1. மேட்டூர் அணை திறப்பு: வெள்ள அபாய முன்னெச்சரிக்கை - முதல்வர் போட்டுள்ள கட்டளை..!  Tamil Samayam
  2. தீவிரமடைந்த கனமழை.. இரவில் ஆர்டர் போடாதீங்க.. ஆட்சியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் ஸ்ட்ரிக்ட் உத்தரவு  Oneindia Tamil
  3. முன்னறிவிப்பின்றி அணைகளில் அதிக நீர் திறக்க கூடாது: முதல்வர் ஸ்டாலின்  Dinamalar
  4. எதிர்பாராத நேரத்தில் தண்ணீர் வெளியேற்றும் அளவை அதிகப்படுத்தக் கூடாது - முதல்வர் MK Stalin | Rains  Kalaignar TV News
  5. காவிரியில் வெள்ளப்பெருக்கு.. 14 மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஸ்டாலின் அவசர ஆலோசனை  Oneindia Tamil
  6. Google செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு
state newsமேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் அதிகப்படியான வெள்ளநீரினை எதிர்கொள்ள எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.மேட்டூர் அணையிலிருந்து வெளியேற்றப்படும் அதிகப்படியான வெள்ளநீரினை எதிர்கொள்ள எடுக்கப்பட்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

tamil.samayam.com

Do not open shutters of dams in the night time order CM Stalin in collectors meeting amid heavy rain in Tamilnadu. தமிழ்நாட்டில் கனமழை தீவிரம் அடைந்து வரும் நிலையில், உள்ளூர் அறிவிப்பு இன்றி அணைகளில் இருந்து நீர் வெளியேற்ற கூடாது. இரவு நேரங்களில் நீர் வெளியேற்றும் அளவை அதிகரிக்க கூடாது என்று முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். Do not open shutters of dams in the night time order CM Stalin in collectors meeting amid heavy rain in Tamilnadu. தமிழ்நாட்டில் கனமழை தீவிரம் அடைந்து வரும் நிலையில், உள்ளூர் அறிவிப்பு இன்றி அணைகளில் இருந்து நீர் வெளியேற்ற கூடாது. இரவு நேரங்களில் நீர் வெளியேற்றும் அளவை அதிகரிக்க கூடாது என்று முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

tamil.oneindia.com

நீர்வரத்து அதிகரித்து வரும் நிலையில் மேட்டூர் அணையில் இருந்து விநாடிக்கு 2 லட்சத்து 10 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால் காவிரியில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கு மற்றும் மழை தொடர்பான செய்திகளின் தொகுப்பு...! | Live updates on rain and flood situations in tamilnadu

Live Updates: காவிரியில் வெள்ளப்பெருக்கு.. கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை! | Live updates on rain and flood situations in tamilnadu - Vikatan

தமிழகத்தின் வெள்ள பாதிப்புகள் குறித்து 14 மாவட்ட கலெக்டர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.தமிழகத்தின் வெள்ள பாதிப்புகள் குறித்து 14 மாவட்ட கலெக்டர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.

Heavy rains, flood impact: Chief Minister M.K.Stal's consultation with 14 District Collectors | கனமழை, வெள்ள பாதிப்பு: 14 மாவட்ட கலெக்டர்களுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

Dinamalar world no.1 Tamil website | Tamil News | Tamil Nadu | Breaking News | Political | Business | Cinema | Sports |

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவுஅனைத்து நிலை அலுவலர்களும் கரையோர பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுத்திடவும் அறிவுறுத்தினார். முக்கியமாக விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்யப்பட்ட...முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவுஅனைத்து நிலை அலுவலர்களும் கரையோர பகுதிகளில் ரோந்து பணியில் ஈடுபடுத்திடவும் அறிவுறுத்தினார். முக்கியமாக விவசாயிகளிடமிருந்து கொள்முதல்...

BREAKING || முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு | Chief Minister M. K. Stalin's order to District Collectors

Access Denied

Mettur dam opens alert issued to people who living along the banks of cauvery / Cauvery : காவிரியில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் திருச்சியில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் முகாமிட்டுள்ளனர்.Cauvery : காவிரியில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில் திருச்சியில் தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர் முகாமிட்டுள்ளனர்.

கடல் போல் காட்சியளிக்கும் காவிரி.. தண்ணீரில் தத்தளிக்கும் கரையோர கிராமங்கள்.. திருச்சி விரைந்த தேசிய பேரிடர் மீட்பு குழு /Mettur dam opens alert issued to people who living along the banks of cauvery – News18 Tamil

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடா் மீட்புப் படையினா் திருச்சி, நாமக்கல் மாவட்டங்களுக்கு வியாழக்கிழமை புறப்பட்டனா்.முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரக்கோணத்தில் இருந்து தேசிய பேரிடா் மீட்புப் படையினா் திருச்சி, நாமக்கல் மாவட்டங்களுக்கு வியாழக்கிழமை புறப்பட்டனா்.

Release of excess water in Cauvery River: National Disaster Response Force rushes to Trichy, Namakka- Dinamani

தமிழகத்திற்கு ரெட் அலர்ட்...! மாவட்ட ஆட்சியர்களோடு முதலமைச்சர் அவசர ஆலோசனை தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கு வானிலை மையம் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ள நிலையில், 14 மாவட்ட ஆட்சியர்களோடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.

தமிழகத்திற்கு ரெட் அலர்ட்...! மாவட்ட ஆட்சியர்களோடு முதலமைச்சர் அவசர ஆலோசனை

       மேட்டூர் அணையில் இருந்து இரண்டு லட்சம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்படுவதால், காவிரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், 14 மாவட்ட ஆட்சியர்களுடன் தற்பொழுது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார்.    சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று (04/08/2022) பிற்பகல் 12.00 மணிக்கு தருமபுரி, கிருஷ்ணகிரி, கோவை, கன்னியாகுமரி, திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர், தேனி, சேலம், ஈரோடு உள்ளிட்ட 14 மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார்.    காவிரி கரையோரப் பகுதிகளில் எடுக்கப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தி வருகிறார்.    இந்த ஆலோசனையில், தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், தலைமைச் செயலாளர் முனைவர் வெ.இறையன்பு இ.ஆ.ப., பல்வேறு துறையைச் சேர்ந்த உயரதிகாரிகளும் கலந்து கொண்டுள்ளனர்.   

காவிரியில் வெள்ளம்: மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!  | nakkheeran

தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்து வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவுகளை வழங்கியுள்ளார்.

இரவு நேரத்தில் தண்ணீர் திறக்கக்கூடாது..! – கனமழை தொடர்பாக முதல்வரின் உத்தரவுகள்!

- Dinakaran

முன்னறிவிப்பின்றி அணைகளில் இருந்து தண்ணீர் வெளியேற்றும் அளவை அதிகரிக்கக் கூடாது என வலியுறுத்துசென்னை: கன­மழை முன்­னெச் சரிக்கை நட­வ­டிக்­கை­கள் தொடர் பாக காவிரி மற்­றும் கொள்­ளி­டம் ஆற்­றின் கரை­யோ­ரங்­களில் உள்ள 12 மாவட்­டங்­க­ளின் ஆட்­சி­யர்­க­ளு­டன் முதல்­வர் மு.க.ஸ்டா­லின் நேற்று காணொளி வழி­யாக ஆலோ­சனை நடத்­தி­னார்.இந்த ஆலோ­ச­னைக் கூட்­டத்­தின் போது மழைக்­கா­லங்­களில்முன்னறிவிப்பின்றி அணைகளில் இருந்து தண்ணீர் வெளியேற்றும் அளவை அதிகரிக்கக் கூடாது என வலியுறுத்துசென்னை: கன­மழை முன்­னெச் சரிக்கை நட­வ­டிக்­கை­கள் தொடர் பாக காவிரி மற்­றும் கொள்­ளி­டம் ஆற்­றின் கரை­யோ­ரங்­களில் உள்ள 12 மாவட்­டங்­க­ளின் ஆட்­சி­யர்­க­ளு­டன் முதல்­வர் மு.க.ஸ்டா­லின் நேற்று காணொளி வழி­யாக ஆலோ­சனை நடத்­தி­னார்.இந்த ஆலோ­ச­னைக் கூட்­டத்­தின் போது மழைக்­கா­லங்­களில் மேற்கொள்ள வேண்­டிய நட­வ­டிக்­கை­கள் குறித்து பல்­வேறு உத்­த­ர­வு­கள் மற்­றும் அறி­வு­றுத்­தல்­களை அவர் வழங்­கி­யுள்­ளார்.

மழைக்கால நடவடிக்கைகள் குறித்து ஸ்டாலின் உத்தரவு | Tamil Murasu

Page not found – Dinasuvadu Tamil

காவிரியில் அதிக அளவு தண்ணீர் வெளியேற்றப்படுவதை அடுத்து ஆட்சியர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். மழை, வெள்ள நிலவரம் திருச்சி, கரூர் உள்ளிட்ட 12 மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தி வருகிறார். தலைமைச் செயலகத்தில் நடைபெறும் ஆலோசனையில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.கே.எஸ்

"முன்னறிவிப்பின்றி தண்ணீர் திறக்கக்கூடாது"..... முதல்வர் ஸ்டாலின் அதிரடி உத்தரவு....!!!! • Seithi Solai

14 மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார். தமிழகத்தில் பரவலாக கடந்த சில தினங்களாக மழை பெய்து வரும் நிலையில் காவிரி 14 மாவட்ட ஆட்சியர்களுடன் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் இன்று ஆலோசனை மேற்கொள்கிறார். தமிழகத்தில் பரவலாக கடந்த சில தினங்களாக மழை பெய்து வரும் நிலையில் காவிரி

தொடர் கனமழை - 14 மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை!!

Page not found – Dinasuvadu Tamil