத்து பிரிவுகளிலும் இந்தியா பதக்கம் வென்றதை மோஹித் கிரேவால் உறுதி செய்தார்.காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்திய வீரர்கள் மூன்று தங்கம் உட்பட ஆறு பதக்கங்கள் வென்றுள்ளனர்.மல்யுத்தத்தில் அனைத்து பிரிவுகளிலும் இந்தியா பதக்கம் வென்றதை மோஹித் கிரேவால் உறுதி செய்தார்.

இந்திய மல்யுத்த வீரர்கள் அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர்- பிரதமர் மோடி வாழ்த்து | Tamil news PM Narendra Modi says Indian wrestlers have demonstrated incredible form at CWG

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில், இதுவரை 132 பதக்கங்களைப் பெற்று பதக்கப் பட்டியலில் ஆஸ்திரேலியா முதலிடத்தில் நீடிக்கிறது.காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில், இதுவரை 132 பதக்கங்களைப் பெற்று பதக்கப் பட்டியலில் ஆஸ்திரேலியா முதலிடத்தில் நீடிக்கிறது.

காமன்வெல்த் போட்டி பதக்க பட்டியல்.. இந்திய அணி எந்த இடத்தில் உள்ளது..? | Commonwealth Games medal list.. where is the Indian team..?

India goes to fifth Spot in Commonwealth games medal listகாமன்வெல்த் விளையாட்டு போட்டிகளில் இந்தியா 26 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. 22வது காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள்

காமன்வெல்த் பதக்க பட்டியல் - 5வது இடத்திற்கு முன்னேறிய இந்தியா