கன மழை எதிரொலியாக கிருஷ்ணகிரி அணை நேற்று நிரம்பியது. அணையில் இருந்து வினாடிக்கு 8,150 கனஅடி வீதம் உபரிநீர் வெளியேற்றப்படுவதால், 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கன மழை எதிரொலியாக கிருஷ்ணகிரி அணை நேற்று நிரம்பியது. அணையில் இருந்து வினாடிக்கு 8,150 கனஅடி வீதம் உபரிநீர் வெளியேற்றப்படுவதால், 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. Heavy rain reverberates: Krishnagiri dam overflows | கன மழை எதிரொலி: கிருஷ்ணகிரி அணை நிரம்பியது-உபரிநீர் வெளியேற்றத்தால் 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை