1. 16 மணிநேரம் அட்லாண்டிக் பெருங்கடலில் தத்தளித்தவர் மீட்பு, உல‌க‌ம் செய்திகள் - தமிழ் முரசு World news in Tamil  Tamil Murasu
  2. அட்லாண்டிக் பெருங்கடலில் அதிசயம் கவிழ்ந்த படகில் 16 மணி நேரம் சிக்கியும் உயிர் தப்பிய மாலுமி  தினத் தந்தி
  3. Google செய்திகள் இல் முழு கவரேஜையும் காட்டு
உல‌க‌ம் செய்திகள் - அட்லாண்டிக் பெருங்கடலில் 16 மணிநேரம் சிக்கிக் தவித்த ஒருவர் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளார். 62 வயதான அந்த பிரெஞ்ச... மேலும் வாசிக்க https://www.tamilmurasu.com.sg/அட்லாண்டிக் பெருங்கடலில் 16 மணிநேரம் சிக்கிக் தவித்த ஒருவர் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளார். 62 வயதான அந்த பிரெஞ்சு ஆடவர் ஸ்பெயின் நாட்டுக்கு அருகே காப்பாற்றப்பட்டார்.  தான் பயணம் செய்துகொண்டிருந்த படகு கவிழ்ந்தபோது, கடலுக்கும் படகுக்கு இடையே காற்று செல்லக்கூடிய ஒரு சிறிய பகுதியில் மாலுமி சிக்கிக்கொண்டார். படகிலிருந்து வந்த அவசர உதவி சமிக்ஞையை பயன்படுத்தி ஸ்பெயின் நாட்டு கடற்படை அதிகாரிகள் ஆடவரை கண்டுபிடித்தனர்.  

16 மணிநேரம் அட்லாண்டிக் பெருங்கடலில் தத்தளித்தவர் மீட்பு, உல‌க‌ம் செய்திகள் - தமிழ் முரசு World news in Tamil, Tamil Murasu

லிஸ்பனில் இருந்து கடந்த திங்கட்கிழமை இரவு புறப்பட்ட ஒரு படகு, அட்லாண்டிக் பெருங்கடலில் திடீரென ஏற்பட்ட மோசமான வானிலை மாற்றத்தால் கவிழ்ந்து விட்டது.லிஸ்பனில் இருந்து கடந்த திங்கட்கிழமை இரவு புறப்பட்ட ஒரு படகு, அட்லாண்டிக் பெருங்கடலில் திடீரென ஏற்பட்ட மோசமான வானிலை மாற்றத்தால் கவிழ்ந்து விட்டது.

French sailor survives 16 hours in capsized boat in Atlantic Ocean | அட்லாண்டிக் பெருங்கடலில் அதிசயம் கவிழ்ந்த படகில் 16 மணி நேரம் சிக்கியும் உயிர் தப்பிய மாலுமி

ஸ்பெயின் அருகே கடலில் கவிழ்ந்த பாய்மஸ்பெயின் அருகே கடலில் கவிழ்ந்த பாய்ம

குளிர்ந்த நீரில் கவிழ்ந்த பாய்மரப்படகிற்குள் 16 மணி நேரம் தத்தளித்த 62 வயது நபர் பத்திரமாக மீட்பு - Polimer News - Tamil News | Latest Tamil News | Tamil News Online | Tamilnadu News

ஸ்பெயினில் படகு கவிழ்ந்ததால் கடலில் விழுந்த 62 வயதான பிரெஞ்சு மாலுமி ஒருவர் 16 மணி நேரமாக போராடி உயிர் பிழைத்துள்ளார்.ஸ்...ஸ்பெயினில் படகு கவிழ்ந்ததால் கடலில் விழுந்த 62 வயதான பிரெஞ்சு மாலுமி ஒருவர் 16 மணி நேரமாக போராடி உயிர் பிழைத்துள்ளார்.ஸ்...

பதினாறு மணிநேரம் கடலில் தத்தளித்த 62 வயது பிரெஞ்சு மாலுமி மீட்பு! - லங்காசிறி நியூஸ்