Tirumangalam government school girls going to the Indian rocket launch site Sriharikota minister Anpil Mahesh wished students | ஸ்ரீஹரிகோட்டாவில் வருகிற ஏழாம் தேதி இஸ்ரோ சார்பில் செயற்கைக்கோள் அனுப்பப்படுகிறது. இந்த செயற்கைக்கோள் அனுப்பு நிகழ்ச்சியில் திருமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 10 பேர் பங்கேற்கின்றனர். அன்று விண்ணில் செலுத்தப்படும் செயற்கை கோளுக்கு மென்பொருள் தயாரித்த அரசு பள்ளி மாணவிகளை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.Thirumangalam | ஸ்ரீஹரிகோட்டாவில் வருகிற ஏழாம் தேதி இஸ்ரோ சார்பில் செயற்கைக்கோள் அனுப்பப்படுகிறது. இந்த செயற்கைக்கோள் அனுப்பு நிகழ்ச்சியில் திருமங்கலம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 10 பேர் பங்கேற்கின்றனர். அன்று விண்ணில் செலுத்தப்படும் செயற்கை கோளுக்கு மென்பொருள் தயாரித்த அரசு பள்ளி மாணவிகளை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார். Tirumangalam government school girls going to the Indian rocket launch site Sriharikota minister Anbiil Mahesh wished students | இந்திய ராக்கெட் ஏவுதளமான ஸ்ரீஹரிகோட்டா செல்லும் திருமங்கலம் அரசு பள்ளி மாணவிகள்... பாராடிய கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி... – News18 Tamil