இந்திய அணியின் இளம் ஃபாஸ்ட் பவுலர் அர்ஷ்தீப் சிங் தான் எதிர்காலத்தில் உலகின் நம்பர் 1 வீரர் என்றும் அதனால் அவரை டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் கண்டிப்பாக எடுத்தே தீரவேண்டும் என்றும் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் வலியுறுத்தியுள்ளார். இந்திய அணியின் இளம் ஃபாஸ்ட் பவுலர் அர்ஷ்தீப் சிங் தான் எதிர்காலத்தில் உலகின் நம்பர் 1 வீரர் என்றும் அதனால் அவரை டி20 உலக கோப்பைக்கான இந்திய அணியில் கண்டிப்பாக எடுத்தே தீரவேண்டும் என்றும் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் வலியுறுத்தியுள்ளார். இந்த பையன் தான் எதிர்காலத்தில் உலகின் நம்பர் 1 டி20 வீரர்! T20 WC அணியில் எடுத்தே தீரணும்.. ஸ்ரீகாந்த் அதிரடி