1. rahul: narendra modi: மோடியைப் பார்த்து பயமா! பாஜக என்ன வேணும்னாலும் செய்யட்டும்! நெஞ்சை நிமர்த்திய ராகுல்  Asianet News Tamil
  2. National Herald case | யங் இந்தியா அலுவலகத்துக்கு சீல்.. கொதிக்கும் Congress | Young Indian  News18 Tamil Nadu
  3. மோடியைக் கண்டு பயமில்லை: ராகுல்  Dinamalar
  4. தகிக்கும் தலைநகர்.. சோனியா வீடு முன் காக்கிகள்! கொதித்தெழுந்த காங்கிரஸ் - எம்பிக்களுக்கு அழைப்பு  Oneindia Tamil
  5. நேஷனல் ஹெரால்டு தலைமை அலுவலகத்துக்கு அமலாக்கத் துறை சீல்  தினமணி
  6. Google செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு
Not afraid of Narendra Modi, will not be intimidated: Rahul Gandhi :பிரதமர் நரேந்திர மோடியைப் பார்த்து நாந் பயப்படவும் இல்லை என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கூலாகப் பதில் அளித்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியைப் பார்த்து நாந் பயப்படவும் இல்லை, நேஷல் ஹெரால்டு வழக்கில் நான் மிரட்டப்படவும்மாட்டேன் என்று காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கூலாகப் பதில் அளித்துள்ளார்.

rahul: narendra modi: மோடியைப் பார்த்து பயமா! பாஜக என்ன வேணும்னாலும் செய்யட்டும்! நெஞ்சை நிமர்த்திய ராகுல்

ED issued summon to Senior Cong. leader Mallikarjun Kharge. ED issued summon to Senior Cong. leader Mallikarjun Kharge.

நாடாளுமன்றம் நடக்கும்போதே எனக்கு அமலாக்கத்துறை சம்மன்: திடுக் தகவலை சொன்ன மல்லிகார்ஜுன கார்கே | ED issues summon to Senior Cong. leader Mallikarjun Kharge - Tamil Oneindia

``நரேந்திர மோடியும், அமித் ஷாவும் ஜனநாயகத்துக்கு எதிராக என்ன செய்தாலும், நாங்கள் எங்கள் நிலைப்பாட்டில்தான் நிற்போம்'' என காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தெரிவித்திருக்கிறார். | rahul Gandhi says Not Scared Of Narendra Modi in National Herald Case

``நரேந்திர மோடியைக் கண்டு எனக்கு பயமில்லை..!" - சீறிய ராகுல் காந்தி | rahul Gandhi says Not Scared Of Narendra Modi in National Herald Case - Vikatan

Dinamalar world no.1 Tamil website | Tamil News | Tamil Nadu | Breaking News | Political | Business | Cinema | Sports |

பா.ஜனதா தனது தோல்விகளை மூடிமறைக்கும் நோக்கத்தில் மக்களின் கவனத்தை திசை திருப்புகிறது என சித்தரமையா சாடியுள்ளார்.பா.ஜனதா தனது தோல்விகளை மூடிமறைக்கும் நோக்கத்தில் மக்களின் கவனத்தை திசை திருப்புகிறது என சித்தரமையா சாடியுள்ளார்.

Mallikarjun Kharge’s ordeal on, Cong stands by him: Jairam Ramesh on ED’s hours-long grilling | மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அமலாக்கத்துறை சம்மன்: சித்தராமையா கண்டனம்

காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவரும் மாநிலங்களவை எதிர்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கேவிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவரும் மாநிலங்களவை எதிர்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜுன கார்கேவிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. 

அமலாக்கத்துறை விசாரணையில் மல்லிகார்ஜுன கார்கே!- Dinamani

india newsஎத்தனை தடைகள் வந்தாலும் ஒன்றும் செய்ய இயலாது என்றும், உண்மைக்கு யாரும் தடை போட முடியாது என்றும் ராகுல் காந்தி பேசியிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.எத்தனை தடைகள் வந்தாலும் ஒன்றும் செய்ய இயலாது என்றும், உண்மைக்கு யாரும் தடை போட முடியாது என்றும் ராகுல் காந்தி பேசியிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது.

tamil.samayam.com

National Herald case ED seals Young Indian office in Delhi / National Herald case ; National Herald case : காங்கிரஸ் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.National Herald case : காங்கிரஸ் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்களின் ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

யங் இந்தியா அலுவலகத்துக்கு சீல்.. கொதிக்கும் காங்கிரஸ் - எம்.பி க்கள் கூட்டத்துக்கு அழைப்பு / National Herald case ED seals Young Indian office in Delhi – News18 Tamil

Access Denied

- Dinakaran

ஹெரால்டு ஹவுஸின் அலுவலகத்திற்கு அமலாத்துறை இயக்குநரகம் சீல்.நாட்டில் நல்லிணக்கத்தைப் பேணவும் நான் தொடர்ந்து பாடுபடுவேன்.ஹெரால்டு ஹவுஸின் அலுவலகத்திற்கு அமலாத்துறை இயக்குநரகம் சீல்.நாட்டில் நல்லிணக்கத்தைப் பேணவும் நான் தொடர்ந்து பாடுபடுவேன்.

பிரதமரின் மிரட்டலுக்கு காங்கிரஸ் ஒருபோதும் பயப்படாது- ராகுல் காந்தி அதிரடி | Tamil news Rahul Gandhi on Herald case says Not afraid of Narendra Modi, will not be intimidated

புது­டெல்லி: காங்­கி­ரஸ் தலை­வர் சோனியா காந்­தி­யும் அவ­ரது மகன் ராகுல் காந்­தி­யும் இயக்­கு­நா்­க­ளாக உள்ள ‘யங் இந்­தியா’ நிறு­வ­னம், ‘நேஷ­னல் ஹெரால்ட்’ பத்­தி­ரி­கையை வெளி­யி­டும் அசோ­சி­யேட்­டட் ஜா்னல்ஸ் நிறு­வ­னத்தை கடந்த 2010ஆம் ஆண்டு கைய­கப்­ப­டுத்­தி­யது. இதில் மிகப்­பெ­ரிய அள­வில் பண மோசடி நடை­பெற்­ற­தா­கக் கூறி பாஜக மூத்த தலைவா் சுப்­பி­ர­ம­ணி­யன் சுவாமி வழக்­குத்புது­டெல்லி: காங்­கி­ரஸ் தலை­வர் சோனியா காந்­தி­யும் அவ­ரது மகன் ராகுல் காந்­தி­யும் இயக்­கு­நா்­க­ளாக உள்ள ‘யங் இந்­தியா’ நிறு­வ­னம், ‘நேஷ­னல் ஹெரால்ட்’ பத்­தி­ரி­கையை வெளி­யி­டும் அசோ­சி­யேட்­டட் ஜா்னல்ஸ் நிறு­வ­னத்தை கடந்த 2010ஆம் ஆண்டு கைய­கப்­ப­டுத்­தி­யது. இதில் மிகப்­பெ­ரிய அள­வில் பண மோசடி நடை­பெற்­ற­தா­கக் கூறி பாஜக மூத்த தலைவா் சுப்­பி­ர­ம­ணி­யன் சுவாமி வழக்­குத் தொடா்ந்தாா். இந்த மோசடி தொடா்பாக அம­லாக்­கத் துறை தனி­யாக வழக்­குப் பதிவு செய்து விசா­ரணை நடத்தி வரு­கிறது.

‘நேஷனல் ஹெரால்ட்’ அலுவலக சோதனை பழிவாங்கும் செயல்: காங்கிரஸ் கட்சி குமுறல் | Tamil Murasu

நேஷனல் ஹெரால்டு வழக்கில் அமலாக்கத்துறை எடுத்து வரும் நடவடிக்கைகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வியாழக்கிழமை நாடாளுமன்றத்தின் இரு அவைகளையும் முடக்கின. டெல்லியில் உள்ள நேஷனல் ஹெரால்டு அலுவலகத்தில் அமைந்துள்ள "எங் இந்தியா" நிறுவனத்தின் அலுவலகத்தை நேற்று அமலாக்கத்துறை சீல் வைத்ததால், அமலாக்கத்துறை பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக காங்கிரஸ் கட்சி மீண்டும் குற்றம் சாட்டி வருகிறது. இந்நிலையில், அமலாக்கத்துறை அதிகாரிகள் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவை நேஷனல் கட்டிடத்துக்கு அழைத்ததால், அரசியல் ரீதியாக பதட்டம் மீண்டும் அதிகரித்துள்ளது. மக்களவை உறுப்பினர்களின் இடைநீக்கம் ரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து நாடாளுமன்றத்தில் விலைவாசி உயர்வு தொடர்பான விவாதம் நடைபெற்ற நிலையில், இன்று பல்வேறு மசோதாக்களை விவாதத்துக்கு கொண்டு வர மத்திய அரசு முனைந்தது. ஆனால் எதிர்க்கட்சிகள் காலையிலிருந்து மக்களவை மற்றும் மாநிலங்களவையில் தொடர் முழக்கங்களை எழுப்பினர். முதலில் நண்பகல் 12 மணி வரையும், பின்னர் பிற்பகல் 2 மணி வரையும் ஒத்திவைக்கப்பட்ட அவைகள், முழக்கங்கள் தொடர்ந்ததால் பின்னர் நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டன. என்னை அமலாக்கத்துறை இன்று நண்பகல் 12.30 மணிக்கு அழைத்துள்ளது என்று தெரிவித்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே, நாடாளுமன்ற கூட்டத் தொடர் நடவடிக்கைகளில் நான் எப்படி கலந்து கொள்ள முடியும் என கேள்வி எழுப்பினார். காங்கிரஸ் கட்சி தலைவர்களை அச்சுறுத்தும் வகையில் அமலாக்கத்துறை செயல்படுகிறது என்றும் ஜனநாயக படுகொலை நடைபெறுகிறது எனவும் கார்கே குற்றம் சாட்டினார். பின்னர் நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து புறப்பட்டு டெல்லியில் உள்ள நேஷனல் ஹெரால்ட் அலுவலகத்துக்கு சென்றார். அங்கே அமலாக்கத்துறை அதிகாரிகள் "யங் இந்தியா" அலுவலக சீல் வைப்பு மற்றும் சோதனை குறித்து அவரை சந்தித்தனர். அமலாக்கத்துறை கார்கேவை அழைத்ததற்கு எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ் மற்றும் பிற எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர் முழக்கங்களை எழுப்பினார்கள். அவைத் தலைவர்கள் கேள்வியின் நேரம் மற்றும் மசோதாக்கள் மீதான விவாதங்கள் ஆகியவற்றை நடத்த முடியாத வகையில் தொடர் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. இதனைத் தொடர்ந்து மக்களவை மற்றும் மாநிலங்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்க வேண்டிய கட்டாயம் உண்டானது. திரிணாமூல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்களும் அமலாக்கத்துறை நடவடிக்கைகளுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். திரிணாமூல் காங்கிரஸ் கட்சி மற்றும் மேற்குவங்க அரசிலிருந்து நீக்கப்பட்டுள்ள பார்த்தா சட்டர்ஜி, அவருக்கு நெருக்கமானவர்கள் மீதான அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு திரிணாமூல் காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அதேபோல் சிவசேனா கட்சியைச் சேர்ந்த சஞ்சய் ராவத் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டு இருப்பதை சிவசேனா கட்சியை சேர்ந்த சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்ந்து எதிர்த்து வருகிறார்கள். இதனால் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்பு வரும் நாட்களில் தொடரும் என கருதப்படுகிறது. - புது டெல்லியிலிருந்து கணபதி சுப்ரமணியம்Puthiyathalaimurai.com is #1 online Tamil News portal. Get latest breaking and exclusive news from tamilnadu politics,tamil cinema, Trending and viral news from tamilnadu.

நாடாளுமன்றத்தில் எதிரொலித்த நேஷனல் ஹெரால்டு விவகாரம்.. இருஅவைகளும் ஒத்திவைப்பு | Congress attacks Centre after ED summoned LoP Mallikarjun Kharge during Monsoon Session | Puthiyathalaimurai - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

பிரதமர் மோடியின் மிரட்டலுக்கு நான் பயப்படமாட்டேன்.. – ராகுல்காந்தி பேட்டி.! | Dinasuvadu Tamil

பிரதமரின் மிரட்டலுக்கு நாங்கள் பயப்பட மாட்டோம் என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பாராளுமன்றத்தின் வெளியே செய்தியாளர்களிடம் ராகுல் காந்தி கூறியதாவது: "நரேந்திர மோடியைக் கண்டு நாங்கள் பயப்படவில்லை. பரவாயில்லை.. அவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யட்டும். நாட்டையும், ஜனநாயகத்தையும் பாதுகா

"பிரதமரின் மிரட்டலுக்கு பயப்பட மாட்டோம்"..... ராகுல்காந்தி அதிரடி....!!!! • Seithi Solai

Congress said Sealing the office of the National Herald shows both the fear and the fury of the dictator யங் இந்தியா அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டு இருப்பது சர்வாதிகாரியின் பயத்தையும் சீற்றத்தையும் காட்டுகிறது என பிரதமர் மோடியை காங்கிரஸ் மறைமுகமாக தாக்கியது.

Congress said Sealing the office of the National Herald shows both the fear and the fury of the dictator

இந்திய தலைநகர் டெல்லியில் உள்ள நேஷனல் ஹெரால்டு கட்டடத்தில் செயல்படும் யங் இந்தியா அலுவலகத்திற்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று அதிரடியாக சீல் வைத்துள்ளனர்.இந்திய தலைநகர் டெல்லியில் உள்ள நேஷனல் ஹெரால்டு கட்டடத்தில் செயல்படும் யங் இந்தியா அலுவலகத்திற்கு அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று அதிரடியாக சீல் வைத்துள்ளனர்.

நேஷனல் ஹெரால்டு அலுவலகம் சீல் : இந்த வழக்கின் பின்னணி! - AanthaiReporter.Com | Tamil Multimedia News Web

Just a moment...

நேஷனல் ஹெரால்டு வழக்கில், யங் இந்தியா அலுவலகத்திற்கு, அமலாக்கத்துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். பண மோசடி தொடர்பான வழக்கில், அமலாக்கத்துறை விசாரணை நடத்தி நேஷனல் ஹெரால்டு வழக்கில், யங் இந்தியா அலுவலகத்திற்கு, அமலாக்கத்துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். பண மோசடி தொடர்பான வழக்கில், அமலாக்கத்துறை விசாரணை நடத்தி

அதிரடி! நேஷனல் ஹெரால்டு அலுவலகத்திற்கு சீல்!

நேஷனல் ஹெரால்டு வழக்கில், யங் இந்தியா அலுவலகத்திற்கு, அமலாக்கத்துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். பண மோசடி தொடர்பான வழக்கில், அமலாக்கத்துறை விசாரணை நடத்தி நேஷனல் ஹெரால்டு வழக்கில், யங் இந்தியா அலுவலகத்திற்கு, அமலாக்கத்துறை அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர். பண மோசடி தொடர்பான வழக்கில், அமலாக்கத்துறை விசாரணை நடத்தி

அதிரடி! நேஷனல் ஹெரால்டு அலுவலகத்திற்கு சீல்!

டெல்லியில் இருக்கும் நேஷனல் ஹெரால்டு அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.டெல்லியில் இருக்கும் நேஷனல் ஹெரால்டு அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நேஷனல் ஹெரால்டு அலுவலகத்திற்கு சீல்:அமலாக்கத்துறை அதிரடி!!

நேஷனல் ஹெரால்டு அலுவலகத்தில் அமலாக்கத்துறையினர் சோதனை.! | Dinasuvadu Tamil